ரொம்ப நாட்களாகவே நம் ரசனைப்படி ஒரு வீட்டைக்கட்ட வேண்டுமென்ற கனவு அடி மனதில் இருந்து கொண்டே இருந்தது. அதற்கு சமீபத்தில் தான் உருவம் கொடுக்க ஆரம்பித்தோம்.
அதனாலேயே வலைத்தளத்தில் பதிவேற்றுவதும் நண்பர்களின் வலைத்தளங்களில் பின்னூட்டமிடுவதும் தொடர்ச்சியாக செய்ய முடியாதிருந்தது. நம் உணர்வுகளைப்பகிர்வதும் நண்பர்களின் உணர்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதுமான இனிமையை சில நாட்களாக இழந்திருப்பதால் மனதில் ஒரு வெற்றிடம் இருப்பது கூட உண்மை!
வெளிநாட்டு வாழ்க்கையிலிருந்து சற்று விலகி, தஞ்சை மண்ணை சுவாசித்துக்கொண்டே கடந்த டிசம்பரிலிருந்து வீட்டை கட்ட ஆரம்பித்தோம். வீடு எண்பது சதவிகிதம் முடிந்த நிலையில்
வருகிற 12ந்தேதி வியாழனன்று
தஞ்சை, ரஹ்மான் நகர் முதலாம் குறுக்குத்தெருவில்
புதிய இல்லத்திறப்பு விழா நடைபெறுகிறது.
எந்த நல்ல விசேடங்களுக்கும் முதன்மையான இனிமையான நிகழ்வு என்பது நல்லுள்ளங்களின் அன்பு வருகைகளும் இனிய வாழ்த்துக்களும் தான்!!
வருகை தாருங்கள்! மனம் மகிழ்வோம்!
வாழ்த்துக்களில் உள்ளம் குளிர்வோம்!!
அன்பு சகோதரி
மனோ சாமிநாதன்
தஞ்சை.