Sunday, 13 January 2013

அன்பிற்கினிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

இல்லம் தன்னில்
அன்பும் மகிழ்வும்
அனைத்து நல் பாக்கியங்களும்
பொங்கிப் பெருக‌
அனைத்து அன்புள்ள‌ங்களுக்கும் என்


அன்பிற்கினிய‌ பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!






அன்புள்ள‌ங்களுக்கு!!!

நாளை பொங்கல் தினத்திலிருந்து ஒரு வாரம் வலைச்சர ஆசிரியப்பணி ஏற்குமாறு அழைத்த சகோதரர் சீனா அவர்களின் அன்பிற்கிணங்கி நாளை முதல் வலைச்சர ஆசிரியராக இரண்டாம் முறையாகப் பொறுப்பேற்கிறேன்!
உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் ஊக்குவித்தலும் நிச்சயம் இப்பணியை சிறப்பாக செய்ய உற்சாகத்தையும் மகிழ்வையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை!!


அன்புடன்
ம‌னோ சாமிநாத‌ன்

34 comments:

  1. தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.வலைச்சர ஆசிரியப் பணிக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி சகோதரி...

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் இங்கு இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயங்கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

    வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்பதற்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அன்புச் சகோதரி மனோ சாமிநாதன் - இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    என் மனமார்ந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்.

    வலைச்சர பணிசிறக்க வாழ்த்துக்கள் அம்மா...

    ReplyDelete
  5. இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல்த் திருநாள் வாழ்த்துக்கள்
    உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் எல்லாம்
    வல்ல இறைவன் அருளால் எல்லா நலனும் வளமும் பெருக
    மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக இவ்வாண்டு மலர வாழ்த்துகின்றேன் .

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் மனோ அக்கா
    உங்கள் போன் நம்பர் மாறிடுச்சா?

    ReplyDelete
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள் அம்மா. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் மேடம்.

    ReplyDelete
  9. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

    வலைச்சர ஆசிரியர் பணி சிறக்கவும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  12. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ராஜி!

    ReplyDelete
  14. அன்பான இனிய நல்வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  15. பொங்கலுக்கும் வலைச்சர ஆசிரியப்பணிக்கும் வாழ்த்துக்கள் தந்ததற்கு இனிய நன்றி ஆசியா!

    ReplyDelete
  16. வாழ்த்துக்களுக்கு அன்பார்ந்த நன்றி இள‌மதி!
    உங்களுக்கும் என் அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  17. அன்புச் சகோதரர் சீனா அவர்களுக்கு

    வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி!!
    உங்களுக்கும் என் அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. வாழ்த்துக்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி மகேந்திரன்!
    உங்களுக்கும் என் அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  19. அருமையான, சிறப்பான வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றி அம்பாளடியாள்!
    உங்களுக்கும் என் அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ஜலீலா! வீடு மாறி விட்டோம். அதனால் தொலைபேசி எண்களும் மாறி விட்டன. விரைவில் அழைக்கிறேன்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றி பூந்தளிர்!
    உங்களுக்கும் என் அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  22. பொங்க‌ல் வாழ்த்துக்க‌ளுக்கு அன்பு ந‌ன்றி ராதா!
    உங்களுக்கும் என் அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  23. முத‌ல் வ‌ருகைக்கும் வாழ்த்துக்க‌ளுக்கும் அன்பு ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் ரியாஸ்!

    ReplyDelete
  24. வாழ்த்துக்க‌ளுக்கு இத‌ய‌ம் நிறைந்த‌‌ ந‌ன்றி ஸ்ர‌வாணி!
    உங்களுக்கும் என் அன்பார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  25. வாழ்த்துக்க‌ளுக்கு இனிய‌ ந‌ன்றி ச‌கோத‌ர‌ர் வெங்க‌ட் நாக‌ராஜ்! உங்க‌ளுக்கும் ஆதி, குட்டி பாப்பாவிற்கும் அன்பிற்கினிய‌ பொங்க‌ல் ந‌ல்வாழ்த்துக்க‌ள்!!

    ReplyDelete
  26. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  27. வலைச்சரம் தொடுக்க வரவேற்கிறோம்.

    ReplyDelete
  28. புது வீட்டில் முதல் பொங்கல் இனித்ததா?! தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த பிரார்த்தனைகள்... மகிழ்வும் வளமும் நிலைத்திருக்க!

    ReplyDelete
  29. சில நாட்களாக பணியின் காரணமாக வரமுடியவில்லை... வலைச்சர ஆசிரியராய் கலக்குறீங்க அம்மா..எல்லாம் பார்த்தேன்... கருத்து இடவில்லை...

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  30. எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
    வெளியூர், பொங்கல் என்று அலைச்சல் காரணமாக வலைச்சரம் பக்கம் சரியாக வர முடியவில்லை. இன்றுதான் ஓய்வு கிடைத்தது. எனது பதிவு ஒன்றினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  31. அன்பு மனோ அக்கா!
    வலச்சர ஆசிரியராக பொறுப்பேற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

    அங்கு இன்று என் வலைப்பூவினையும் அறுமுகப்படுத்தி ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டீர்கள்...:)
    என் மனமார்ந்த நன்றிகள் அக்கா!!!

    ReplyDelete
  32. தங்களின் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிகுந்த நன்றிகள்.தொடரட்டும் நமது வலை உறவு.

    ReplyDelete
  33. மனோ அக்கா காலையில் மெயில் ஒப்பன் செய்ததும் உங்கள் மெசேஜ்,.
    எல்லோரும் என்னை அறிமுகபடுத்தி இருக்காங்க

    ஆனால் நீங்க உங்களுக்கே உரிய அழகிய இனிய முத்துச்சிதறலுக்கு ஏற்றார் போல் என்னை வைடூரிய பதிவி குறிப்பிட்டூ மேன்மை படுத்துள்ளீர்கள்,

    மிக்க மகிழ்சி .
    காலையில் கமெண்ட் போட முடியவில்லை.

    ReplyDelete