Saturday 14 August 2010

பசுமையுடன் இளமை அழகு!!

இளம் வயதில் வரைந்த ஆயில் பெயிண்டிங் இது. ஆயில் பெயிண்டிங் பழகிக்கொண்டிருந்த புதிது! . சுற்றிலும் பசுமையாய், பனி படர்ந்த மலையின் பின்னணியில், காஷ்மீரப்பள்ளத்தாக்கில் கையில் ஆட்டுக்குட்டியுடன் நிற்கும் இளம் காஷ்மீரப்பெண்ணை வரைந்திருக்கிறேன்.

45 comments:

இமா க்றிஸ் said...

அடடா! என்ன அழகு. பாராட்டுக்கள் அக்கா.

ஹைஷ்126 said...

மிக அழகான பெயிண்டிங். அருமையான் திறமைகள் இப்போதுதான் வெளி வருகிறது:)

வாழ்க வளமுடன்

Asiya Omar said...

mano akka peesaamal oru art gallery vaithuvidungkal.superb.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமை.

Kanchana Radhakrishnan said...

beautiful painting.super.

பின்னோக்கி said...

மிக அழகு.

ஜெய்லானி said...

முன் குறிப்பு இல்லாமலேயே படம் கவிதையாய் இருக்கு.

ராமலக்ஷ்மி said...

மிக அழகு.

athira said...

மனோ அக்கா, பார்த்ததும் பதிவிடாமல் போகமுடியவில்லை. மலை, ஆறு, செம்மறி... அனைத்துமே சூப்பர்.

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்களுக்கு அன்பு நன்றி இமா!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!

அன்பான பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி ஆசியா! ஆர்ட் காலரி வைக்க உங்களைப்போல நிறைய சினேகிதிகள் இளம் பருவத்தில் சொன்னதுதான். பத்திரிக்கைகளில் வரையத்தான் தோன்றிற்றே தவிர இதெல்லாம் தீவிர சிந்தனைகளாய் எழுந்ததில்லை. முத்துச்சிதறல்தான் என்னுடைய மிகச்சிறந்த ஆர்ட் காலரி!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி புவனேஸ்வரி!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice appreciation kanchana!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் பின்னோக்கி!

முதல் வருகைக்கும் அன்பார்ந்த பாராட்டிற்கும் இனிய நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி!

என் ஓவியத்தைக் கவிதையென்று பாராட்டிய தங்களின் அன்பிற்கு இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி!!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப் பாராட்டி எழுதியதற்கு அன்பான நன்றி அதிரா!

Menaga Sathia said...

Excellent paint work!!

தூயவனின் அடிமை said...

நீங்கள் கை தேர்ந்த ஓவியர் என்று, உங்கள் ஓவியம் கூறுகின்றது.
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
.

ஸாதிகா said...

மனோ அக்கா படத்தை எவ்வளவு தத்ரூபமாக வரைந்துள்ளீர்கள்!!நீரில் தெரியும் மலையின்,மரங்களின் நிழல்களைக்கூட..

ஹுஸைனம்மா said...

அருமையா இருக்குக்கா.

'பரிவை' சே.குமார் said...

amma neengal mikach sirantha ஓவியர் என்று உங்கள் ஓவியம் கூறுகின்றது.

ungalukkum, kudumbaththaarukkum சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Krishnaveni said...

wow, it looks so good, such a great talent you have, superb Madam

எம் அப்துல் காதர் said...

அந்த படத்துக்கு யாரவது ஒரு கவிதையோ கதையோ சொல்லுங்களேன்,, மனதை அள்ளுகிறது. வாழ்த்துகள் மேடம்!

athira said...

ஆரும் சிரித்திடப்பூடாது என் க...வி.. த??? பார்த்து..

முத்துக்குவியலில்
கண்டெடுத்த
காஷ்மீர் பெண்ணே....
முற்பிறவியில்
செய்த பயனால்
இப்பிறவியில்
ஆட்டுக்குட்டியாகி
உன் வளைக் கரத்துள்
அடைக்கல மாகிவிட்டேன்!!!

மனோ சாமிநாதன் said...

Thanks a lot for the nice appreciation Menakaa!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் தூயவன்!

மனந்திற்ந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

அருமையான பாராட்டிற்கு என் அன்பு நன்றி ஸாதிகா!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார்!

சுதந்திர தின வாழ்த்துக்களுக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் அப்துல் காதர்!

உங்களின் வேண்டுகோள் படி கீழே கவிதையே வந்து விட்டது! மனந்திறந்த இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

Thank you very much for the lovely appreciation krishnaveni!!

மனோ சாமிநாதன் said...

அன்பு அதிரா!

கவிதை மலர்களை என் ஓவியத்திற்கு சமர்ப்பணம் செய்த உங்கள் அன்பிற்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!!

Priya said...

அழகாக இருக்கிறது. அந்த பெண்ணின் முகம் கவிதை பேசுகிறது.

R.Gopi said...

மனோ மேடம்...

இந்த அழகான படத்தை நீங்கள் அப்படியே கொடுத்து, எங்களை வர்ணிக்க சொல்லி இருந்தாலும், நீங்கள் சொன்னது போலவே தான் வர்ணித்து இருப்போம்...

மனோ சாமிநாதன் said...

அன்பார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி ப்ரியா!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோபி அவர்களுக்கு!

பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி!!

Jaleela Kamal said...

ரொம்ப அருமை மனோ அக்கா
எப்படி இருக்கீங்கள்
அதிரா ரொம்ப சூப்பரா எழுதி இருக்கீங்க

Vijiskitchencreations said...

very very nice picture.Athira gave nice poem too.

Mahi said...

மிகவும் அழகா இருக்கு.பிண்ணனி,பெண்ணின் முகபாவம் இரண்டும் அருமை..மாருதி அவர்களின் ஓவியம் போல தெரிகிறது..நீங்கள் பத்திரிக்கைகளுக்கு கூட வரையலாம் மேடம்! ப்ரொபஷனல் டச் தெரிகிறது ஒவ்வொரு ஓவியத்திலும்! பாராட்டுக்கள்!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி ஜலீலா!

மனோ சாமிநாதன் said...

Thank you very much for the lovely appreciation Viji!

மனோ சாமிநாதன் said...

அன்புப்பாராட்டிற்கு நன்றி மகி! இளம் வயதில் ஓவியராக பத்திரிக்கைகளில் வரைந்திருக்கிறேன் மகி! அப்புறம் கை விரல்களில் ஏற்பட்ட ஒரு விபத்தால் வரைவதை நிறுத்தும்படியாக ஆயிற்று!!

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

இந்த காஷ்மீரப் பெண்ணின் கண்களில்தான் எத்தனை உணர்வுகள்! உயிரோட்டமான ஓவியம் !!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் லக்ஷ்மி நாராயணன்!!