Monday, 8 August 2011

பூவையும் பூக்களும்! !!

ரொம்ப நாட்களுக்குப் பின் இந்த ஓவியம் வரைந்து முடித்திருக்கிறேன். போஸ்டர் வண்ண‌க்கலவைகள் தான் உபயோகித்தது. எங்கள் உண‌வகத்திற்காக இதை வரைந்து தருவதாக என் மகனிடம் வாக்குறுதி தந்து விட்டதால் அதிக பொறுமையுடன் வரைந்திருக்கிறேன். எப்போதுமே முகம் அழகாக வந்து விட்டால் மற்ற‌தெல்லாம் அவசர தீற்றல்களாயிருக்கும். மிக வேகமாக முடித்து விடுவேன். இது மட்டும்தான் அதிக நேரம் எடுத்து பொறுமையாக வரைந்தது.




61 comments:

  1. மிக அழகான ஒவியம்,பாராட்டுக்கள் அம்மா!!

    ReplyDelete
  2. ஒவியம் மிக அருமை மேடம்...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ரொம்ப அழகாக இருக்கின்றது...

    கண்டிப்பாக உங்க restaurant வரும் அனைவருக்கும் பாரட்டுவாங்க...வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. மிகவும் அழகான ஓவியம். வரவேற்பறைக்கு மிகவும் பொருத்தமானது.
    பூக்களை நோக்கிடும் பூவையர்.
    ஏதோ சொல்ல வருவது போல பேசும் படம் போல நல்லாவே வந்திருக்கு.

    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  5. மிக மிக அருமையான ஓவியம்
    உட்கார்ந்திருக்கும் அமைப்புக்கு ஏற்றார்ப்போல
    உடைகளின் நெளிவு சுளிவுகள்
    கடைக்கு வருவோரை வரவேற்று
    பார்க்கும் விதமாக பார்வையை
    வாசல் நோக்கி
    வரைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
    நாளிதழ்களில் மிகப் பெரிய ஓவியர்கள்
    வரைந்த படம் போலுள்ளது
    உண்மையில் கடைக்கு இது
    உங்கள் ஆசியுடன் கூடிய
    பெரிய வரப்பிரசாதமாக இருக்கும்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. மிக அழகாக இருக்கிறது. நீங்கள் ஓவியம் பயின்றவரா? இந்தப் படத்துக்கு மாடல் என்ன?

    ReplyDelete
  7. Hi,
    Beautiful I liked it very much Congrats

    ReplyDelete
  8. அருமை. ஓவியத்துக்கும், ஓவியருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. சூப்பரோ ..சூப்பர் ..!

    ReplyDelete
  10. Very nice. You have many interesting hobbies. :))

    ReplyDelete
  11. மனோ அக்காவின் கைவண்ணம்... எப்போதும் போல் அழகு. பாராட்டுக்கள் அக்கா.

    ReplyDelete
  12. மிக அழகான ஒவியம்,பாராட்டுக்கள் அம்மா!!

    ReplyDelete
  13. அம்மாடி!எவ்ளோ அழகாருக்கு!
    இதை வரைய எவ்வளவு நாளகள் பிடித்தது?

    fantastic!!!!

    ReplyDelete
  14. //Ramani said..
    கடைக்கு வருவோரை வரவேற்று
    பார்க்கும் விதமாக பார்வையை
    வாசல் நோக்கி
    வரைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்//

    ஓவியம் பிரமாதம் என்றால் அதற்கு கமென்டும் மிகப் பிரமாதம்

    ReplyDelete
  15. எளிமையான பெண்ணழகும், எழில்கொஞ்சும் கண்ணழகும், ஒயிலாய் அமர்ந்த பாங்கும், கூந்தல் கோதும் விரல்களின் நளினமும், உடையின் நேர்த்தியான மடிப்புகளும் எல்லாம் சேர்ந்து ஓவியத்தை மிகத் தத்ரூபமாகக் காட்டுகின்றன. அருகில் பூக்களின் அணிவகுப்பு கூடுதல் வசீகரம். மனமார்ந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  16. வலைப்பூவில் ஒரு கலைப்பூ!ஓவியம் ஜோர்...

    ReplyDelete
  17. ஆஹா..அக்கா என்ன் உயிரோட்டமாக வரைந்து இருக்கீங்க!

    ReplyDelete
  18. மிகவும் அழகாக உள்ளது. வண்ணங்களின் கலவை அருமை.

    ReplyDelete
  19. மிக மிக அழகான ஒவியம்...!

    ReplyDelete
  20. ஓவியம் மிகவும் அழகாய் அமைந்துவிட்டது.... வாழ்த்துகள்...

    ReplyDelete
  21. வாவ் ! ரொம்ப அழககா இருக்கு மனோ.

    ReplyDelete
  22. ரொம்ப அழகாயிருக்கும்மா. உணவகத்துக்கு வரும் அனைவரும் பாராட்டுவாங்க.

    ReplyDelete
  23. ஓவிய‌ப்பெண்ணின் க‌ண்க‌ள் பேசுகின்ற‌ன‌! ம‌ல‌ர்க‌ளின் ந‌றும‌ண‌ம் நாசி துளைக்கிற‌து. நிற‌ங்க‌ளின் ஆளுமை க‌ண்க‌ள் நிறைக்கிற‌து! 'கைப்ப‌ழ‌க்க‌ம்' அதிக‌மென்ப‌து புரிகிற‌து!

    ReplyDelete
  24. நானும் ஓவியன் தான், அந்த உரிமையில் சொல்கிறேன், அருமையாக உள்ளது

    அப்படியே இந்த பக்கத்தையும் கோஞ்சம் பாருங்க
    http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

    ReplyDelete
  25. ஓவியம் மிகவும் அழகாகவுள்ளது.

    பாராட்டுக்கள்..

    ReplyDelete
  26. அந்த வட்டப் பொட்டுக்கு கீழ ஒரு குட்டி பொட்டு வெச்சா-- அசலாய்டு ஒரு "பூரணி"! :)
    Beautiful...

    ReplyDelete
  27. மிக அருமை அருமையோ அருமை கொள்ளை அழகு..
    தத்ரூபமாக இருக்கு மனோக்கா

    ReplyDelete
  28. அன்பு சகோதரிகள் கீதாவிற்கும் மேனகாவிற்கும்,

    பாராட்டுக்களுக்கு இதயங்கனிந்த நன்றி!!

    ReplyDelete
  29. மனமார்ந்த பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் பத்மநாபன்!

    ReplyDelete
  30. விரிவான, மனந்திறந்த பாராட்டிற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி சகோதரர் ரமணி!

    ReplyDelete
  31. அன்புத்தோழமைகள் சித்ராவிற்கும் அதிராவிற்கும்!

    உங்களின் பாராட்டிற்கு என் அன்பான நன்றி!!

    ReplyDelete
  32. பாராட்டிற்கு அன்பு நன்றி Sriram! சிறு வயதிலிருந்து ஓவியத்தில் ஈடுபாடு. அதோடு, பல வருடங்களுக்கு முன் விகடன், சாவி மற்றும் மாத இதழ்களில் ஓவியம் வரைந்திருக்கிறேன். இதற்கு ஒரு ஜப்பான் பெண்ணின் புகைப்படம் ஓரளவு மாடல் என்று சொல்லலாம். மற்றவை என் கற்பனை.

    ReplyDelete
  33. அன்பார்ந்த பாராட்டிற்கு மகிழ்வான நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!

    ReplyDelete
  34. பாராட்டிற்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!

    ReplyDelete
  35. முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரு!

    ReplyDelete
  36. வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி தமிழ் உதயம்!

    ReplyDelete
  37. Thanks a lot for the warm appreciation Mr.Mokankumar!

    ReplyDelete
  38. பாராட்டிற்கு உளங்கனிந்த நன்றி கூடல் பாலா!

    ReplyDelete
  39. அன்பு இமா!
    பாராட்டிற்கும் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி!

    ReplyDelete
  40. வாழ்த்துக்களுக்கும் பாராட்டிற்கும் மகிழ்வான நன்றி சகோதரர் குமார்!!

    ReplyDelete
  41. பாராட்டிற்கு அன்பு நன்றி ராஜி! எப்போதும் மிக வேகமாய் வரைந்து விடுவேன். இது எங்களின் உணவகத்திற்கு என்பதால் ரொம்பவும் பொறுமையை கடைபிடித்து தினமும், 20 நிமிடங்கள், அரை மணி நேரம் என்று ஒதுக்கி ஒரு வாரத்தில் முடித்தேன்.

    ReplyDelete
  42. முதல் வருகைக்கும் உஙளின் ரசனையை ஒரு அழகான கவிதையாய் கொடுத்து பாராட்டியதற்கும் இனிய நன்றி கீதா!!

    ReplyDelete
  43. முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜனா!

    ReplyDelete
  44. அன்புத் தோழமைகள் ஸாதிகாவிற்கும் ராம்விக்கும்!!

    மனந்திறந்த பாராட்டிற்குஅன்பு நன்றி!

    ReplyDelete
  45. அன்பு சகோதரிகள் வித்யாவிற்கும் ப்ரியாவிற்கும்!!

    இதயங்கனிந்த பாராட்டுக்களுக்கு மகிழ்வான நன்றி!

    ReplyDelete
  46. அன்பான பாராட்டிற்கு உளமார்ந்த நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!

    ReplyDelete
  47. பாராட்டிற்கு அன்பு நன்றி ஆதி!

    ReplyDelete
  48. உங்களின் ரசனையை அழகிய சொல்லலங்காரத்தில் கோர்த்து மணம் நிறைந்த மாலையை எனக்கு அணிவித்து விட்டீர்கள் நிலாமகள்!! என் மனமார்ந்த நன்றி!!

    ReplyDelete
  49. ஓவியரிடமிருந்து வரும் பாராட்டு இன்னும் கூடுதல் மகிழ்வு ஸ்பார்க் கார்த்தி! உங்களின் வலைப்பக்கமும் அருமை!

    ReplyDelete
  50. அன்பான பாராட்டிற்கு மகிழ்வான நன்றி சகோதரர் குணசீலன்!

    ReplyDelete
  51. ரசனைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி மாதங்கி!

    ReplyDelete
  52. மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி ஜலீலா!

    ReplyDelete
  53. ரொம்ப அழகான ஓவியம் அம்மா.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  54. அழகான ஓவியத்தை அருமையாய் வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். எனக்கும் கூட வண்ணம் தீட்டி ஓவியம் வரைய ஆசை. உங்கள் ஓவியத்தைப் பார்த்ததும், திரும்பவும் அந்த ஆசை துளிர் விடுகிறது!

    ReplyDelete

  55. உயிரோட்டமான ஓவியம் வாழ்த்துகள்.

    ReplyDelete
  56. வணக்கம்
    இன்றுதங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/12/ar-2011.html?showComment=1419016437833#c8701066033669350162

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  57. பூவும் புஷ்பமும் அழகாக... அருமையாக...

    நன்று....
    நன்றி.

    ReplyDelete
  58. பாராட்டுக்கள்

    வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete