Wednesday 31 December 2014

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



அன்பு மணம் வீசியதில் ஆனந்தம் வீட்டில் விளையாட‌,
இன்பம் எங்கும் நிறைந்திருக்க, ஈடில்லாத நிறைவு வழிந்திருக்க,
உண்மையும் உவகையும் சேர்ந்திருக்க,

ஊரும் உலகமும் வாழ்த்திசைக்க,
அனைத்து அன்பு உள்ள‌ங்களும் மகிழ்ந்திருக்க‌
அன்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


 

45 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

VERY VERY HAPPY NEW YEAR - 2015 :)

அம்பாளடியாள் said...

வணக்கம் !

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா !

Radha rani said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மேடம்..!

priyasaki said...

உங்களுக்கும் ,உங்க குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மனோக்கா.

'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அம்மா...

இளமதி said...

வணக்கம் மனோ அக்கா!

எங்கும் மகிழ்ச்சி இனிதாய்ப் பரவிடப்
பொங்கட்டும் புத்தாண்டு பூத்து!

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ADHI VENKAT said...

தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஆறுமுகம் அய்யாசாமி said...

தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோதரி

Yarlpavanan said...

தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

வாழ்த்துகளுக்கு நன்றி கூறி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா நன்மையையும் கிடைக்க இறைவனைப் பிரார்த்தித்து, அனைவருக்கும் இங்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்கிறேன்.

ராமலக்ஷ்மி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

unmaiyanavan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...

பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் திளைக்கட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

வெங்கட் நாகராஜ் said...

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

yathavan64@gmail.com said...

"அன்பும் பண்பும் அழகுற இணைந்து
துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

வலைப் பூ சகோதரியே!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr

தி.தமிழ் இளங்கோ said...

சகோதரி அவர்களுக்கு வணக்கம். தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்
புத்தாண்டு (2015) நல் வாழ்த்துக்கள்.

saamaaniyan said...

இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

Thulasidharan V Thillaiakathu said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

புத்தான்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

புத்தான்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி அம்பாளடியாள்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ராதாராணி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

புத்தான்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி பிரியசகி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி குமார்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி இளமதி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி தனபாலன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

அன்பான புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி ஆதி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி ரூபன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் ஆறுமுகம் அய்யாசாமி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


மனோ சாமிநாதன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரி கிரேஸ்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!


மனோ சாமிநாதன் said...

வாழ்த்துகளுக்கு நன்றி கூறி, உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் யாழ்ப்பாவணன்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!

மனோ சாமிநாதன் said...

புத்தான்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி ரஞ்சனி நாராயணன்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சொக்கன் சுப்ரமண்யம்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மனோ சாமிநாதன் said...

வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி கூறுவதுடன் உங்களுக்கும் நெஞ்சார்ந்த அன்பு புத்தாண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்துக்கொள்கிறேன் ராமலக்ஷ்மி!

மனோ சாமிநாதன் said...

கவிதை வடிவில் தங்கள் வாழ்த்துக்கள் கண்டு மகிழ்ந்தேன் சகோதரர் பாரதிதாசன்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுடன் எனக்கு வாழ்த்துக்கள் சொன்னதற்காக அன்பு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் வெங்கட்!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சாமானியன்! உங்களின் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

கவிதை வடிவில் வாழ்த்துக்கள் சொன்னதற்கு அன்பு நன்றி யாதவன் நம்பி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

அன்பான‌ வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த‌ நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் துளசிதரன்! உங்களின் வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!