tag:blogger.com,1999:blog-6221094845742493890.post8780906603032422667..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: முத்துக்குவியல்-65!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82071603862498809252021-11-12T06:51:25.654+04:002021-11-12T06:51:25.654+04:00சந்தோஷமும், துயரமும் கலந்த செய்திகள். சந்தோஷமும், துயரமும் கலந்த செய்திகள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/03232768452172129154noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76741775112142137802021-11-07T17:17:51.997+04:002021-11-07T17:17:51.997+04:00குழந்தையின் நிலைமை மிகத் துயரமானது. பிரார்த்திப்போ...குழந்தையின் நிலைமை மிகத் துயரமானது. பிரார்த்திப்போம்.

மாணவரின் சாதனை பாராட்டுக்குரியது.

பாடல் இனிமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84526200754805584792021-11-07T16:10:32.362+04:002021-11-07T16:10:32.362+04:00நடுவில் சொன்ன விசயம் அதிகம் மனதைப் பாதிக்கிறது...எ...நடுவில் சொன்ன விசயம் அதிகம் மனதைப் பாதிக்கிறது...எப்படி ஆறுதல் சொல்வது..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12837385260139687722021-11-07T10:01:20.430+04:002021-11-07T10:01:20.430+04:00குழந்தையின் துயர நிலை மனதை கனக்கச் செய்கிறதுகுழந்தையின் துயர நிலை மனதை கனக்கச் செய்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-57006225446503732672021-11-07T04:04:48.285+04:002021-11-07T04:04:48.285+04:00அசத்தும் முத்து உண்மையிலேயே அசத்துகிறது. பாராட்டு...அசத்தும் முத்து உண்மையிலேயே அசத்துகிறது. பாராட்டுகள். எவ்வளவு ஜீனியஸ்கள் நம் நாட்டில் இன்னும் அறியப்படாமல் உள்ளனரோ?

துயர முத்து மனத்தைக் கலங்க வைக்கிறது. பாவம். அந்தப் பெற்றோரும் பாவம், குழந்தையும் பாவம்.

எஸ் பி பி பாடல் நன்றாயிருப்பதற்குக் கேட்கவும் வேண்டுமா என்ன!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-64160531325644262492021-11-06T14:18:26.253+04:002021-11-06T14:18:26.253+04:00ஜெட் லைவ் சாட் செய்தி அருமை. அந்த மாணவனுக்கு வாழ்த...ஜெட் லைவ் சாட் செய்தி அருமை. அந்த மாணவனுக்கு வாழ்த்துக்கள்.
அடுத்த செய்தி மனதை கனக்க வைத்து விட்டது. குழந்தைக்கு இப்படி இருந்தால் பெற்றோர் மனநிலை மிகவும் துயரம் அடையும். குழந்தையின் இன்னொரு கண் பார்வை நன்றாக இருக்க வேண்டும்.இறைவன் ஒரு கண் பார்வையை கொடுக்க வேண்டும்.
பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

பாட்டு மிகவும் நெகிழ்வு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85595536251039855322021-11-06T13:28:12.984+04:002021-11-06T13:28:12.984+04:00எஸ்பி பியின் பாடல் மிகவும் அருமையான பாடல் உணர்வுபூ...எஸ்பி பியின் பாடல் மிகவும் அருமையான பாடல் உணர்வுபூர்வமான பாடல். அவரின் குரலில் அது இன்னும் தெரியும்,...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82948820445490059422021-11-06T13:20:46.254+04:002021-11-06T13:20:46.254+04:00சில சமயங்களில் நம் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதேயி... சில சமயங்களில் நம் கேள்விகளுக்கு பதில் கிடைப்பதேயில்லை!!//

மனோ அக்கா சில அல்ல பல கேள்விகளுக்குப் பதில் கிடைப்பதேயில்லை. பதில் இல்லா கேள்விகள் நிறைய உள்ளன. ஆனால் அதற்கு ஒரு ஒற்றை சொல்லில் பதில் கொடுக்கப்படும் 'விதி'. பூர்வ ஜென்ம பாவ புண்ணியக் கணக்கு என்றும் சொல்லப்படும்.

இதே பிரச்சனை எனக்குத் தெரிந்த ஒருவருக்கும் நடந்திருக்கிறது இரு கண்களுமே இப்படியாக....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79833576157536336372021-11-06T07:43:36.016+04:002021-11-06T07:43:36.016+04:00இப்படியும் ஒரு துயரமா...? வருத்தமாக உள்ளது...இப்படியும் ஒரு துயரமா...? வருத்தமாக உள்ளது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com