Sunday 30 May 2010

அழகான விருதுக்கு அன்பு நன்றி!

அன்புடன் விருதளித்த சகோதரர் அஹமது இர்ஷாத் அவர்களுக்கு என் அன்பு நன்றி!!


உணர்வுகளையும் சிறு கதைகளையும் அருமையாக எழுதி வரும் சகோதரிகள் இமா, வானதி, அதிராவிற்கு இந்த விருதை திரும்ப அளிக்கிறேன்.

17 comments:

ஜெய்லானி said...

விருதுக்கு வாழ்த்துக்கள் , அதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

vanathy said...

மனோ அக்கா, விருதுக்கு மிக்க நன்றி. விருது பெற வந்துவிட்டேன். மே மாசம் எனக்கு விருது மாசம் போலிருக்கு. நீங்கள் கொடுப்பது 4வது விருது.

Asiya Omar said...

வாழ்த்துக்கள் மனோ அக்கா.இமா,அதிரா,வானதிக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

athira said...

மிக்க நன்றி மனோ அக்கா. நீங்கள் தேடி எமக்குத் தரும்போது, அதில் உண்மையில், என் எழுத்திலும்(விளையாட்டாக எழுதினாலும்) ஏதோ இருக்கு என்பதை உணர்கிறேன் மிக்க நன்றி. எடுத்துப்போகிறேன் விரைவில் போடுகிறேன்.

விருதுபெற்ற உங்களுக்கும் அதைப்பெற்ற இமா வானதிக்கும், அதைப்பார்த்து மனமுவந்து வாழ்த்திய ஜெய்லானி, ஆசியாவுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

வாணி கண்ணுபடப்போகுதூஊஊஊஊஉ.

இமா க்றிஸ் said...

விருது பெற்றமைக்குப் பாராட்டுக்கள் அக்கா. உங்களுக்கு விருது கிடைப்பது நியாயம். நீங்கள் எனக்குக் கொடுப்பது... ஊக்குவிக்கிறீர்கள், புரிகிறது. மகிழ்ச்சி. நன்றி அக்கா. ;)

வாழ்த்துக்கள் வாணி & அதிரா.

பாராட்டுக்கு நன்றி ஜெய்லானி, ஆசியா & அதிரா.

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் மனோ அக்கா.

அட ஒரு வாரத்திற்குள் நிறைய பதிவுகள் வந்து விட்டதே. பிற்கு வந்து பார்க்கிறேன்.

Ahamed irshad said...

வாழ்த்துக்கள் அக்கா.. விருது பெற்றமைக்கு...

dheva said...

viruthukku vaazthukkal !

சௌந்தர் said...

விருதுக்கு வாழ்த்துக்கள்

மனோ சாமிநாதன் said...

ஜெய்லானி அவர்களுக்கு!

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, ஆசியா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, அதிரா!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி, ஜலீலா! என்ன ஆளையே காணோம்? மகனுடன் ரொம்ப பிஸியா?

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள தேவா அவர்களுக்கு,

முதல் வருகைக்கும் வாழ்த்துப்பதிவிற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள செளந்தர் அவர்களுக்கு,

முதல் வருகைக்கும் வாழ்த்துப்பதிவிற்கும் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி, இமா!!

ஸாதிகா said...

விருதுக்கு வாழ்த்துக்கள்!