Tuesday, 31 December 2013

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!




அன்பான குடும்பமும்
ஆயிரமாய் நற்சிந்தனைகளும்
இனியதாய் நற்பயன்க‌ளும்
ஈகையில் இன்பமும்
உயர்வான எண்ண‌ங்களும்
ஊரே தோழமையுமாய்
எல்லாமும் கைவரப்பெற்று
ஏற்ற மிகு வாழ்க்கை தனை

அனைவரும் அடைந்திருக்க‌
ஆயிரமாயிரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



 

18 comments:

  1. அற்புதமான புத்தாண்டுச் சிறப்புக் கவிதைக்கு
    மனமார்ந்த நன்றி

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சகோதரிக்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நன்றி சகோதரியாரே
    தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. காலையில் உங்க ஆசி நிறைவை தருகிறது. நன்றி.

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  7. ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! நலமா!

    ReplyDelete
  8. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  9. சிறப்பான கவிதை...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அருமையான் புத்தாண்டு கவிதை.
    உங்களுக்கும், உங்கள் அன்பு குடுமபத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், மனோ!

    ReplyDelete
  12. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. அருமையான புத்தாண்டுக் கவிதை அக்கா!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
    உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அருமையான கவிதை.அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. அழகான வாழ்த்துகளுக்கு நன்றி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லி வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு மனம் கனிந்த நன்றி!!

    ReplyDelete