இந்திய அரங்க்த்தில் அழகிய முகப்பு!!! நுழைவாயில் அருகே யானை! |
நம் இந்திய அரங்கத்தினை முழுவதுமாக டிஜிட்டல் காமிராவில் அடக்க முடியவில்லை. |
கோட்டை கொத்தளங்களுட்ன் இன்னொரு முகப்பு! |
![]() |
பிரகாசமான ஒளியமைப்பில் இந்தியா! |
ஆப்பிரிக்க அரங்கம்!! |
பிலிப்பைன்ஸ் அரங்கம்!! |
மலேஷியா சிங்கப்பூர் அரங்கம்!!! |
மிக அழகிய தாய்லாந்து அரங்கம்! |
இராக் அரங்கம்!! |
லெபனான் நாடு! |
பாலஸ்தீன் நாடு! |
எகிப்து நாட்டரங்கம்!! |
மிக அழகுடன் சவுதி அரேபியா!! |
இரான் அரங்கம்!! |
![]() |
பல வித விளையாட்டுக்கள் ஒளி வெள்ளத்தில்!! |
ரஷ்ய அரங்கத்தினுள்ளே நடனம்! |