Tuesday, 31 December 2013

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!




அன்பான குடும்பமும்
ஆயிரமாய் நற்சிந்தனைகளும்
இனியதாய் நற்பயன்க‌ளும்
ஈகையில் இன்பமும்
உயர்வான எண்ண‌ங்களும்
ஊரே தோழமையுமாய்
எல்லாமும் கைவரப்பெற்று
ஏற்ற மிகு வாழ்க்கை தனை

அனைவரும் அடைந்திருக்க‌
ஆயிரமாயிரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



 

19 comments:

Ramani S said...

அற்புதமான புத்தாண்டுச் சிறப்புக் கவிதைக்கு
மனமார்ந்த நன்றி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

சகோதரிக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே
தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

நிலாமகள் said...

காலையில் உங்க ஆசி நிறைவை தருகிறது. நன்றி.

Radha Rani said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் - இயற்கை எய்திய இயற்கை விஞ்ஞானி மதிப்பிற்குரிய திரு.கோ. நம்மாழ்வார் ஐயா அவர்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்...

Link : http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-1.html

அன்புடன் DD

புலவர் இராமாநுசம் said...


ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! நலமா!

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ADHI VENKAT said...

சிறப்பான கவிதை...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

அருமையான் புத்தாண்டு கவிதை.
உங்களுக்கும், உங்கள் அன்பு குடுமபத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Ranjani Narayanan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், மனோ!

rajalakshmi paramasivam said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

இளமதி said...

அருமையான புத்தாண்டுக் கவிதை அக்கா!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

சே. குமார் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Asiya Omar said...

அருமையான கவிதை.அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Vijiskitchencreations said...

Happy New Year ! Super poem too.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான வாழ்த்துகளுக்கு நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மனோ சாமிநாதன் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனம் கனிந்த நன்றி!!