Tuesday, 30 August 2011

EID MUBARAK!







அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் இனிய ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்!



10 comments:

Chitra said...

Eid Mubarak!

VANJOOR said...

சகோதரி மனோ சாமிநாதன் அவர்களுக்கு,

தாங்களுடைய இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

எங்கள்பால் தாங்களின் வாழ்த்துக்களை தாங்களுக்கும் அன்புடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.


வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

.

குறையொன்றுமில்லை. said...

அனைத்தி இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஈத் முபாரக் ஹோ.

ஸ்ரீராம். said...

எங்கள் வாழ்த்துகளும்.

'பரிவை' சே.குமார் said...

இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு ஈத் முபாரக்.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் உறவுகளே
இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

மாலதி said...

உளப்பூர்வமான பாராட்டுகளும் நன்றிகளும் .

ஹுஸைனம்மா said...

அனைவருக்கும் எனது நன்றிகளும், வாழ்த்துகளும்.

பிலஹரி:) ) அதிரா said...

மனோ அக்கா, நீங்கள் சொன்னமையாலேயே நான் வலைச்சரம் போய்ப் பார்த்து அதிலேயே பின்னூட்டமும் போட்டுவிட்டேன். மிக்க நன்றி.

நான் என்னிடம் வருவோரின் புளொக் தவிர வேறெங்கும் போவதில்லை, நேரமும் கிடைப்பதில்லையே.

மனோ சாமிநாதன் said...

என்னுடன் இணைந்து வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும், வழக்கம்போல இண்ட்லியில் இணைந்து ஓட்டளித்த நண்பர்களுக்கும் என் அன்பு நன்றி!