இந்த அழகிய விருதுகளை அன்புடன் உவந்தளித்த அன்புச் சகோதரர் திரு.அப்துல் காதர் அவர்களுக்கு என் இதயங்கனிந்த நன்றி! இவ்விருதுகளை சகோதரிகள்
ராஜி, எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம், சுபத்ரா இவர்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
புதிய வருடம் உலகின் அனைத்து வளங்களுடனும் சந்தோஷங்களுடனும் என் வலையுலக தோழமைகள் அனைவருக்கும் இனிதே பிறக்க என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
நாளை காலை எங்களின் உணவகத்தின் கிளையை SHARJAH-AL NADHA அருகில் திறக்கவிருக்கிறோம் என்கிற இனிய செய்தியை அனைவருக்கும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.. உங்கள் அனைவரது வாழ்த்துக்கள் நிச்சயம் எங்களை வளப்படுத்தும்-மகிழ்ச்சியூட்டும்-உற்சாகப்படுத்தும்!
அக்கா!புது உணவக திறப்புவிழாவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்.இன்னும் மேன்மேலும் பல கிளைகள் தோன்ற இந்த தங்கையின் மனமார்ந்த பிரார்த்தனைகள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகளுடன் விருதுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள். புதிய உணவகம் வெற்றிகரமாக, இலாபகரமாக இயங்க அன்பான வாழ்த்துக்கள். தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
ReplyDeleteWish you all the best.
ReplyDeleteCDJ
வாழ்த்துக்கள் மனோ அக்கா,
ReplyDeleteபுத்தாண்டில் ஆரம்பித்து பல கிளைகள் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருட்பேராற்றலின் கருணையினால்
ReplyDeleteதங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்
இப் புத்தாண்டு முதல்
உடல் நலம்
நீள் ஆயுள்
நிறை செல்வம்
உயர் புகழ்
மெய் ஞானம்
பெற்று வாழ்க வளமுடன்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் .உங்கள் உணவகம் திறப்பு விழாவிற்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteபுதிய உணவகம் அனைவரின் வயிறுகளையும் மனங்களையும் குளிரவைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வெற்றியுடன் இயங்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிருது பெற்றவருக்கும் வாழ்த்துக்கள்!
பகிர்வுக்கு நன்றி மனோ மேடம்.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.திறப்பு விழாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். விருதுக்கும், புதிய
ReplyDeleteஉணவகத்திற்ப்புக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் அம்மா...........புத்தாண்டுக்கும் புதிய கடைக்கும்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிய உணவகம் நன்றாகவும் இலாபகரமாகவும், மற்றவர்களின் வயிற்றுப்பசியைப் போக்கும் விதமாகவும் இயங்க எல்லாம் வல்லவன் அருள் புரியட்டும்.
உங்களுக்கும் குடும்பத்தினைர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்... !!
ReplyDeleteஇன்னும் நிறைய கிளைகள் திறக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..!!
((அப்படியே அட்ரஸையும் போட்டிருக்கலாமே))
Iniya puthaandu nalvaazhthukkal..
ReplyDeleteReva
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமனதையும், ஹ்ருதயத்தையும்,வயிற்றையும் குளிர
வைக்கும் உணவகத் திறப்பு விழாவிற்கு நெஞ்சார்ந்த
வாழ்த்துக்கள்11
எட்டு திக்கும் சென்றிடுவீர்!
இன்சுவையை பரப்பிடுவீர்!!
வானம் தங்கள் வசப்படட்டும்!!
அன்பன்,
ஆர்.ஆர்.ஆர்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.புது உணவக கிளை அமோக வெற்றியுடன் நடந்து மேலும் பல்கிப்பெருக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.அல் அயின் அதிகம் வெஜ் ரெஸ்ட்டாரண்ட் இருப்பதாய் தெரியலை.இங்கேயும் ஒரு கிளை,அப்படியே எல்லா எமிரேட்டிலும் ஒவ்வொரு கிளை,அக்கா ரொம்ப ஆசைப்படுறேனா?பெயர் சஃபையர் ரெஸ்ட்டாரண்ட் தானா?
ReplyDeleteதங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteசவுதி பக்கமெல்லாம் கிளைகள் திறக்க மாட்டீங்களா?? ஷார்ஜாவுக்கு எப்பவாவது தானே வருவோம்.
ஜெய்லானி சொன்ன மாதிரி அட்ரசையும் செல் நம்பரையும் போட்டு விடுங்கள்.
எல்லாம் வல்ல இறைவன் மேன்மேலும் தங்களின் தொழில் சிறக்க நல்லருள் புரிவானாக!!
விருது பெற்ற அனைவர்களுக்கும் வாழ்த்துகள்!!
உங்கள் அன்புக்கு நன்றி மனோ. புதிய உணவகம் வெற்றிகரமாய் நடக்க
ReplyDeleteHappy New year.
ReplyDeleteபுது உணவக திறப்புவிழாவிற்கு என் அன்பு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉணவகம் திறப்பு விழாவிற்கு வாழ்த்துகள் .
ReplyDeleteCongrats.
ReplyDeleteபுதிய கிளைதிற்ப்புக்கு என் வாழ்த்துக்கள்.
மேலும் மேலும் நிறய்ய கிளைகள் திறக்க வழ்த்துக்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மனோ மேடம் ஒரு சின்ன கருத்து சொல்றேன்.
ReplyDeleteஇந்த ப்ளூ நிறம் லேபல் + ப்ளு நிறம் ஸ்கிரின் இரண்டுமே ஒரே நிறத்தில் இருப்பதால் எழுத்துக்கள் பார்க்க கஷ்டமா இருக்கு.
யாராவது நிது இதர்க்கு கருத்து சொல்வாங்க கண்ணாடி போட்டு பாருங்க என்று நானே முதலி சொல்லிவிடுகிறேன். நான் கண்ண்டாடி போடுவேன், போட்டு தான் பார்க்கிறேன்.
ஸாரிங்க எனக்கு தோன்றியதை சொல்கிறேன்.
உணவகத்திறப்பு விழாவிற்கும் புத்தாண்டிற்கும் இனிய வாழ்த்துக்கள் சொல்லி வாழ்த்திய என் அன்புத் தோழமைகள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!
ReplyDeleteஅன்புச் சகோதரர் ஜெய்லானி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!
புதிய கிளையின் பெயர் சஃபையர் ரெஸ்டாரன்ட்.
Al Nadha Sharjahவில் Al Maya Super market-லிருந்து நேராக வந்தால் அந்தத் தெருவின் -கடைசியில் Burger Hub-க்கு முன்னதாக எங்களின் உணவகம் உள்ளது.
Tel: 5254141
அன்பு விஜி!
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு அன்பு நன்றி!
டெம்ப்ளேட் மாற்றி விட்டேன். இது படிக்க வசதியாக இருக்குமென நினைக்கிறேன்.
super super.thanks.
ReplyDeletevery nice design.