Tuesday, 7 December 2010

இசையுடன் கண்ணீர்!!

இந்த ஓவியம் கூட 20 வருடங்களுக்கு முன் வரைந்ததுதான். ஒரு ஹிந்திப் படத்தில் [படம் பெயர் நினைவில்லை]மறைந்த பழம்பெரும் நடிகர் மதன்பூரி வயலின் துணையுடன் பாடிக்கொண்டே இருக்கையில் கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழும்! அந்த சோகமும் ததும்பிய விழிகளும் வேதனை நிரம்பிய முக பாவங்களும் என்னைப்பாதித்தன. அந்தக் காட்சியை ஒரு வீடியோவில் பதிவு செய்து அதை ஸ்டில் செய்து வரைந்தேன். போஸ்டர் பெயிண்ட்ஸ் கொன்டு உருவாக்கிய ஓவியம் இது.44 comments:

LK said...

அட்டகாசம். அருமையான ஓவியம்

vanathy said...

akka, super drawing.

Gopi Ramamoorthy said...

மனோ சாமிநாதன் மேடம். லண்டன் போயிருந்த சமயம் தெரியாமல் சில ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்றுவிட்டேன். இப்போது எனக்கும் ஓவியப் பித்து பிடித்திருக்கிறது!

வரையத் தெரியாது. நிறைய ஓவியம் சம்பந்தமான புத்தகங்கள் வாங்கி உள்ளேன். ரவி வர்மா ஓவியங்கள் அடங்கிய இரண்டு தொகுப்புகள் வாங்கினேன்.

எனக்கென்னவோ ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உங்களைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பொறாமைதான்!

தமிழ் உதயம் said...

அற்புதம்.

ஸாதிகா said...

ஆஹா..தத்ரூபமாக வரைந்து இருக்கீங்க அக்கா.சூப்பர்ப்/

middleclassmadhavi said...

மிகவும் அருமை

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஓவியம்... பகிர்வுக்கு நன்றி.

வித்யா said...

ரொம்ப நல்லாருக்கு..

Chitra said...

அருமையான ஓவியம் வரையத் தெரிந்த நீங்கள், கொடுத்து வைத்தவர்கள்.... எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும்.

asiya omar said...

அருமை மனோ அக்கா.

புவனேஸ்வரி ராமநாதன் said...

ஓவியம் மிக அருமை.

மோகன் குமார் said...

அற்புதமா வரைந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்

ஹைஷ்126 said...

சூப்பரா இருக்கு அக்கா :)

வாழ்க வளமுடன்

சே.குமார் said...

அருமையான ஓவியம். எனக்கும் ரசிக்க மட்டும்தான் தெரியும்.

இளம் தூயவன் said...

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

கோவை2தில்லி said...

அற்புதமாக இருக்கிறது ஓவியம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

nice painting

raji said...

u r lucky fellow.blessed by god with this talent

Kanchana Radhakrishnan said...

மிகவும் அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமை.

Krishnaveni said...

beautiful painting

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் எல்.கே!

அன்புள்ள‌ வான‌தி!

உங்க‌ள் இருவ‌ரின் அன்பான‌ பாராட்டிற்கு ம‌ன‌மார்ந்த‌‌ ந‌ன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் கோபி ராமமூர்த்தி!

ஓவியத்தை வரைவதைவிடவும் அதை ரசிப்பதும் பாராட்டுவதும் எத்தனை பெரிய விஷயம் தெரியுமா? பாருங்கள், நீங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அதைப்பற்றிய புத்தகங்களை வேறு வாங்கியிருக்கிறீர்கள். ரசனை என்பது எல்லோருக்கும் அமைவதில்லை.

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் வெங்கட் நாகராஜ்!
அன்புச் சகோதரர் தமிழ் உதயம்!

தங்களின் பாராட்டிற்கு என் இதயங்கனிந்த நன்றி!!

Jaleela Kamal said...

அருமையோ அருமை சூப்பர் மனோ அக்கா

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அற்புதம்..அதி அற்புதம்!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஸாதிகா!
அன்புள்ள மிடில் கிளாஸ் மாதவி!
தங்களிருவரின் இதயப்பூர்வமான பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள ஆசியா!
அன்பு வித்யா!

அன்பான பாராட்டிற்கு என் உளப்பூர்வமான நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு சித்ரா!

ரசிக்கத் தெரிவதும் ஒரு கலை தான் தெரியுமா?
உங்களின் அன்புப் பாராட்டிற்கு என் மகிழ்வான நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார்!
அன்புள்ள மோகன்குமார்!

இதயப்பூர்வமான பாராட்டுக்கு அன்பான நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ்!

ரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகையும் பாராட்டும் மிக்க மகிழ்ச்சியைத்தந்தது.
தங்களுக்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள‌ ராமலக்ஷ்மி!
அன்புள்ள‌ புவனேஸ்வரி!
அன்புள்ள‌ காஞ்ச‌‌னா!

உங்களின் மனந்திற்ந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் இள‌ம் தூயவன்!

ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
தங்களின் பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள கோவை 2 தில்லி!
அன்புள்ள‌‌ வித்யா சுப்ர‌ம‌னிய‌ம்!

உங்க‌ளின் அன்பான‌ பாராட்டிற்கு நெஞ்சார்ந்த‌ ந‌ன்றி!

மனோ சாமிநாதன் said...

Dear Raji!
Dear Krishnaveni!
Thanks a lot for the nice appreciation on my painting!!

மனோ சாமிநாதன் said...

அன்பு ஜலீலா!

ஓவியத்தை ரசித்துப் பாராட்டியமைக்கு அன்பு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி!

த‌ங்க‌ளின் இனிய‌ பாராட்டுரைக்கு என் அன்பு வந்த‌‌ன‌ங்க‌ள்.

goma said...

அற்புதமான ஓவியம்....ஒவ்வொரு ஸ்ட்ரோக்கிலும் வயலின் இசையும் செவியில் விழுந்து சேர்ந்தே பரிமளிக்கிறது....
வாழ்த்துக்கள்.

Vijisveg Kitchen said...

வான் சூப்பரா வரைந்து இருக்கிங்க. உணமையிலேயே இதெல்லாம் ஒரு எக்ஸ்ட்ரா பவருள்ள கலைங்க. எல்லாரும் நினைத்தால் வராது.

dineshkumar said...

தங்கள் கைவண்ணம் அருமை அம்மா

அம்மா இந்த மகனின் நூறாவது பதிவு தங்கள் பார்வைக்கு
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html

மனோ சாமிநாதன் said...

இப்பதிவை இண்ட்லியுடன் இணைத்து கூடவே ஓட்டுமளித்த சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி! இணைந்து ஓட்டளித்த தோழமைகள் பனித்துளி சங்கர், KarthikVK, Ooossai, Shruvish, Sriramananthaguruji,Kovai2delhi, Abdulkadher, Kakkoo, Nilamakal அனைவருக்கும் என் அன்பு நன்றி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டுக்கு அன்பு நன்றி விஜி!

மனோ சாமிநாதன் said...

பாராட்டிற்கு அன்பு நன்றி தினேஷ்!
100 ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

மனோ சாமிநாதன் said...

மனந்திற‌ந்த பாராட்டிற்கு என் மகிழ்வான நன்றி கோமா!