Wednesday, 1 January 2020

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


               அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் 
                 அமைய வேண்டும் நல்வாழ்வு!
                 அன்பான இதயங்கள் புடை சூழ
      அமைதியும் மகிழ்வுமாய் வளங்களுடன் வாழ
                   அகமலர்ந்து வாழ்த்துகிறேன்!!!
      



10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளுக்கு நன்றி.   உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.

பிலஹரி:) ) அதிரா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மனோ அக்கா, நலமோடும் மகிழ்வோடும் நீங்கள் அனைவரும் இருக்க பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.

Bhanumathy Venkateswaran said...

புத்தாண்டு வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். 

ராமலக்ஷ்மி said...

மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

Yarlpavanan said...

இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள் சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகளுக்கு நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் மா.

மாதேவி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.