Friday, 10 September 2010

பெருநாள் வாழ்த்துக்கள்!


அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழமைகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா, மலிக்கா, ஹுஸைனம்மா, ஜெய்லானி, அப்துல் காதர், இளம் தூயவன், நூருல் அமீன், ஜுலைஹா நஸீர், அஹ்மத் இர்ஷாத், ரியாஸ், மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரியற்கு என் இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!!

12 comments:

  1. பெருநாள் வாழ்த்துக்கு நன்றி. இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் தங்கள்மீது உண்டாகடும்.

    நன்றி
    செய்யது
    அபுதாபி

    ReplyDelete
  2. அன்பு மனோ அக்கா ஈகை திருநாள் வாழ்த்துகள்.

    அனைவரும் வாழ்க வளமுடன்

    பி.கு: பிளைட்டில் இருந்து எப்போ வீட்டுக்கு வந்தீங்க? நான் புரோபைல் படத்தை சொன்னேன்:)

    ReplyDelete
  3. அன்பு அக்கா!உங்கள் வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி.மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. @@@ஸாதிகா

    அன்பு அக்கா!உங்கள் வாழ்த்துக்களுக்கு என் அன்பு நன்றி.மிக்க மகிழ்ச்சி. //


    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  5. மனோ அக்கா உங்கள் அன்பான வாழ்த்து மிக்க நெகிழ்வை தந்தது.மிக்க நன்றி.மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. //அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழமைகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா, மலிக்கா, ஹுஸைனம்மா, ஜெய்லானி, அப்துல் காதர், இளம் தூயவன், நூருல் அமீன், ஜுலைஹா நஸீர், அஹ்மத் இர்ஷாத், ரியாஸ், மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரியற்கு என் இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!! //
    அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  7. //அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழமைகள் ஸாதிகா, ஆசியா, ஜலீலா, மலிக்கா, ஹுஸைனம்மா, ஜெய்லானி, அப்துல் காதர், இளம் தூயவன், நூருல் அமீன், ஜுலைஹா நஸீர், அஹ்மத் இர்ஷாத், ரியாஸ், மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரியற்கு என் இதயங்கனிந்த பெருநாள் வாழ்த்துக்கள்!! //
    அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  8. நல்ல பதிவு. முதலாவது ரொம்ப நல்ல முயற்ச்சி.
    இரண்டாவது நல்ல மனதோடுகூடிய உதவி.

    அக்கா உங்களை நான் என் தொடர்பதிவில் அழைத்துள்ளேன் வாங்க வந்து நிங்களும் தொடர்பதிவில் எல்லா பெரிய நம் தோழி தோழர்கள் எல்லாம் உங்களுடைய்ய தொடர்பதிவை படிக்க பார்க்க என்னையும் சேர்த்து ஆவலோடு வழி மேல் விழி வைத்திருக்கோம்.வாங்க.வாங்க.என்று உங்கள் அன்பு தோழி விஜி.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. உங்கள் அன்பான வாழ்த்துக்கு,நன்றி மனோ அக்கா.
    கொஞ்சம் பிஸி அதான் லேட்.

    ReplyDelete