Sunday 4 October 2020

பழைய ஓவியமும் புதிய வாசகமும்!!!

னக்கு ஒரு வாட்ஸ் அப் வந்தது. அறுபதுகளில் வெளி வந்த, கோபுலு, மாயா, ஜெயராஜ் போன்ற‌ பிரபல ஓவியர்கள் வரைந்த அட்டைப்படங்களுக்கு இன்றைய சூழ்நிலையில் அனைவரையும் தாக்கி வரும் கொரோனா வைரஸ் எங்கும் உலவி வரும் சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல வாசகங்கள் இணைக்கப்பட்டு வெளி வந்திருக்கும் வாட்ஸ் அப் அது. இங்கே பதிவிடுகிறேன். நீங்களும் பார்த்து ரசியுங்கள்!!!


 












19 comments:

ஸ்ரீராம். said...

யாரோ புண்ணியவானுக்கு இந்த மாதிரி ஐடியா உதித்திருக்கிறது.  அனைத்தும் அருமை.   புடவை ஜோக்கில் கொரோனாவுக்குப் பொருத்தமாக புடைவை டிசைன் அப்போதே வரையப்பட்டிருந்ததா, இல்லை அதுவும் வாசகரின் கைவண்ணமா தெரியவில்லை!

துரை செல்வராஜூ said...

அழகு.. அழகு..
நகைச்சுவை...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
ரசித்தேன்

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நகைச்சுவை. எனக்கும் சிலரிடமிருந்து வந்திருந்தது. மீண்டும் படித்தேன் சிரித்தேன்.

KILLERGEE Devakottai said...

ரசனையான நகைச்சுவைகள். காலத்துக்கு ஏற்ற நகைப்பு.

Geetha Sambasivam said...

இவை அனைத்தும் நாலைந்து முறைகள் எனக்கும் வந்துவிட்டன. நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஸ்ரீராமுக்கு ஏற்பட்ட புடைவை சந்தேகம் எனக்கும் வந்தது.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

காலத்துக்கேற்ற ரசனையான சிந்தனைகள்.

Jayakumar Chandrasekaran said...

ஜோக்ஸ் கூடவே அந்தக் காலத்து விகடன் விலையையும் விலையேற்றத்தையும் தெரிந்து நொதேன். 63 ல் 30 காசு. 67 ல் 35 காசு. 68 ல் 40 காசு. 75 ல் 60 காசு. தற்போதைய விகடன் விலையுடன் ஒப்பிடுங்கள்.

 Jayakumar

கோமதி அரசு said...

அனைத்தும் அருமை.
புடைவை டிசைன் சப்பத்திக்கள்ளி கொரோனா வைரஸ் போலவே பொருத்தம்.

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்! திருமதி.கோமதி அரசு சொல்வது போல அந்தப்புடவையின் டிசைன் சப்பாத்திக்கள்ளி போலத்தான் தெரிகிறது.

மனோ சாமிநாதன் said...

ரசித்து கருத்துரை எழுதியிருப்பதற்கு அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியிருப்பதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கீதா சாம்பசிவம்! கோமதி அரசு சொல்வது போல அந்த டிசைன் சப்பாத்திக்கள்ளி மாதிரி தானிருக்கிறது!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

முதல் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்!
நீங்கள் சொல்வது சரி தான்! அதுவும் ஏழு வருடங்களில் வெறும் 20 காசு தான் ஏற்றியிருக்கிறார்கள்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியிருப்பதற்கு அன்பு நன்றி கோமதி அரசு!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... அருமை...