மறுபடியும் வாட்ஸ் அப் காணொளிகள்! இப்போதெல்லாம் விதவிதமான, அசத்தலான காணொளிகள், ஆச்சரியகரமான காணொளிகள், நம்ப முடியாத காணொளிகள், நெகிழ வைக்கும் காணொளிகள், அடக்க முடியாத சிரிப்பை வரவழைக்கும் காணொளிகள் என்று தொடர்ந்து வந்து குவிகின்றன! அவற்றில் சில உங்கள் பார்வைக்கு!
1. வெகு விரைவில் உலகிலேயே முதன் முதலாக துபாய்க்கு வரவிருக்கும் ஜெர்மனி தயாரிப்பான வானில் பறக்கும் டாக்ஸிகள்! இதன் பெயர் Volocopter. ஊபர் போல வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து அருகேயிருக்கும் voloport நிறுத்தத்திற்குச் சென்று காத்திருக்க வேண்டும். முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறது.
1. வெகு விரைவில் உலகிலேயே முதன் முதலாக துபாய்க்கு வரவிருக்கும் ஜெர்மனி தயாரிப்பான வானில் பறக்கும் டாக்ஸிகள்! இதன் பெயர் Volocopter. ஊபர் போல வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து அருகேயிருக்கும் voloport நிறுத்தத்திற்குச் சென்று காத்திருக்க வேண்டும். முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறது.
2. இந்தியாவின் மிக அதிசயமான, யாருமே அறிந்திராத கோவில் இது! நம்பவே இயலாது உண்மைகளில் இதுவும் ஒன்று!
3. சிறைகளில் உள்ள கைதிகளுக்கு எப்படி பணம் கிடைக்கிறது? இப்படித்தான்!
4. மனதில் அறம் உள்ளவனே மனிதன்! இதை அசத்தலாக இந்தப் பெண்மணி விளக்குகிறார்!
5. உருளைக்கிழங்கு சிப்ஸ் எப்படி சுத்தமாக தானியங்கி இயந்திரம் மூலம் கிடைக்கிறது? சுவாரசியமான இந்த வீடியோவைப்பாருங்கள்!
6. தாய்மையுணர்ச்சியில் மனிதர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல மிருகங்கள்! சில சமயங்களில் ஆறறிவு படைத்த மனிதனையே மிருகங்கள் விஞ்சுகின்றன!
22 comments:
தவறை சரி செய்து விட்டேன் ஸ்ரீராம்! இப்போது பாருங்கள். எல்லாம் சரியாக இருக்கிறது!!
படித்து விட்டேன் காணொளிகள் நாளை கணினியில் கண்டு எழுதுகிறேன்.
பறக்கும் கார் இதுவும் RTA ஏற்பாடுதானா ?
அருமையான வீடியோக்கள்....
பகிர்வுக்கு நன்றி அம்மா....
வாவ் காணொளிகள்..... வாழைப்பழத்தில் பணம் பார்த்தது.
நல்ல அருமையான காணொளிகள். கடைசி காணொளி டச்சிங். பகிர்வுக்கு நன்றி அக்கா.
நல்ல வீடியோக்கள்.. இவற்றை நான் முன்பு பார்த்ததில்லை..
காணொளிகள் இப்போது சரியாய் இருக்கின்றன. நன்றி. ஆனால் என் கமெண்ட்டைக் காணோம்.
வீடியோக்களை ரசித்தேன். பயனுள்ள செய்திகளைக் கொண்டிருந்தன.
முன்னர் பார்த்திராத காணொளிகள். பகிர்வுக்கு நன்றி.
வாட்சப்பில் இங்கும் வந்தது மனோ அக்கா...பல காணொளிகள் ரொம்ப நன்றாகவே இருக்கின்றன தான்...இவற்றை மீண்டும் ரசித்தோம்...
நேற்று இட்ட கமென்டைக் காணலையே!! இப்போ பல தளங்களில் போடும் கருத்துகள் போக மாட்டேன் என்கிறது....எங்கள் தளத்திலும் கமென்டுகள் ஒரு சிலருக்கு வருவதில்லை. நெல்லையின் கமென்ட் பப்ளிஷ் ஆகவே இல்லை அப்புறம் அதை மெயிலில் இருந்து எடுத்துப் போட வேண்டியதானது கில்லர்ஜியின் கமென்ட் வரவே இல்லை அவர் போட்டும்..
கீதா
சில காணொளிகளை பார்த்திருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கிறது.
பர்வீன் சுல்தானா மிக நல்ல பேச்சாளர். ரசித்தேன்.
அனிமல் பிளானட், போன்ற மிருகங்கள் சம்பத்தப்பட்ட சேனல்களை விரும்பி பார்க்கும் என் மகள்," மிருகங்களிடமிருந்து நாம் எந்த வகையில் உயர்ந்தவர்கள்?" என்பாள். பெரும்பாலும் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. நல்ல பதிவு.
I have posted m comment three times, but thoses were not pubished. I don't know why.
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கில்லர்ஜி!
பாராட்டிற்கு அன்பு நன்றி குமார்!
கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!
பாராட்டிற்கு அன்பு நன்றி பிரியசகி!
கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி அதிரா!
முதல் பதிவை சரி செய்த போது உங்கள் கமெண்டையும் வெளியிட்டேன் ஸ்ரீராம்! அது எப்படி போனது என்று புரியவில்லை
ரசித்து கருத்துரைத்ததற்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!
ரசித்து கருத்துரைத்ததற்கு அன்பு நன்றி கீதா/துளசிதரன்!
ரசித்து, பாராட்டி எழுதியிருந்ததற்கு அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!
Post a Comment