சீன அரங்கம்!!
|
ஜெர்மனி, இத்தாலி அரங்கங்கள்! முன்னால் இருப்பது கப்பல் வடிவிலான ஸ்பெயின் நாட்டு அரங்கம்!
|
இடையே ஒவ்வொரு நாடும் தங்கள் கொடியைப்பிடித்தவாறே செல்லும் அணிவகுப்பு நடந்தது. அந்தந்த நாட்டு கலாச்சார உடைகளில், நடனங்களில் சிலர் அந்தக்கொடிகளுக்குப்பினால்!! |
நம் இந்தியா! பஞ்சாபி நடனம்!! |
கோலாட்டம்!! |
மிக முக்கியமான இடம்! சாப்பிட அணிவகுத்து வரிசையாக ஒவ்வொரு நாட்டு உணவகங்கள்! நம் சாப்பாட்டிற்கு, இதோ ஹைதராபாத் பிரியாணி!!! |
என் பேரன் குறும்புடன் போஸ் கொடுக்கிறார்!! |
வெளியே வந்ததும் நுழைவாயிலின் அழகில் சொக்கி, மீண்டும் ஒரு புகைப்படம்!! |
10 comments:
அனைத்துப்படங்களும் மிகவும் அருமையாக உள்ளன. போட்டோ கவரேஜ் சூப்பர் !
குறும்புடன் போஸ் கொடுக்கும் தங்கள் பேரனே எல்லாவற்றையும் விட அழகோ அழகாக இருக்கிறார்! அப்படியே அன்புப் பாட்டியின் முகம் அவர் முகத்தில் பிரதிபலிக்கிறது.:)
பகிர்வுக்கு நன்றிகள்.
அற்புதமான புகைப்படங்கள்
அருமையாகப் பதிவு செய்து பார்க்கும்
ஆவலைத் தூண்டி விட்டீர்கள்
மார்ச்சில் வரும் உத்தேசம் இருக்கிறது
ஏபரல் வரை இருக்கும் தானே ?
வாழ்த்துக்களுடன்...
அருமையான புகைப்படங்கள்.
அழகிய புகைப்படங்கள் நன்று சகோ
அருமையான புகைப்படங்கள்..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வருகைக்கும் இனிய பின்னூட்டத்திற்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! என் பேரனின் அழகு உங்களைக் கவர்ந்ததில் வியப்பில்லை. ஏனென்றால் நீங்களும் ஒரு அன்பு தாத்தாவாயிற்றே!!!
வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி! இந்த குளோபல் வில்லேஜ் கண்காட்சி ஏப்ரல் 11ந்தேதியன்று நிறைவுகிறது. அவசியம் மார்ச் மாதம் வந்து பார்த்து விடுங்கள். மாலை நான்கு மணியிலிருந்து இரவு 12 மணி வரை திறந்திருக்கும்!! திங்கள்கிழமைகள் பெண்களுக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே அனுமதி!!
வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!
பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!
பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!
Post a Comment