Thursday 27 January 2022

குளோபல் வில்லேஜ்- 2021-2022- பகுதி-2!!!

 மறுபடியும் குளோபல் வில்லேஜிலுள்ள முக்கிய அரங்கங்கள்....



செயற்கை ஏரியும் மிதக்கும் படகுகளில் உணவுப்பொருள்கள் வியாபாரமும்!


ஏரியினுள் யாளியும் செயற்கை நீரூற்றும்!


ஏரிக்கரையின் ஒரு புறம் ஈரான், மொரோக்கோ நாடுகளின் அரங்கங்கள்!

படகுக்கடைகளில் மாம்பழமும் இளநீரும் விற்பனை!!

தாய்லாந்து நாட்டின் இளநீர்!!

சிலையைப்போல நடமாடும் இளம் பெண்!!



இன்னொரு நுழைவாயில்!


அலங்கார டாய்லட்கள்!

பல நாடுகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரம்மாண்டமான அரங்கம்!

தென் கொரியா






ரஷ்யாவும் லெபனானும்!!
நம் இந்தியா!!


19 comments:

KILLERGEE Devakottai said...

படங்கள் பழைய நினைவுகளை மீட்டி விட்டது அருமை சகோ.

ஸ்ரீராம். said...

அழகிய வண்ணமிகு படங்கள்.  அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அருமை...

Yaathoramani.blogspot.com said...

படங்கள் பளிச்...பகிர்ந்தமைக்கு வாழ்த்துகள்..

Thulasidharan V Thillaiakathu said...

கண்ணையும் மனதையும் கவரும் படங்கள் அட்டகாசம்!! எப்படிச் செய்திருக்கிறார்கள்! உழைப்பு!! நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய உலகம் போல இருக்கின்றது! இவற்றை அப்புறம் கலைத்துவிடுவார்களோ? அல்லது அடிப்படையானவற்றை அப்படியே வைத்திருப்பார்களா? ஆச்சரியமாக இருக்கிறது!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் அத்தனையும் அருமை. ஆஹா என்று சொல்ல வைக்கிறது.

பகிர்விற்கு மிக்க நன்றி

துளசிதரன்

Jayakumar Chandrasekaran said...

படங்கள் வண்ணமயமாக சிறப்பாக உள்ளன. எல்லாம் பனோரமா ஷாட்ஸ். wall paper matrum screen saver ஆக உபயோகிக்க கூடிய தரம் வாய்ந்தவை.

 Jayakumar

வெங்கட் நாகராஜ் said...

மனதைக் கவர்ந்த படங்கள். அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
நிச்சயம் பழைய நினைவுகள் வரத்தான் செய்யும்! நிறைய வருடங்கள் இங்கிருந்திருக்கிறீர்கள் இல்லையா?

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி கீதா!
இந்த அரங்கங்க‌ள் எல்லாமே வருடா வருடம் வேறொரு புதிய அமைப்புடன் அழகாக மாறும்! நுழைவாயிலமைப்பு மட்டும் மாறாது! இந்திய‌ அரங்கம் ஒவ்வொரு வருடமும் மிக அழகாயிருக்கும்! ஒரு தடவை திப்பு சுல்தான் கோட்டையாக மாறியிருந்தது. அது போல சைனா மிக அழகாயிருக்கும்! நான் நான்கு மணி நேரம் செலவிட்டும் இத்தனை நாடுகளைத்தான் பார்க்க முடிந்தது. மறுபடியும் ஒரு தடவை பார்க்க நினைத்துள்ளேன். அப்போது தான் சைனா, வியட்நாம் எல்லாம் போக வேண்டும்! துபாயில் நான் ஒவ்வொரு வருடமும் பார்த்து ரசிக்க விரும்புவது இதை மட்டும் தான்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி துளசிதரன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் மனதார பாராட்டியதற்கும் இனிய நன்றி சகோதரர் சந்திரசேகரன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அழகு

ராமலக்ஷ்மி said...

படங்கள் மிக நன்று.

Bhanumathy Venkateswaran said...

மிகவும் அழகான படங்கள்

மாதேவி said...

படங்கள் காட்சிகள் அருமை.