கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை ஒரு முறை துபாயை சுற்றி வந்தால் போதும், உணர்ந்து கொள்ளலாம்! உங்கள் கண்களுக்கு விருந்தாக இங்கே சில புகைப்படங்கள்!!
அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html
25 comments:
உயரம், மிடுக்கு, பிரம்மாண்டம். பகிர்வுக்கு நன்றி.
புகைப்படங்கள் அருமை. மக்கள் தொகை பெருகப் பெருக இது மாதிரி வானளாவிய கட்டிடங்கள் அவசியமாகிறது!
அன்புடையீர் வணக்கம்! தங்களை தொடர் பதிவு ஒன்று எழுதிட அன்புடன் அழைத்துள்ளேன். காண்க : பயணங்கள் முடிவதில்லை – தொடர் பதிவு http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post_93.html
யப்பா....!
உயரமான கட்டிடங்களை பார்க்கும் போது உண்மையிலே கண்களுக்கு விருந்து தான்.
அருமையான இடம் ..அழகான படங்கள்
மிகவும் அழகான படங்கள் அக்கா. உண்மையில் கண்களுக்கு விருந்துதான்.நன்றி.
படங்கள் அருமை
வானுயர்ந்த கட்டிடங்களின் வடிவழகில் சொக்கினேன்! அருமை! நன்றி!
கண்களுக்கு விருந்தளிக்கும் வானளாவிய கட்டடங்கள், கட்டடக்கலையின் அழகினை, பிரம்மாண்டத்தை, விஸ்வரூபத்தை எடுத்துக்காட்டுவதாகத்தான் உள்ளன.
பகிர்வுக்கு நன்றிகள்.
அன்புடன் VGK
ஸூப்பர் புகைப்படங்கள் சகோ
கண்கள் குளிர்ந்து போய்விட்டன சகோதரியாரே
நன்றி
எல்லா போட்டோவும் கொள்ளை அழகு.
ஓசியிலேயே துபாய் பார்த்தாச்சு.
ரசித்து அழகிய பின்னூட்டமளித்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்ததற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!
கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சாரதா!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா ப்ரேம்!
ரசித்துப் பாராட்டியதற்கு அன்பு நன்றி பிரியசகி!
வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி புதுகைத்தென்றல்!
அழகிய பின்னூட்ட வரிகளுக்கு அன்பு நன்றி தளிர் சுரேஷ்!
வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
ரசித்து பின்னூடம் கொடுத்ததற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி ஷாமி!
Post a Comment