மறுபடியும் நான் வரைந்த ஒரு பென்சில் ஓவியம். எழுபதுகளின் ஆரம்பத்தில், மும்பைக்கும் பூனாவுக்குமிடையே இருக்கும் ஒரு நகரத்தில் என் கணவர் வேலை செய்த இடத்தில் நடிகை ஹேமமாலினி படப்பிடிப்பிற்காக வந்ததால் அங்கிருந்த அத்தனை தொழிற்சாலைகளும் வேலை நடக்காமல் ஸ்தம்பித்துப்போனதாக என் கணவர் கூறியப்போது அந்த அழகை வரைந்து பார்க்கத்தோன்றி அப்போது நான் வரைந்தது இது.
52 comments:
ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா.
வாழ்க வளமுடன்
உங்கள் வரை திறன் கண்டு நாங்களும் ஸ்தம்பித்துப் போனோம்.
மிக அழகு.
என் நண்பரின் மனைவியும், இது போல் கோவில் சிற்பங்களை பென்சிலில் வரைவார். நேரம் கிடைக்கும் போது மதுரா கோட்ஸ் & இந்த படமும் பதிவு செய்து லிங் கொடுக்கிறேன்.
வாழ்க வளமுடன்.
ஓவியம் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுகள்
ஆஹா அழகுங்க..மனோ
அதே கண்கள்...!!
என்னங்க மேடம் , பென்சில் ஓவியம் அப்படின்னு போட்டு பென்சில வரையாம ஒரு பொண்ண வரஞ்சு வச்சிருக்கிக்க (சும்மா தமாசு மேடம் )
மிக அருமையான ஓவியம்
சகோதரி அருமையாக வரைந்து உள்ளீர்கள்.
சகோதரி அருமையாக வரைந்து உள்ளீர்கள்.
அருமை.
அருமையாக இருக்கிறது ஓவியம்.
அதே கண்கள்...!
ஓவியம் சிறப்பாக இருக்கிறது.
உங்கள் ஓவியங்கள் அனைத்துமே அருமை மனோ அக்கா.
இப்பத்தான் உங்க ஓவியங்களை முதல் முறையா பார்க்கிறேன். அழகு,
very nice, all your paintings.I love it.
Super, akka.
ரொம்ப அழகா இருக்கு உங்க ஓவியம்! இயற்கையாக இருக்கு படத்திலிருப்பவரின் புன்னகை!
அக்கா இங்கு செயற்கை மலர்களும், பென்சில் வரை படமும் போட்டு இருக்கிறேன்.
http://haish126vp.blogspot.com/2010/07/blog-post_16.html
வாழ்க வளமுடன்
அன்புச் சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு
பாராட்டுதல்களுக்கும், தமிழிஷில் லிங்க் கொடுத்ததற்கும், ஊட்டியின் செயற்கை மலர்கள் பற்றிய புகைப்படங்களுக்கும் தங்களின் நண்பரின் மனைவி வரைந்த உயிரோவியத்திற்கும் தாங்கள் கொடுத்திருக்கும் லிங்கிற்கும் என் இதயங்கனிந்த நன்றி!! தங்களின் நட்புப்பகுதியில் பதிலும் அளித்திருக்கிறேன்.
தங்களின் இனிய பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!
அன்புள்ள கோவி. கண்ணன் அவர்களுக்கு
தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுதல்களுக்கும் என் அன்பு நன்றி!!
முதல் வருகைக்கும் உளந்திறந்த பாராட்டுக்கும் என் அன்பு நன்றி முத்துலக்ஷ்மி!
அன்புச் சகோதரர் ஜெய்லானி அவர்களுக்கு
பாராட்டிற்கு அன்பு நன்றி!
மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி மங்குனி அமைச்சரே!
அன்புச் சகோதரர் அவர்களுக்கு
பாராட்டுப்பதிவிற்கு அன்பு நன்றி!!
முதல் வருகைக்கும் அன்புப் பாராட்டிற்கும் மிக்க நன்றி புவனேஸ்வரி!
மயிலாடுதுறைக்கு அடிக்கடி வருவதுண்டு!
அன்புச் சகோதரர் குமார் அவர்களுக்கு
பாராட்டிற்கு அன்பு நன்றி!!
இமா! உங்களின் பாராட்டுக்கு என் அன்பான, மகிழ்வான நன்றி!!
பாராட்டிற்கு அன்பு நன்றி அதிரா!
தமிழ் உதயம் அவர்களுக்கு
பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி!!
Thanks a lot for the appreciation Viji!
Thank you very much for the nice compliment Vanathy!
மனந்திறந்து ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி மகி!!
அக்கா நிங்க நம்புவிங்களா தெரியாது. நான் உஙக ரசிகை. எப்படி என்று கேட்கிறிங்களா, அருசுவையிலும் சரி, ஹப். அதிலும் உங்க கருத்துகள், ரெசிப்பிகள் எல்லாம் படித்திருக்கேன். இப்பவும் இங்கும் நேரம் கிடைக்கும் போதேல்லாம் முதலில் உங்க தளம், ஸாதிகா அக்கா, செல்வி அக்கா,ஜலீ மற்றும் நிறய்யபேரின் தளத்திற்க்கு தவறாமல் வந்து கொண்டிருக்கேன். என்ன என்னோட வலைதளத்தை அப்டேட் செய்ய நேரமில்லை, நான் கேம்பிங்கில் இருக்கேன், இந்த வாரம் முடிந்ததும் வந்து விடுவேன், மீண்டும் ஆகாஸ்ட் 15 க்கு என் மகளின் குருப் டான்ஸ் ப்ரக்டிஸ் இருந்தாலும் கொஞ்சம் ப்ரி. வந்து நிதானமாக ஒரு மெயில் உங்களுக்கு அனுப்புகிறேன், என்று சொல்லி அனுப்பாமல் இருக்கும் இந்த விஜியிடம் கோபமா இருக்க மாட்டிங்க என்று நினைக்கிறேன்.
அன்பு விஜி!
என் ரசிகை என்று சொல்லியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு முன் forumhub ல் எழுத ஆரம்பித்தது. பின் அறுசுவை இணைய தள உரிமையாளர் கேட்டுக்கொண்டதால் அதில் எழுதினேன். மற்ற இணையங்கள் கேட்டும் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் மற்ற எனது தனிப்பட்ட ஆர்வங்களுக்கு ஒதுக்க நேரம் கிடைக்கவில்லை. இப்போதுதான் அவற்றிலிருந்து கொஞ்சம் விலகி என் ஆர்வத்திற்காக இந்த ‘முத்துச் சிதறலை’ ஆரம்பித்தேன்.
நீங்கள் தொடர்ந்து இதை பார்வையிட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு முறையும் உங்களின் பின்னூட்டம் வரும்போது உங்களுக்கு ஈமெயில் அனுப்ப மறந்து விட்டதோ என நினைப்பேன். அடுத்த வாரம் தஞ்சை செல்கிறேன். நீங்கள் தஞ்சையைப் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது. முடியும்போது ஈமெயில் அனுப்புங்கள்.
ரொம்ப அழகான ஓவியம்.. சான்சே இல்லை..அருமை..
மனோ அக்கா ரொம்ப நன்றி. நல்ல படியாக போய் வாங்க. முடிந்தால் தஞ்சை பெரிய கோவில் படம் எடுக்க முடிந்தால் எடுத்து போட்டால் ரொம்ப நன்றாக இருக்கும். அதே போல் முடக்கத்தான் கீரை, வல்லாரை, இந்த கீரை வகைகள் நான் கேள்வி பட்டு தான் இருக்கேன். அதன் ரெசிப்பி+படங்களோடு நிங்க உங்களுக்கு முடிந்தால் படங்களோட போட்டிக்கன்னா சூப்பர் அக்கா. கஷ்டம் தான் இந்த கீரை எல்லாம் எப்போதும் கிடைக்குமா என்று தெரியாது? இனிய பயனம் அமைய வாழ்த்துக்கள்.
wow...beautiful art, with a great professional touch...amazing
அருமையான ஓவியம் . உங்களைப் பாராட்ட வார்த்தை இல்லை மனோ அக்கா.....
அன்புச் சகோதரர் இர்ஷாத்!
பதிவிற்கும் பாராட்டிற்கும் என் அன்பு நன்றி!!
அன்பு விஜி!
நீளமான பதில் என்னை மகிழ்வடைய வைத்தது. நானும் தஞ்சை பெரிய கோவிலை புகைப்படம் எடுக்கத்தான் நினைத்திருக்கிறேன். நீங்களும் அதையே எழுதி விட்டீர்கள்!
வல்லாரைக்கீரை, முடக்கத்தான் கீரை வகைகள் கிடைத்தால் புகைப்படங்கள் எடுக்கிறேன்.
அன்பு விஜி!
நீளமான பதில் என்னை மகிழ்வடைய வைத்தது. நானும் தஞ்சை பெரிய கோவிலை புகைப்படம் எடுக்கத்தான் நினைத்திருக்கிறேன். நீங்களும் அதையே எழுதி விட்டீர்கள்!
வல்லாரைக்கீரை, முடக்கத்தான் கீரை வகைகள் கிடைத்தால் புகைப்படங்கள் எடுக்கிறேன்.
Thanks a lot for the nice compliment Krishnaveni!
அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஜெயா!
wowww super art amma..
மனோ ஆன்டி! எப்படி இருக்கீங்க? அந்த கால நடிகைகள் எல்லாம் "பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும் பேரழகு" இப்படி பாட்டு எழுதற அளவுக்கு இயல்பான அழகோடு இருந்தாங்க.. மேக்கப் எல்லாம் அதிகம் போடாம... இப்ப பக்கத்து வீட்டு அம்மா மேக்கப் இல்லாம கதவை தட்டினா போலிஸை தான் கூப்பிட வேணும்...
யதார்த்தமான அழகோடு வரைந்து இருக்கீங்க... வாழ்த்துக்கள்! தஞ்சை சென்றால் ஊரில் பேரக்குழந்தையும் பார்த்திட்டு வருவீங்கல்ல... என் அன்பை தெரிவிக்கவும் !!!
முகம் வரைவது மிகவும் சிரமம்,அதிலும் இலகுவாக அழகிய மலர்ந்த முகமாக வரைந்து உணர்வான ஓவியம் படைத்த் விதம் அருமையோ அருமை.
Thank you very much for the lovely compliement Menaka!
அருமையாக இருக்கிறது ஓவியம் Mano.
அன்புள்ள இலா!
அந்த கால ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாடலை சின்னப் பெண்ணான நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மகிழ்வாக இருக்கிறது! பழைய தமிழ்ப்பாடல்கள் ரொம்பவும் பிடிக்குமா?
ஆமாம் இலா! தஞ்சைக்கு ஒரு 15 நாட்கள் மட்டும் செல்கிறேன். பேரன், மகன், மருமகள் எல்லோரும் எங்களுடன்தான் இங்கே இருக்கிறார்கள். மகன் துபாயில்தான் விற்பனை அதிகாரியாக இருக்கிறார்.
உங்களின் விசாரித்தலையும் அன்பையும் அவர்களிடம் தெரிவிக்கிறேன்.
என் ஓவியத்தை ரசித்துப் பாராட்டியதற்கு என் அன்பு நன்றி இலா!
ஆசியா! ரொம்ப நாட்கள் கழித்து உங்களை இங்கே பார்ப்பது மகிழ்வாக இருக்கிறது!
ஓவியத்தை ரசித்துப் பாராட்டியதற்கு என் அன்பு நன்றி!!
பாராட்டுப்பதிவிற்கு அன்பு நன்றி காஞ்சனா!
Post a Comment