Wednesday, 26 May 2010
சமீபத்திய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்திற்கான காரணம்!
காலையில் இந்த செய்தியைப் போட்டு படத்தையும் போட்டுப் பார்த்ததும் வார்த்தைகள் தெளிவாக இல்லாததால் எல்லோரையும் இந்த செய்தி போய்ச் சேராது என்று உணர்ந்து பப்ளிஷ் பண்ணியதை நீக்கி மறுபடியும் அதை காப்பி பண்னி போடுவதற்குள் இங்கு ஷார்ஜா முழுவதும் மின்சாரத்தடை ஏற்பட்ட நிலையில் என்னால் கணிணி பக்கம் வர இயலாது போய் விட்டது. பார்வையாளர்கள் என் தவறுக்குப் பொறுக்கவும். இதோ, இப்போது தெளிவாக மறுபடியும் பதிவு செய்திருக்கிறேன். ஒரு வேளை இந்த தவறினால் நடந்திருக்கலாம் இந்த விபத்து என்று பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இதுவும் முக்கியமான காரணம் என்பதால் எதிர்காலத்தில் இந்த தவறு ஏற்படக்கூடாது, மக்களுக்கு விழிப்புனர்வு இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இந்தப் பதிவு போடப்படுகிறது.
Switch off that mobile!
Thomas Dominic, Kuwait
26 May 2010,
It’s easy to blame the captain of the ill-fated Air India Express for the tragic accident that occurred in Mangalore, since he is not there to defend his case. Also, one can blame the airline management for not maintaining the aircrafts.
However, I would request all the airline passengers to do an introspection of their role on board, and the readers to consider the following facts before handing over the death penalty. The state-of-the-art plane (B-737-800) was inducted on January 15, 2008. Hence, one cannot say that its conditions were so bad.
Every day, 32 domestic and international flights operate from Mangalore airport. Hence, one cannot categorically say that the airport or its runway were not safe for landing.
Fifty three-year-old Captain Zlatko Glusica who died in the crash had 10,200 hours of flying experience and his license had been endorsed by the Directorate of General of Civil Aviation, India. The commander had flown in and out of Mangalore airport at least 19 times, while the co-pilot had operated 66 times from the same airport.
So the pilot and co-pilot were fully familiar with landing at Mangalore Airport, and therefore it’s not right to put the blame on the pilots. Further, the commander did not report any malfunction before landing, to the Air Traffic Control (ATC).
Visibility at the airport on the day of the accident was six km, ‘which is more than that required’, when the ill-fated plane landed in Mangalore.
So then, what could be the reason for this air crash? Possible malfunctioning of the navigational system during the landing process caused by a cell-phone switched on by an ignorant passenger? I have noticed that many passengers switch on their mobile phones while landing as if they are in a race to inform their arrival. It is also possible that someone did not switch off the mobile phone while taking off from Dubai, despite being warned by the cabin crew, and it started searching for signals as the flight descended at Mangalore airport, which could have interfered with the functions of the landing system?
It should be noted that all three recent air crashes — the first one at Russia killing the Polish Prime Minister and his team, the second one at Libya last month and now Air India Express at Mangalore — all occurred while trying to land, thereby strengthening my suspicion about the possible interference in the navigational system by cell phone signals.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
அதுதான் தலைப்பு இல்லாம இருந்துச்சா ? இது முக்கிய தகவல்தான் . என்னதான் சொன்னாலும் ஃபிளைட் இறங்கும் போதே எல்லாரும் மொபைலை ஆன் பண்ணி மெசேஜ் வரும் சத்தம் தொடர்ந்து கேக்கும் நானும் பலதடவை கேட்டிருக்கேன். ஆனா இப்ப இதை படிச்சதும் பயமா இருக்கு. இது ஒருவரால தீர்க்கும் பிரச்சனை இல்லை. எல்லோரும் ஒத்துழைப்பு குடுத்தா மட்டுமே முடியுற விஷயம்
இங்கு தினமும் ஒரு ஏரியாவில கரெண்ட் கட் ஆகுது.
such a frightening incident madam...i am shocked and totally froze when i saw that news in TV. i pray to God that it does not happen again
So then, what could be the reason for this air crash? Possible malfunctioning of the navigational system during the landing process caused by a cell-phone switched on by an ignorant passenger?
.... Could it be? Oh, no!
அன்புள்ள ஜெய்லானி அவர்களுக்கு!
நீங்கள் சொல்வது போல எல்லோரும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்கும். இதில் நிர்வாகத்தினருடைய அலட்சியங்கள் நிறைய இருக்கின்றன. பொதுவாக ஒரு விமானம் கிளம்பும் சமயம் ‘switch off the mobile’ என்ற ஒரு வேண்டுகோள் தொடர்ந்த விளக்கங்களை ஏர் ஹோஸ்டஸ் கூறும்போது ஒரு வினாடி வந்து போகும். விமானம் கிளம்பும் சமயம் பல தரப்பட்ட குரல்களின் சப்தங்களில் மின்னல்போல் வந்து மறையும் இந்த வேண்டுகோளை யாரும் சரியாக கவனிப்பதேயில்லை. பொதுமக்களை விட இந்த மாதிரி மொபைல் ஃபோன் உபயோகிப்பதால் எந்த அளவு ஒரு விமானம் பாதிப்படையும் என்பது சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு நன்கு தெரியும். இந்த மாதிரியான நெருப்புப்பொறி பறக்கும் ஒரு விஷயத்தில் அவர்களின் எச்சரிக்கை இன்னும் தெளிவாக, எல்லோருக்கும் புரியும்படி அழுத்தமாக, இன்னும் கண்டிப்பாக சில சட்ட திட்டங்களை பின்பற்ற வேண்டாமா?
நேற்றிலிருந்து இதுவரை மின்தடையைக் காணோம். ஒரு மாதிரி நிம்மதியாக இருக்கிறது! ஆனால் தினமும் அரை மணி நேரமாவது மிந்தடை இருக்கும் என்று அந்தத் துறையில் பணி செய்து வரும் ஒரு நண்பர் சொன்னார்.
Yes, Krishnaveni! It was really pathetic! This happens always even with a very experienced pilot! I have noticed in another newspaper that the runway is shorter by the rules and regulations. It says the lack of sand pit which always acts as a cushion when a plan skids and the short spill over area though the International Aviation Organization and pilot bodies recommends a lengthier one might have caused the disaster. Probes still go on. But who can bring back those innocent people?
Yes, Chitra! The ignorance of the public and the mismanagement of the authorities sometimes cause disasters like these!
விழிப்புணர்வு இடுகை அக்கா.. இந்த மெயில் எனக்கும் வந்தது.. உங்களுக்கு விருது http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
இங்கே வந்து பெற்றுக்கொள்ளுங்கள்....
பதிவிற்கும் விருதுக்கும் மிகவும் நன்றி, இர்ஷாத்!!
அருமையான பதிவு அக்கா.கத்தார்,அமீரகம் இரு நாடுகளிலும் ஒன்றரை மாதங்கள் இருந்தும் ஒரு வினாடி கூட மின்சாரம் தடை படவில்லை.அதை சொல்லி புளங்காகிதப்பட்டுக்கொண்டு இருக்கும் பொழுது இப்பொழுது சார்ஜாவிலுமா?அக்கா யாம் பெற்றுக்கொண்டிருக்கும் துன்பம் நீங்களும் பெற்றுக்கொண்டுஇருக்கின்றீர்களா?(இங்குஒரு நாளைக்கு 10,15 தடவை மின்சாரத்தடை ஏற்பட்டு வெறுப்பைத்தருகின்றது.சிட்டியிலே இப்படி என்றால் கிராமப்பகுதியில் கேட்கவே வேண்டாம்.)
சகோதரி என் அனுபவத்தில் சொல்கிறேன் ,பல பேருக்கு எத்தனையோ
நல்ல விசயங்களை எடுத்து சொல்லி உள்ளேன் ,
நாம் இப்படி திரும்பியவுடன் ,நம்மையே குறைகூறுபவர்கள் தான் அதிகம் . 1995 வருடம் நான் விடுமுறையில் தாயகம் சென்றுவிட்டு ,திரும்பி வரும்பொழுது. சென்னை விமான நிலையத்தில் எம்பர்கேசன் கார்டு பூர்த்திய செய்ய தெரியாமல் ஒரு நான்கு பேர்,எல்லோரையும் கெஞ்சு கொண்டு இருந்தார்கள். நான் இறக்கப்பட்டு அவர்களுக்கு பூர்த்தி செய்து கொடுத்து விட்டு,என்னுடையதை பூர்த்தி செய்து விட்டு திரும்பி பார்கின்றேன் யாரையும் காணும் எல்லோரும் சென்றுவிட்டார்கள். மனதிற்குள் சிரித்து கொண்டேன்.
சுயநலம் தான் வாழ்க்கை என்று வாழ்பவர்கள்,உங்கள் இந்த கட்டுரையின் வாயிலாக தன் மனநிலையை மாற்றி கொள்ள முயற்சிபார்களா? .
விழிப்புணர்வு இடுகை... வாழ்த்துக்கள் மனோஅக்கா.
ஊரில் உள்ள மின் தடையை நானும் அறிவேன், ஸாதிகா! சென்ற வருடத்திலிருந்து இங்கும் கோடையில் சில சமயங்களில் 3 மணி நேரம் வரை மின்சாரம் நின்று விடுகிறது. அதுவும் பத்தாவது மாடியில் வீடு என்பதால் கீழே இறங்கவே பயமாக இருக்கிறது. 35 வருடங்களுக்கு முன் நான் இங்கு வந்த புதிதில் இப்படி இருந்தது. மின் தடை தொடர்ந்து இருக்கும் சமயங்களில் துவைக்கத் தூணிமணிகளை எடுத்துக்கொண்டு துபாயிலிருந்த நண்பர் இல்லத்துக்குச் சென்று விடுவோம். அந்த நிலைமை இப்போது திரும்பி இருக்கிறது.
தூயவன் அவர்களுக்கு!
நீங்கள் சொல்கிற மாதிரி மனிதர்களுக்கு சுயநலம் அதிகமாகி விட்டது. அதனால் நன்றி உணர்வும் மிகவும் குறைந்தே போய் விட்டது. உங்களுக்கு நடந்த சம்பவத்துக்கு அதுதான் காரணம். அதனால் நியாயமான உணர்வுடன் உதவி செய்ய முனையும் எத்தனையோ பேருக்கு தற்போது அந்த உணர்வு குறைந்து வருகிறது!
அன்பான பாரட்டுக்களுக்கு அன்பு நன்றி ஜெயா!
Post a Comment