Saturday 5 December 2015

பிரமிக்க வைக்கும் கண்காட்சி- பாகம்-2!!!


இந்திய அரங்க்த்தில் அழகிய முகப்பு!!! நுழைவாயில் அருகே யானை!
நம் இந்திய அரங்கத்தினை முழுவதுமாக டிஜிட்டல் காமிராவில் அடக்க முடியவில்லை.
கோட்டை கொத்தளங்களுட்ன் இன்னொரு முகப்பு!


பிரகாசமான ஒளியமைப்பில் இந்தியா!


 
ஆப்பிரிக்க அரங்கம்!!


 
பிலிப்பைன்ஸ் அரங்கம்!!
 
மலேஷியா சிங்கப்பூர் அரங்கம்!!!
மிக அழகிய தாய்லாந்து அரங்கம்!
இராக் அரங்கம்!!
லெபனான் நாடு!
பாலஸ்தீன் நாடு!
எகிப்து நாட்டரங்கம்!!
மிக அழகுடன் சவுதி அரேபியா!!
இரான் அரங்கம்!!
பல வித விளையாட்டுக்கள் ஒளி வெள்ள‌த்தில்!!
ரஷ்ய அரங்கத்தினுள்ளே நடனம்!
தொடரும்!....

28 comments:

KILLERGEE Devakottai said...


மீண்டும் அழகிய புகைப்படங்கள் அருமை
ஈராக் புகைப்படத்தில் இருப்பது சிரியா அடுத்து ஓரத்தில் இருப்பதே ஈராக்

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களை அத்தனையும் அழகோ அழகு. முதன் முதலாக (படத்தினில்) இந்தியா ஒளிர்வதைப்பார்ப்பதில் ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. யானையும் மிகவும் பொருத்தமே.

//முழுவதுமாக டிஜிட்டல் காமிராவில் அடக்க முடியவில்லை.//

யானை இருப்பதாலோ :)

பகிர்வுக்கு நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//படங்களை அத்தனையும் அழகோ அழகு. //

படங்களை = படங்கள்.

{அவசரத்தில் எழுத்துப்பிழையாகியுள்ளது.Sorry Madam.}

priyasaki said...

அத்தனையும் கண்ணைக்கவரும் படங்கள் அக்கா.அழகாயிருக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

பிரமித்தேன்...

சாரதா சமையல் said...

புகைப்படங்கள் அனைத்தும் அழகா இருக்கு மனோக்கா.

கரந்தை ஜெயக்குமார் said...

புகைப் படங்கள் அனைத்தும் அழகோ அழகு

ஸ்ரீராம். said...

அழகிய புகைப்படங்களைக் கண்டு ரசித்தேன்.

கோமதி அரசு said...

கண்காட்சி படங்கள் அழகு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அழகான சிறைபிடிப்பு, உங்கள் டி. கேமராவில், உங்களால்..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அழகிய படங்கள் இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன-

S.P.SENTHIL KUMAR said...

படங்கள் அனைத்தும் பிரமிக்க வைத்தன. அழகிய பதிவு. நாங்கள் பார்க்க முடியாத காட்சிகள்!

மோகன்ஜி said...

கண்ணைக்கவரும் படங்கள். சென்னையின் துயர்கண்டு முவண்டுருக்கும் மனதுக்கு ஆறுதலாய் இருத்தது உங்கள் பதிவு

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு சகோ..தாங்கள் சென்ற வருடமும் பகிர்ந்த நினைவு..சரியா..

சீராளன்.வீ said...

அடடா என்ன ஒரு அழகு இந்திய தாய்லாந்து அரங்கங்கள் சும்மா அள்ளுது !

கண்கொள்ளாக் காட்சியினைக் கண்முன்னே காட்டியமைக்கு நன்றிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு ந‌ன்றி கில்லர்ஜி! நீங்கள் சொன்னது சரி தான், மங்கிய எழுத்தில் சிரியா இருந்ததால் நான் கவனிக்கவில்லை. மேலும் இந்த அரங்கங்களில் நுழையவேயில்லை நேரமாகி விட்டதால். அதனாலும் தெரியவில்லை.

மனோ சாமிநாதன் said...

அழகிய கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி பிரியசகி!

மனோ சாமிநாதன் said...

கருத்துரைக்கு அன்பு நன்றி தனபாலன்!

மனோ சாமிநாதன் said...

இனிய பாராட்டிற்க் அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி கோமதி அரசு!

மனோ சாமிநாதன் said...

இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நிஜாமுதீன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்ததற்கு அன்பு நன்றி ரூபன்!

மனோ சாமிநாதன் said...

ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி செந்தில்குமார்!

மனோ சாமிநாதன் said...

நெடுநாள் கழித்து வருகை தந்ததற்கும் இனிய கருத்துரை தந்ததற்கும் அன்பு நன்றி மோகன்ஜி!

மனோ சாமிநாதன் said...

ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்! நீங்கள் சொன்னது சரி தான், சென்ற வருடம் மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் இந்த் கண்காட்சி சென்று வந்து, புகைப்படங்களை வெளியிட்டு வருகிறேன்!!

மனோ சாமிநாதன் said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி சீராளன்!