Saturday, 31 December 2011

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!



                                                                    
                                                 வாழ்க்கையென்ற நந்தவனத்தில்
                                                 வாச மிகு மலர்கள் மலரட்டும்!




                                                  வாழ்க்கை என்ற வானவில்லின்
                                                  வண்ணங்கள் அழகாய்ப் பதியட்டும்!!




                                                   வாழ்க்கை முழுதும் அன்பும் மனிதமும்
                                                   வான்மழையாய் எங்கும் பொழியட்டும்!!




                                         அன்பான தோழமைகள் அனைவருக்கும்
                                         உளம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!





37 comments:

  1. பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கண்ணிற்கு குளிர்ச்சியான படங்கள்,அருமையான வாசகத்தோடு வாழ்த்துக்கள் சூப்பர்.மனோஅக்கா
    தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வண்ணமயமான படங்களுடன் பதிவைப் பார்த்ததுமே
    தங்கள் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களைப் படித்ததுமே
    என்னுள் உற்சாகம் ஊற்றெடுக்கத் துவங்கிவிட்டது
    அருமையான வருடத் துவக்கம்
    பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும்.

    ReplyDelete
  5. அருமையான படங்கள், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

    ReplyDelete
  9. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  10. மனம் மலரச் செய்யும் அழகிய பதிவு. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இந்த புது வருடம் எனக்கு மிக அழகாய் விடிந்தது என்றால் அது மிகையில்லை...

    ட்ரிங் ட்ரிங்....

    தூக்கக்கலக்கத்துடன் கண் இமை பிரிக்க இயலாமல் ஹாஆஆஆஆஅலோ....

    மஞ்சுபாஷிணியா?

    ஆமாம் நீங்க?

    :) என் அன்புத்தோழமை....
    நான் அதிகம் ரசித்து வியந்த தாய்மை.....
    குரலில் தன்னை வெளிப்படுத்தியதும்....

    ஆஆஆஆஆஆஹ் தூக்கம் காணாம போச்...

    ஆஹ் நீங்களா நீங்களா எனக்கு எத்தனை சந்தோஷம்னு சொல்ல வார்த்தைகளே இல்லை....

    எவ்ளோ நேரம் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம்...

    சமயம் போய்க்கிட்டே இருக்கு....
    இடையில் போன் கட்....

    நான் ஐயோ அப்டின்னு நினைக்குமுன் திரும்ப கால்....

    சிரித்து பேசி மனம் நிறைத்த அன்பை தொலைபேசி ஊடே தந்து......

    மறக்கவே மாட்டேன் இந்த நாளை....

    முத்தமிழ்மன்ற தளத்தில் நேற்று கேட்கப்பட்ட கேள்வியில் உன்னை தெரிந்த வி ஐ பி யாராவது?

    ஹுஹும் தெரியலையே...

    இனி அப்படி சொல்லமாட்டேன்....

    ஊப்ஸ் சாரிம்மா.....

    வாழ்த்து சொல்ல வந்துட்டு என்னது இது என்னென்னவோ பேத்திண்டு இருக்கேனே....

    மனம் நிறைந்த சந்தோஷத்தை என் ஸ்வீட் மனோ அம்மாக்கூடபகிரும்போது குழந்தையாகிவிடுகிறேன்....

    அன்பு புத்தாண்டு வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்.....

    இறைவன் நல்ல உடல்சுகத்தை கொடுத்து எங்களோடு என்றும் இணைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன் அம்மா.....

    ReplyDelete
  12. .
    தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  14. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  15. பதிவும், படங்களும், வரிகளும் அருமை.

    சகோதரிக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    http://chitramey.blogspot.com/2012/01/blog-post.html

    ReplyDelete
  16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  17. வாழ்த்துக்களுக்கும் குறுங்கவிதைக்கும் அன்பு நன்றி மகேந்திரன்!!

    ReplyDelete
  18. உங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள் மகேந்திரன்!!

    ReplyDelete
  19. அழகிய விமர்சனத்திற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ஆசியா!!

    ReplyDelete
  20. அழகிய கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி!!

    ReplyDelete
  21. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரி லக்ஷ்மி! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  22. பாராட்டிற்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி ரமேஷ்! உங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  23. முதல் வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி விமலன்!! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  24. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சூர்யா!!‌

    ReplyDelete
  25. புத்தான்டு வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தான்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  26. புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி கார்த்திக்!!

    ReplyDelete
  27. கருத்திற்கும் வாழ்த்திற்கும் இனிய நன்றி கீதா! உங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  28. புத்தான்டுக் கனவுகளில் லயித்திருந்த உங்களை வாழ்த்து சொல்ல எழுப்பி விட்ட குற்ற உண‌ர்ச்சி எனக்கு மஞ்சு! இருந்தாலும் உங்களின் மகிழ்ச்சியை நீள‌மாக எழுதி என் குற்ற உண‌ர்ச்சியைக் குறைத்து விட்டீர்கள்!!

    ReplyDelete
  29. வாழ்த்துக்களுக்கு இனிய நன்றி சகோதரர் ஜனா!

    ReplyDelete
  30. நீண்ட நாளுக்குப்பின் உங்கள் வரவு மகிழ்வைத் தருகிறது சகோதரர் ஜெய்லானி! வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!!

    ReplyDelete
  31. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி ப்ரியா! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  32. வாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி மங்கையர் உலகம்! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  33. முதல் வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் இனிய நன்றி சகோதரர் ஜெயராஜன்!! உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!‌

    ReplyDelete
  34. பூத்துக்குலுங்கும் மலர்களோடு இனிய புத்தாண்டு தொடக்கம் ..

    ReplyDelete
  35. மிக்வும் அழகிய படங்களுடன் கூடிய பதிவு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
    அன்புடன் vgk

    ReplyDelete