இந்த ஓவியம் கூட 20 வருடங்களுக்கு முன் வரைந்ததுதான். ஒரு ஹிந்திப் படத்தில் [படம் பெயர் நினைவில்லை]மறைந்த பழம்பெரும் நடிகர் மதன்பூரி வயலின் துணையுடன் பாடிக்கொண்டே இருக்கையில் கண்ணீர் முத்துக்கள் உருண்டு விழும்! அந்த சோகமும் ததும்பிய விழிகளும் வேதனை நிரம்பிய முக பாவங்களும் என்னைப்பாதித்தன. அந்தக் காட்சியை ஒரு வீடியோவில் பதிவு செய்து அதை ஸ்டில் செய்து வரைந்தேன். போஸ்டர் பெயிண்ட்ஸ் கொன்டு உருவாக்கிய ஓவியம் இது.
அட்டகாசம். அருமையான ஓவியம்
ReplyDeleteakka, super drawing.
ReplyDeleteமனோ சாமிநாதன் மேடம். லண்டன் போயிருந்த சமயம் தெரியாமல் சில ஓவியக் கண்காட்சிகளுக்கு சென்றுவிட்டேன். இப்போது எனக்கும் ஓவியப் பித்து பிடித்திருக்கிறது!
ReplyDeleteவரையத் தெரியாது. நிறைய ஓவியம் சம்பந்தமான புத்தகங்கள் வாங்கி உள்ளேன். ரவி வர்மா ஓவியங்கள் அடங்கிய இரண்டு தொகுப்புகள் வாங்கினேன்.
எனக்கென்னவோ ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. உங்களைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் பொறாமைதான்!
அற்புதம்.
ReplyDeleteஆஹா..தத்ரூபமாக வரைந்து இருக்கீங்க அக்கா.சூப்பர்ப்/
ReplyDeleteநல்ல ஓவியம்... பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு..
ReplyDeleteஅருமையான ஓவியம் வரையத் தெரிந்த நீங்கள், கொடுத்து வைத்தவர்கள்.... எனக்கு ரசிக்க மட்டும்தான் தெரியும்.
ReplyDeleteஅருமை மனோ அக்கா.
ReplyDeleteஓவியம் மிக அருமை.
ReplyDeleteஅற்புதமா வரைந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteசூப்பரா இருக்கு அக்கா :)
ReplyDeleteவாழ்க வளமுடன்
அருமையான ஓவியம். எனக்கும் ரசிக்க மட்டும்தான் தெரியும்.
ReplyDeleteஅருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅற்புதமாக இருக்கிறது ஓவியம்.
ReplyDeletenice painting
ReplyDeleteu r lucky fellow.blessed by god with this talent
ReplyDeletebeautiful painting
ReplyDeleteஅன்புச் சகோதரர் எல்.கே!
ReplyDeleteஅன்புள்ள வானதி!
உங்கள் இருவரின் அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி!!
அன்புள்ள சகோதரர் கோபி ராமமூர்த்தி!
ReplyDeleteஓவியத்தை வரைவதைவிடவும் அதை ரசிப்பதும் பாராட்டுவதும் எத்தனை பெரிய விஷயம் தெரியுமா? பாருங்கள், நீங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அதைப்பற்றிய புத்தகங்களை வேறு வாங்கியிருக்கிறீர்கள். ரசனை என்பது எல்லோருக்கும் அமைவதில்லை.
அன்புச் சகோதரர் வெங்கட் நாகராஜ்!
ReplyDeleteஅன்புச் சகோதரர் தமிழ் உதயம்!
தங்களின் பாராட்டிற்கு என் இதயங்கனிந்த நன்றி!!
அருமையோ அருமை சூப்பர் மனோ அக்கா
ReplyDeleteஅற்புதம்..அதி அற்புதம்!!
ReplyDeleteஅன்புள்ள ஸாதிகா!
ReplyDeleteஅன்புள்ள மிடில் கிளாஸ் மாதவி!
தங்களிருவரின் இதயப்பூர்வமான பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!
அன்புள்ள ஆசியா!
ReplyDeleteஅன்பு வித்யா!
அன்பான பாராட்டிற்கு என் உளப்பூர்வமான நன்றி!!
அன்பு சித்ரா!
ReplyDeleteரசிக்கத் தெரிவதும் ஒரு கலை தான் தெரியுமா?
உங்களின் அன்புப் பாராட்டிற்கு என் மகிழ்வான நன்றி!!
அன்புச் சகோதரர் குமார்!
ReplyDeleteஅன்புள்ள மோகன்குமார்!
இதயப்பூர்வமான பாராட்டுக்கு அன்பான நன்றி!!
அன்புச் சகோதரர் ஹைஷ்!
ReplyDeleteரொம்ப நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகையும் பாராட்டும் மிக்க மகிழ்ச்சியைத்தந்தது.
தங்களுக்கு என் அன்பு நன்றி!!
அன்புள்ள ராமலக்ஷ்மி!
ReplyDeleteஅன்புள்ள புவனேஸ்வரி!
அன்புள்ள காஞ்சனா!
உங்களின் மனந்திற்ந்த பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!
அன்புச் சகோதரர் இளம் தூயவன்!
ReplyDeleteஊரிலிருந்து வந்து விட்டீர்களா?
தங்களின் பாராட்டிற்கு என் அன்பு நன்றி!!
அன்புள்ள கோவை 2 தில்லி!
ReplyDeleteஅன்புள்ள வித்யா சுப்ரமனியம்!
உங்களின் அன்பான பாராட்டிற்கு நெஞ்சார்ந்த நன்றி!
Dear Raji!
ReplyDeleteDear Krishnaveni!
Thanks a lot for the nice appreciation on my painting!!
அன்பு ஜலீலா!
ReplyDeleteஓவியத்தை ரசித்துப் பாராட்டியமைக்கு அன்பு நன்றி!!
அன்புள்ள சகோதரர் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி!
ReplyDeleteதங்களின் இனிய பாராட்டுரைக்கு என் அன்பு வந்தனங்கள்.
அற்புதமான ஓவியம்....ஒவ்வொரு ஸ்ட்ரோக்கிலும் வயலின் இசையும் செவியில் விழுந்து சேர்ந்தே பரிமளிக்கிறது....
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வான் சூப்பரா வரைந்து இருக்கிங்க. உணமையிலேயே இதெல்லாம் ஒரு எக்ஸ்ட்ரா பவருள்ள கலைங்க. எல்லாரும் நினைத்தால் வராது.
ReplyDeleteதங்கள் கைவண்ணம் அருமை அம்மா
ReplyDeleteஅம்மா இந்த மகனின் நூறாவது பதிவு தங்கள் பார்வைக்கு
http://marumlogam.blogspot.com/2010/12/blog-post_3727.html
இப்பதிவை இண்ட்லியுடன் இணைத்து கூடவே ஓட்டுமளித்த சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி! இணைந்து ஓட்டளித்த தோழமைகள் பனித்துளி சங்கர், KarthikVK, Ooossai, Shruvish, Sriramananthaguruji,Kovai2delhi, Abdulkadher, Kakkoo, Nilamakal அனைவருக்கும் என் அன்பு நன்றி!
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றி விஜி!
ReplyDeleteபாராட்டிற்கு அன்பு நன்றி தினேஷ்!
ReplyDelete100 ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
மனந்திறந்த பாராட்டிற்கு என் மகிழ்வான நன்றி கோமா!
ReplyDelete