Sunday 4 December 2016

குளோபல் வில்லேஜ்-2016!!!!

இந்த ஆண்டும் குளோபல் வில்லேஜ் வண்ண விளக்குகளுடனும் எழிலார்ந்த, பிரம்மாண்டமான கட்டிடங்களுடன் துபாயில்   பிரகாசிக்கத்தொடங்கி விட்டது. இது மார்ச் முடிய நடந்து கொண்டிருக்குமென்றாலும் வழக்கம்போல அதிக குளிர் வருவதற்கு முன் நாங்கள் சென்று விட்டோம். இந்த முறை அமெரிக்க அரங்கம் இல்லை. மேலும் மலேஷியா சிங்கப்பூரைக்காணோம். வழக்கம்போல ஒரு சில அரங்கங்க‌ளுக்குத்தான் செல்ல முடிந்தது. அதற்கே மூன்று மணி நேரமாகி விட்டது. மாலை 4 மணியிலிருந்து நள்ளிரவு வரை சுற்றினால் ஓரளவு சுற்றிபார்த்த திருப்தி கிட்டும்!

நுழைவுப்பகுதியில் இருக்கும் 'DOME'!!
கேரளாவின் கல்யாண் ஜுவெல்லரி தனக்கென எழுப்பியிருக்கும் பிரம்மாண்டமான அரங்கம்!



ஈரான் அரங்கத்தின் உள்பகுதி!
















தாய்லாந்து அரங்கத்துள்ளே நடனம்!
சிறுவர்கள் கார் ஓட்டவென்றே ஒரு பகுதி இருக்கிறது. கட்டணம் கட்டியதும் எப்படி காரை ஓட்டுவது என்று சொல்லிக்கொடுத்து அதன் பிறகே காரை ஒட்ட அனுமதிக்கிறார்கள். பத்தே நிமிடம் தான் ஒவ்வொருத்தருக்கும்! என் பேரன் தலையில் உடன்! [பனி கொட்டியதால்!]

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

துரை செல்வராஜூ said...

கண்களைக் கவர்கிறன வண்ணமயமான படங்கள்..
விவரங்கள் அருமை..
வாழ்க நலம்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

வழக்கம்போல் மிகவும் அருமையான படங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! அழகோ அழகு...

Anuprem said...

பிரம்மாண்டமான அழகு....

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் மிக அழகு.

கே. பி. ஜனா... said...

அழகு... அழகு...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒரு புதிய உலகிற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அழகு அழகு! அருமையாக இருக்கின்றன படங்கள் எல்லாமே...பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

'பரிவை' சே.குமார் said...

அழகு அம்மா...