Tuesday 20 July 2010

மூளை செயலிழப்பு-உடனடியான மருத்துவ உதவி

சமீபத்தில் எனக்கு என் மகனிடமிருந்து வந்த ஈமெயில் கீழுள்ள மிக முக்கியமான விஷயங்களைத் தாங்கி வந்தது.


மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு திடீரென ஸ்ட்ரோக் வந்தும், வந்ததே சில பேருக்குத் தெரிவதில்லை. சிலருக்கு உடனே மரணம் சம்பவிக்கிறது. சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டது தெரியாமலேயே சில நாட்களில் மரணம் திடீரென சம்பவிக்கிறது.

20 வருடங்களுக்கு முன் என் சகோதரியின் கணவருக்கும் இதுபோல ஏற்பட்டு மருத்துவர்களின் சரியான கணிப்புகளும் சிகிச்சைகளும் இல்லாமல் இறந்து போனார். நவீன வசதிகளும் மருத்துவ சிகிச்சை அறிவும் அதிகமாக இல்லாத காலம் அது.

இப்போது அப்படியில்லை. நவீன சிகிச்சைகள் ஏராளமாக வந்து விட்டன. நோய்களைப்பற்றியும் சிகிச்சைகளைப்பற்றியும் மீடியா, புத்தகங்கள் மூலமாக அறிவும் விழிப்புணர்வும் நிறைய கிடைக்கின்றன. கீழுள்ள குறிப்புகளும் ஸ்ட்ரோக் திடீரென்று வந்ததை எப்படி அறிந்து கொள்ளுவது, எப்படி சிகிச்சைக்கு தயாராவது என்பதை அருமையாகச் சொல்கின்றன. இந்தத் தகவல்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை இங்கு வெளியிடுகிறேன். இதைப்படித்து யாரேனும் பாதிக்கப்பட்ட ஒருத்தராவது தகுந்த சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டால் அதுவே என் முயற்சிக்குக் கிடைத்த சிறந்த வெற்றி!!

Blood Clots/Stroke


STROKE: Remember the 1st Three Letters.... S. T. R.

STROKE IDENTIFICATION:

During a BBQ, a woman stumbled and took a little fall - she assured everyone that she was fine (they offered to call paramedics) ..She said she had just tripped over a brick because of her new shoes.

They got her cleaned up and got her a new plate of food. While she appeared a bit shaken up, Jane went about enjoying herself the rest of the evening

Jane's husband called later telling everyone that his wife had been taken to the hospital -

(at 6:00 pm Jane passed away.) She had suffered a stroke at the BBQ. Had they known how to identify the signs of a stroke, perhaps Jane would be with us today. Some don't die. They end up in a helpless, hopeless condition instead.

It only takes a minute to read this...

A neurologist says that if he can get to a stroke victim within 3 hours he can totally reverse the effects of a stroke...totally. He said the trick was getting a stroke recognized, diagnosed, and then getting the patient medically cared for within 3 hours, which is tough...

RECOGNIZING A STROKE

Thank God for the sense to remember the '3' steps, STR. Read and Learn!
Sometimes symptoms of a stroke are difficult to identify. Unfortunately, the lack of awareness spells disaster. The stroke victim may suffer severe brain damage when people nearby fail to recognize the symptoms of a stroke.

Now doctors say a bystander can recognize a stroke by asking three simple questions:

S *Ask the individual to SMILE.

T *Ask the person to TALK and SPEAK A SIMPLE SENTENCE (Coherently)
(i.e. It is sunny out today.)

R *Ask him or her to RAISE BOTH ARMS.

If he or she has trouble with ANY ONE of these tasks, call emergency number immediately and describe the symptoms to the dispatcher.

New Sign of a Stroke -------- Stick out Your Tongue

NOTE: Another 'sign' of a stroke is this: Ask the person to 'stick' out his tongue.. If the tongue is 'crooked', if it goes to one side or the other, that is also an indication of a stroke.

A cardiologist says if everyone who gets this e-mail sends it to 10 people; you can bet that at least one life will be saved..
I have done my part. Will you?

19 comments:

ஹைஷ்126 said...

அன்பு அக்கா மிகவும் பயனுள்ள பதிவு.

வாழ்க வளமுடன்

athira said...

உபயோகமான தகவல் மனோ அக்கா. அறியாமையினாலும் நிறைய இடங்களில் விபரீதங்கள் நடக்கிறது. இது உள்ளுக்குள்ளேயே நடப்பதால், சிறியதாக வந்திருந்தால், சிலர் ஏதோ குளிர்விறைப்பு அப்படி இப்படி என நினைத்து ஹொஸ்பிட்டல் போகாமல், கை வைத்தியம் செய்ததாகவும் அறிந்திருக்கிறேன்.

உடனடியாக ஹொஸ்பிட்டலுக்குப் போகவேண்டும்.

'பரிவை' சே.குமார் said...

உபயோகமான தகவல்.

ஜெய்லானி said...

தெரிந்து வைப்பது ரொம்பவும் நல்லது..அவசியமான பதிவு..!!

Menaga Sathia said...

நல்ல உபயோகமான பதிவு!!

Riyas said...

தேவையான பதிவு மேடம்.. இப்போதுதான் உங்கள் தளத்தை பார்வையிட கிடைத்தது.. பின் தொடர்ந்தும் விட்டேன்..

தூயவனின் அடிமை said...

அனைவருக்கும் பயன் உள்ள பதிவு.

Krishnaveni said...

very good post and with lots of information, sure i will tell my family and friends about this, thanks madam

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு!

அன்பான கருத்துக்கு மனமார்ந்த நன்றி!

மனோ சாமிநாதன் said...

கருத்துக்களுக்கு அன்பு நன்றி அதிரா! எல்லோருக்கும் இந்த மாதிரி உயிரைப்பாதிக்கக்கூடிய நோய்த்தாக்குதல்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அவசியம் சிறிதேனும் விழிப்புணர்வு இருக்க வேண்டுமென்பதற்கான சிறு முயற்சியே இது.

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் குமார் அவர்களுக்கு!

அன்புக் கருத்துக்கு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புச் சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு!

அன்பான கருத்துக்கு இதயங்கனிந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்பு நன்றி மேனகா!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் ரியாஸ் அவர்களுக்கு!

தங்களது முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மனமார்ந்த நன்றி!!

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள சகோதரர் இளம் தூயவன் அவர்களுக்கு!

தங்களது அன்பான கருத்துக்கு நன்றி!!

மனோ சாமிநாதன் said...

Dear Krishnaveni!

This is the exact reaction I expect from others. Thanks a lot for sharing these facts with yr friends and relatives!

CS. Mohan Kumar said...

மேடம் தங்கள் கணவர் நீடாமங்கலம் முல்லை வாசல் என அறிந்து மிக மகிழ்ச்சி; எங்கள் ஊரில் அவர் படித்திருக்க கூடும்; என் தந்தை அமுதா பார்மசி என்ற பெயரில் மருந்து கடை35 ஆண்டுகள் வைத்திருந்தார். உங்கள் கணவரிடம் கேட்டால் தெரிய கூடும்.

உங்களின் இந்த பதிவு மிக பயன் உள்ளது

ஸாதிகா said...

அருமையான அவசியம் அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய பதிவு.

ஜெயா said...

பயன் உள்ள பதிவு அக்கா. பாராட்டுக்கள்....