மறுபடியும் குளோபல் வில்லேஜிலுள்ள முக்கிய அரங்கங்கள்....
| செயற்கை ஏரியும் மிதக்கும் படகுகளில் உணவுப்பொருள்கள் வியாபாரமும்! |
| ஏரிக்கரையின் ஒரு புறம் ஈரான், மொரோக்கோ நாடுகளின் அரங்கங்கள்! |
| படகுக்கடைகளில் மாம்பழமும் இளநீரும் விற்பனை!! |
| தாய்லாந்து நாட்டின் இளநீர்!! |
| சிலையைப்போல நடமாடும் இளம் பெண்!! |
| இன்னொரு நுழைவாயில்! |
| அலங்கார டாய்லட்கள்! |
| பல நாடுகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரம்மாண்டமான அரங்கம்! |
| தென் கொரியா |
| ரஷ்யாவும் லெபனானும்!! |
| நம் இந்தியா!! |