![]() |
| கம்போடியா ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அங்கிருந்த தோட்டத்தில் வைத்திருந்த சிலை இது! |
![]() |
| தேங்காயை மட்டையோடு வெட்டி உள்ளேயுள்ளதை நீக்கி அவைகளில் செடிகளை வளர்க்கிறார்கள்!அதை கம்பிகளால் பாக்கு மரத்தோடு இணைத்திருக்கிறார்கள்! |
![]() |
| என் கணவர் எடுத்த புகைப்படம்! ஒரு பெண் முகம் ஐந்து உடல்கள்!எத்தனை அரிதான சிற்பத்திறமை! |
![]() |
| கம்போடியாவிலுள்ள ஒரு கோவிலின் சிற்பம் இது! |
![]() |
| வியட்நாமீய புதுமணத்தம்பதி!! |
![]() |
| வியட்நாமில் உறங்கும் புத்தர்! |
![]() |
| வியட்நாமில் உள்ள ஒரு புத்த ஆலயத்தின் மேல் உள்ள சிலை! இதுவும் புத்தர் என்றே சொல்லப்படுகிறது! |
![]() |
| என் 2 வயது பேத்தி விஹானா பந்து வீச, மருமகள் அதை அடிக்கத் தயாராகிறார்! |








