Thursday, 21 September 2017

வாட்ஸ் அப் வினோதங்கள்!!!

வாட்ஸ் அப் வினோதங்கள்!

இப்போதெல்லாம் வாட்ஸ் அப்பில் பலவிதமான செய்திகளும் ஆச்சரியங்களும் பிரமிப்புகளும் அதிர்ச்சிகளும் கற்பனை அரசியல் காட்சிகளும் அடக்க முடியாத சிரிப்பலைகளுமாய் அழகழகான புகைப்படங்களும் காணொளிகளும் செய்திகளும் தினம் தினம் வந்து குவிகின்றன. என் சினேகிதி ஒருவர் அதில் வல்லவர். அவர் அனுப்பும் அத்தனை காணொளிகளும் செய்திகளும் மிகவும் ரசிக்கத்தகுந்தவையாகவே இருக்கும் எப்போதும்!! அவற்றில் சில உங்களுக்காக! பார்த்து ரசியுங்கள்!!இந்த வீடியோ ஒரு சீனப்பெண்மணியின் நடனம். பாருங்கள். பிரமிப்பாக இருக்கும்!சில சமயங்களில் ஒரு குழந்தையின் அறிவுகூட நமக்கு இருப்பதில்லை. அதை பளிச்செனக் காட்டுகிறது இந்த காணொளி!


அமர்நாத் சென்று இறைவனை வழிபடக்காத்திருக்கும் யாத்திரீகர்களுக்காக ஒருவர் அன்னதானம் செய்த காட்சி இது! இது வரை யாருமே இப்படி அன்னதானம் செய்ததில்லையாம்!


டெங்கு காய்ச்சலிலிருந்து விடுபட வழிமுறைகளைச் சொல்லுகிறது இந்த காணொளி!


நம் இந்திய நாடு சுதந்திரம் பெற்ற விநாடியிலிருந்து இன்று வரை 70 வருடங்களுக்கான முக்கிய நிகழ்வுகளை மின்னல்போல காண்பிக்கிறது இந்த காணொளி!
21 comments:

Avargal Unmaigal said...

முதல் வீடியோ க்ளிப் மிக அருமை

ராஜி said...

பதிவு ரசிக்க வைத்ததும்மா

துரை செல்வராஜூ said...

எனது கணினியில் ஏதோ கோளாறு..
பதிவுகளில் இடப்படும் காணொளிகளைப் பார்க்க இயலவில்லை..

எனினும் பதிவின் மூலமாக வழங்கியுள்ள செய்திகள் அருமை..
வாழ்க நலம்!..

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்தும் அருமை! வாட்சப்பில் வந்திருந்தவை என்றாலும் மீண்டும் ரசித்தோம்! வாட்சப்பில் சில நல்ல தகவல்களும் பிரமிக்கும் விஷயங்களும் வரத்தான் செய்கின்றன.

துளசிதரன், கீதா

நெல்லைத் தமிழன் said...

முதல் வீடியோ ஒரு சீனப் படக் காட்சி. அவள் பார்வையில்லாதவள். ஓசையை வைத்து ஆடுவது. மற்ற காணொளிகளும் அருமை.

poovizi said...

எல்லாம் நான்றாக இருந்தன முக்கியமா இப்ப தேவையான டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பு உதவிடும் பார்பவருக்கு

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றி சகோதரியாரே
இதோ காணொலிகளின் இணைப்பிற்குச் செல்கிறேன்

ஸ்ரீராம். said...

முதல் காணொளி நடனம் பிரமிப்பு. நல்லை.. சீனாப் படங்களிலும் பாடல்கள் உண்டா? தூக்கி எறியப்படும் பொருள்கள் சரியாக இலக்கில் மோதி இசையை உருவாக்குவது நம்ப முடியவில்லை. தமிழ் படங்கள் தேவலாம் போல!

இரண்டாவது காணொளி படித்திருக்கிறேன். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும்வரக்கூடாது என்பதைச் சொல்கிறது! சபரி நினைவுக்கு வருகிறார்.


அமர்நாத் அன்னதானம் பிரம்மாண்டம். வாழ்க அவர்.

டெங்கு காய்ச்சல் அறிவுரை பயன் தருபவை.

70 வருட முக்கிய நிகழ்வுகள் மிகவும் சுவாரஸ்யம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பயனுள்ள பதிவு. பெரும்பாலும் வாட்ஸ்அப் செய்திகளை நான் பார்ப்பதில்லை, நேரமின்மை காரணமாக.

சீராளன்.வீ said...

வணக்கம் !

நடனம் வெகு சிறப்பு

குழந்தையின் அறிவு பாராட்டத் தக்கது

மொத்தத்தில் அத்தனையும் அருமை

வாழ்த்துகள் வாழ்க நலம்

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி மதுரைத்தமிழன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கு அன்பு நன்றி ராஜி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கும் பாராட்டியதற்கும் கீதாவிற்கும் சகோதரர் துளசிதரனுக்கும் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி நெல்லைதமிழன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி பூவிழி!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் இனிய விரிவான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சீராளன்!!

Sankar Namachivayam said...

காணொளிகளைத்தரவிரக்குவது எப்படி