அக்கா, ஆஸ் யூஷுவல், என்லார்ஜ் செய்து பார்த்தேன். ;) ஓவியம் அருமை. உதட்டில் மெல்லிய புன்னகை. கண்கள் & மூக்கும் கூட மெலிதாய் சிரிக்கிறது. நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை.
நீங்கள் எழுதிய பிறகு நானும் சிம்ஹா ஓவியங்களை-முக்கியமாக ‘மலர்கள்’ என்ற தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்களை மனக்கண்முன் கொண்டு வந்து பார்க்கிறேன்!. பாராட்டிற்கு அன்பு நன்றி!!
மேடம்...உங்களைப் போலவே, படம் வரையும் ஒருவர் என் ப்ளாக்கில் வருகை தந்துள்ளார். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும். தொடர்புக்கு: http://aarellen.blogspot.com/2010/11/81.html
மிக அருமை. வெகு அழகு.
ReplyDeleteஅக்கா,படம் உயிரோட்டமாக உள்ளது.படத்தின் தத்ரூபம்,அழகு கண்களை கட்டிப்போட்டு விட்டது
ReplyDeleteஎன்னவொரு அழகு,அருமையான ஓவியம்.
ReplyDeleteமிக நன்றாக உள்ளது.
ReplyDeleteநல்லா இருக்கு சகோதரி!
ReplyDeleteஅழகு சிலை , போல் ரொம்ப அழகு,
ReplyDeleteஅக்கா படம் அருமை
ReplyDeleteஅழகு.
ReplyDeleteநல்லாயிருக்குங்க மனோ அக்கா..
ReplyDeleteவணக்கம் அம்மா
ReplyDeleteஅழகாண ஓவியம்
உயிர் பெற்றிருக்கு
உங்கள் கைவண்ணத்தில்
உயிரோட்டத்துடன் உள்ளது:)
ReplyDeleteஅக்கா,
ReplyDeleteஆஸ் யூஷுவல், என்லார்ஜ் செய்து பார்த்தேன். ;) ஓவியம் அருமை. உதட்டில் மெல்லிய புன்னகை. கண்கள் & மூக்கும் கூட மெலிதாய் சிரிக்கிறது. நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை.
woww very nice!!
ReplyDeletevery beautiful art work!
ReplyDeleteமிக அருமை. அந்தக் கண்கள் பேசுகின்றன.
ReplyDeleteரொம்ப அருமையாக உள்ளது.... அந்த உயிர்ப்புடன் உள்ள கண்கள் அட்டகாசம்..
ReplyDeleteஅருமையான ஓவியம் மனோ ஆன்டி! நேரில பாக்கற மாதிரி இருக்கு :)
ReplyDeleteஅருமையா இருக்கு.
ReplyDeleteஆஹா..அந்த காலத்து ஆனந்த விகடன்ல ஸிம்ஹா
ReplyDeleteபடம் போல இருக்கு..சூப்பர்.
அருமையான ஓவியம்
ReplyDeleteநேரிலேயே பார்பது போல் இருக்கு. அவ்வள்வு தத்ரூபம்+உயிரோட்டம்.
ReplyDeleteநல்ல அருமையான ஓவியம்ப்பா.மேலும் மேலும் தொடருங்கோ.
அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ராமலக்ஷ்மி!!
ReplyDeleteஉங்களின் மனந்திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சாதிகா!
ReplyDeleteஅன்புப்பாராட்டிற்கு நன்றி ஆசியா!
ReplyDeleteமிக்க நன்றி அன்புச் சகோதரர் தமிழ் உதயம்!!
ReplyDeleteஅன்புச் சகோதரர் அப்துல் காதர்!
ReplyDeleteபாராட்டுக்கு அன்பு நன்றி!!
அன்பான நன்றி ஜலீலா!!
ReplyDeleteஅன்புச் சகோதரர் எல்.கே!
ReplyDeleteரொம்ப நாளாயிற்று உங்களை இங்கே பார்த்து!
வந்து என் ஓவியத்தைப் பாராட்டியதற்கு அன்பு நன்றி!!
அன்பு நன்றி சகோதரர் குமார்!!
ReplyDeleteஅன்பான நன்றி இர்ஷாத்!
ReplyDeleteகவிதயாய் பாராட்டியதற்கு அன்பு நன்றி தினேஷ்குமார்!
ReplyDeleteஅன்பு நன்றி வித்யா!
ReplyDeleteரசித்துப் பாராட்டியதற்கு இதயங்கனிந்த நன்றி இமா!!
ReplyDeletethank you Menaga!
ReplyDeleteThanks a lot for the appreciation vanathy!
ReplyDeleteஅன்புச் சகோதரர் கோபி!
ReplyDeleteமுதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றி!!
ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களை இங்கே மறுபடியும் பார்ப்பதில் சந்தோஷம் கெளசல்யா!
ReplyDeleteஅன்புப்பாராட்டிற்கும் அதை ரசனையுடன் எழுதியதற்கும் என் அன்பு நன்றி!!
மனந்திறந்த பாராட்டுக்கு என் அன்பு நன்றி இலா!
ReplyDeleteஅன்பு நன்றி புவனேஸ்வரி!
ReplyDeleteஅன்புச் சகோதரர் ஆரண்யவாஸ் ராமமூர்த்தி!
ReplyDeleteநீங்கள் எழுதிய பிறகு நானும் சிம்ஹா ஓவியங்களை-முக்கியமாக ‘மலர்கள்’ என்ற தொடருக்கு அவர் வரைந்த ஓவியங்களை மனக்கண்முன் கொண்டு வந்து பார்க்கிறேன்!. பாராட்டிற்கு அன்பு நன்றி!!
பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி காஞ்சனா!!
ReplyDeleteஅன்பான பாராட்டிற்கு மகிழ்வான நன்றி விஜி!!
ReplyDeleteஅருமையான ஓவியம் !நல்லா இருக்குங்க .
ReplyDeleteபாராட்டிற்கு அன்பு நன்றி ஜிஜி!!
ReplyDeleteஇப்பதிவிற்கு ஓட்டளித்து இண்ட்லியில் இனைத்த ஸாதிகாவிற்கு என் உளமார்ந்த நன்றி!!
ReplyDeleteஓட்டளித்த தோழமைகள் விஜய்சதீஷ், ஜெய்லானி, கங்கா, ஆசியா, பனித்துளி சங்கர், ரோமேஷ், அப்துல் காதர், இர்ஷாத், ஷ்ருவிஷ், கார்த்தி, பாலக், மெளனகவி, பவன், கோபி, விவேக், இடுகைமான், அஷோக், வேதா, jntube, kousalya, smallaappu, maalgudi, Maragatham, Sounderஅனைஅவ்ருக்கும் என் அன்பு நன்றி!!
மேடம்...உங்களைப் போலவே, படம் வரையும் ஒருவர் என் ப்ளாக்கில் வருகை தந்துள்ளார்.
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
தொடர்புக்கு:
http://aarellen.blogspot.com/2010/11/81.html
ஆரண்ய நிவாஸ் ஆர்.ராம மூர்த்தி
மனதை கொள்ளை கொள்ளும் ஓவியம்! மிகவும் நன்றாக இருக்கிறது மேடம் !!
ReplyDeleteமுதல் வருகைக்கும் அன்பான பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் லக்ஷ்மிநாராயணன்!
ReplyDelete