Sunday, 4 October 2015

அழகு மலர்கள்!!

குடும்ப நண்பர் சில அரிய அபூர்வ மலர்களின் புகைப்படங்களை அனுப்பியிருந்தார். அவற்றின் அழகும் வடிவமும் அசர வைத்ததோடு ஆச்சரியப்படுத்தவும் செய்தது!  அவற்றில் சில உங்கள் பார்வைக்கு!































 

27 comments:

துரை செல்வராஜூ said...

இந்த மலர்கள் எல்லாம் எங்கே பூத்துக் குலுங்குகின்றன..

ஒவ்வொன்றும் தனி எழிலாக இருக்கின்றனவே!..

ஸ்ரீராம். said...

இயற்கை மலர்களா, செயற்கை மலர்களா என்று அசர வைக்கிறது. அற்புதம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கண்ணுக்கு விருந்தாக இருந்தன. வாழ்த்துக்கள்.

ப.கந்தசாமி said...

மிக நன்றாக இருக்கின்றன.

வல்லிசிம்ஹன் said...

ஒவ்வொரு மலரும் ஒவ்வொரு அற்புதம். வடிவம்,வண்ணம் எல்லாம் வேறு. வேறு

காலைவேளையில் இந்தப் பக்கம் வந்தது மனதுக்கு மிக மகிழ்ச்சி. நன்றி ராமலக்ஷ்மி.

தி.தமிழ் இளங்கோ said...

மலர்கள் என்றாலே அழகுதான். மலர்களின் ஆங்கிலப் பெயர்களை குறிப்பிட்டு இருக்கலாம்.

Iniya said...

அம்மாடி எத்தனை அற்புதமான மலர்கள் wow எங்கிருக்கின்றன இவை எல்லாம்.

நன்றி !

சாரதா சமையல் said...

எல்லா பூக்களும் மிக அழகு. அக்கா இது எங்குள்ள பூக்கள் ?

இளமதி said...

கண்களை இமைக்க முடியவில்லை அக்கா!
கொள்ளை அழகு!
மனதிற்கு சொல்லத் தெரியாத சுகம் கிட்டுகிறது!

நன்றியுடன் வாழ்த்துக்கள் அக்கா!

”தளிர் சுரேஷ்” said...

வித்தியாசமாய் அழகாய் கவர்ந்தன மலர்கள்! ரசித்தேன்!`

Thenammai Lakshmanan said...

கொள்ளை அழகு மனோ மேம் :)

yesterday.and.you said...

மலர்கள் என்றாலே அழகு தான்!
அதென்ன அழகு மலர்கள் -நடு சென்டர் மாதிரி.
சொல்லில் சிக்கனம் வேணும்-சொன்னது சுஜாதா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அம்மா
மலரின் அழகில் மயங்கி விட்டேன்... அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மனோ சாமிநாதன் said...

ரசித்து இனிய கருத்துரை வழங்கிய சகோதரர் துரை செல்வராஜ் அவர்களூக்கு இனீய நன்றி!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கும் வாழ்த்துக்கள் அளித்ததற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!

மனோ சாமிநாதன் said...

மலர்கள் என்றதும் ராமலஷ்மி என்று நினைத்து கருத்துரை வழங்கி விட்டீர்கள் வல்லிசிம்ஹன்! இருந்தாலும் இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ! பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டுள்ளது போல இவை எங்கள் நண்பர் அனுப்பியவை. அதில் வேறு குறிப்புகள் இல்லை. இருந்திருந்தால் அவசியம் பெயர்களை எழுதியிருப்பேன்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய ரசிப்பிற்கும் அன்பு நன்றி இனியா!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி சாரதா! அமெரிக்காவிலிருக்கும் எங்கள் நண்பர்அனுப்பிய புகைப்படங்கள் இவை. ஒரு வேளை அமெரிக்காவில் தான் இந்தப்பூக்கள் இருக்கின்றனவோ?

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி இளமதி!

மனோ சாமிநாதன் said...

ரசித்து லயித்து எழுதியத‌ற்கு அன்பு நன்றி சுரேஷ்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி தேனம்மை!

மனோ சாமிநாதன் said...

நீங்கள் சுஜாதாவின் ரசிகர் என்று புரிகிறது அன்பே தமிழ்! சொல்லில் எதற்கு சிக்கனம்? அழகுக்கு அழகு செய்வது தான் தமிழ்! நான் எழுத்தின் அழகுக்கு உவமைகளால் அழகு சேர்த்த அந்தக்கால அகில‌ன், கல்கி இவர்களது ரசிகை! என் எழுத்து இப்படித்தான் இருக்கும்! ' அழகு மலராட' என்ற வைரமுத்துவின் பாடலைக் கேட்டதில்லையா?

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ரூபன்!

Angel said...


அழகு மலர்கள் !


மணத்தக்காளி சாம்பார் இது பார்த்து செஞ்சேன் அக்கா
http://kitchentantras.com/manathakali-kai-sambar/