tag:blogger.com,1999:blog-6221094845742493890.post5891324731561830941..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: மலாய் குலோப்ஜாமூன்மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-20203976094072133872013-06-23T07:24:15.955+04:002013-06-23T07:24:15.955+04:00http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_2...http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-10492905694029597622011-01-19T05:16:15.582+04:002011-01-19T05:16:15.582+04:00ஹாய் ஆன்டி உங்க ரெசிப்பி நல்ல இருக்கு பாக்கும் போத...ஹாய் ஆன்டி உங்க ரெசிப்பி நல்ல இருக்கு பாக்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. இந்த வீகென்ட் ஒரு பார்ட்டி இருக்கு இதை நான் செய்யலாம்னு இருக்கேன் எனக்கு சில டவுட் இருக்கு இதை ரெடிமெட் குலாப் ஜாமுன் பவுடரில் செய்யலாம? 2.இங்க பால் பவுடர் சரியா கிடைக்காது அதற்க்கு பதில் ஹெவி கிரீம், லோ கிரீம் கிடைக்கும் அதில் மலாய் செய்யலாமா? 3.மீதி இருக்குற பாகையும் சேர்த்துகணுமா? 4.இந்த மலாய் ஊற்றியதும் கெட்டியாகிவிடுமா இல்ல செமி சாலிடா இருக்குமா நிறைய சந்தேகம் கேட்டு இருக்கேன் முடியும் போது பதில் சொல்லுங்க தேங்யூsuthahttps://www.blogger.com/profile/14620563109925782934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-78932192757304857592010-09-23T06:52:36.855+04:002010-09-23T06:52:36.855+04:00அருமையான ரெசிப்பி.அருமையான ரெசிப்பி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85170193897103870922010-09-12T22:15:57.142+04:002010-09-12T22:15:57.142+04:00இப்பதிவை இண்ட்லியில் இணைத்து, ஓட்டும் போட்டு பிரபல...இப்பதிவை இண்ட்லியில் இணைத்து, ஓட்டும் போட்டு பிரபலமாக்கிய சகோதரர் ஜெய்லானிக்கு அன்பு நன்றி!! ஓட்டளித்த தோழமைகள் அபுதுல் காதர், வேதா, கோபி, பாலக், ராஜேஷ், நண்பன், சங்கர், tamilz, vivek, sramse, jntube, karthi, soundhar, ambuli, paavai, Gokula, MRVS, amalraj, asiya அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91157529563981475372010-09-11T15:26:44.492+04:002010-09-11T15:26:44.492+04:00ரொம்பவும் ரிச்சான ஸ்வீட் இது மகி!
பாராட்டுக்கு அன்...ரொம்பவும் ரிச்சான ஸ்வீட் இது மகி!
பாராட்டுக்கு அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31565716315656870432010-09-11T15:24:56.551+04:002010-09-11T15:24:56.551+04:00அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!
அவசியம...அன்பான பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!
அவசியம் செய்து பாருங்கள் இந்த இனிப்பை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34097630910257804002010-09-11T15:23:58.291+04:002010-09-11T15:23:58.291+04:00அன்புள்ள கோபி அவர்களுக்கு!
இனிய பாராட்டிற்கு அன்...அன்புள்ள கோபி அவர்களுக்கு!

இனிய பாராட்டிற்கு அன்பான நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82009818093797365802010-09-11T15:22:36.525+04:002010-09-11T15:22:36.525+04:00அன்புப் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!
அவசிய...அன்புப் பாராட்டிற்கு மனமார்ந்த நன்றி ஸாதிகா!
அவசியம் செய்து பாருங்கள் இந்த இனிப்பை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21289989534135905782010-09-11T15:21:21.096+04:002010-09-11T15:21:21.096+04:00அன்பு இலா!
இது மாதிரி இனிப்பும் சாப்பிடுங்கள்! அப...அன்பு இலா!

இது மாதிரி இனிப்பும் சாப்பிடுங்கள்! அப்புறம் சில நாட்கள் டயட்டில் இருந்தால் போச்சு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-64603357116563118882010-09-11T15:19:41.615+04:002010-09-11T15:19:41.615+04:00அன்புச் சகோதரர் அப்துல் காதர்!
வெகு தொலைவில் இருப...அன்புச் சகோதரர் அப்துல் காதர்!

வெகு தொலைவில் இருப்பதால் அவசியம் பார்சல் அனுப்புகிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52495742914108370152010-09-11T13:27:58.628+04:002010-09-11T13:27:58.628+04:00அன்புச் சகோதரர் ஜெய்லானி!
பார்சல் எல்லாம் வேண்டாம்...அன்புச் சகோதரர் ஜெய்லானி!
பார்சல் எல்லாம் வேண்டாம்!
ஹுசைனம்மாவிற்குச் சொன்ன பதில்தான் உங்களுக்கும்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8313424337102652152010-09-11T13:27:06.877+04:002010-09-11T13:27:06.877+04:00இங்கே ஷார்விற்கு என் வீட்டுக்கு வாருங்கள் ஹுஸைனம்ம...இங்கே ஷார்விற்கு என் வீட்டுக்கு வாருங்கள் ஹுஸைனம்மா! அவசியம் செய்து தருகிறேன்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-14258775626463009392010-09-11T13:25:50.450+04:002010-09-11T13:25:50.450+04:00Thanks a lot for the nice feedback, Vanathy!!Thanks a lot for the nice feedback, Vanathy!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63413898889503158512010-09-11T13:25:17.771+04:002010-09-11T13:25:17.771+04:00அன்புச் சகோதரர் இர்ஷாத்!
பாராட்டிற்கு அன்பு நன்றி...அன்புச் சகோதரர் இர்ஷாத்!

பாராட்டிற்கு அன்பு நன்றி!
‘ ஈத்’ அன்று நிறைய இனிப்பு சாப்பிட்டு குறையைப் போக்கிக்கொண்டிருந்திருப்பீர்களென நம்புகிறேன்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-57037735868491211092010-09-11T13:23:05.024+04:002010-09-11T13:23:05.024+04:00அன்புச் சகோதரர் குமார்!
பாராட்டிற்கு அன்பு நன்றி!...அன்புச் சகோதரர் குமார்!

பாராட்டிற்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-27254222271744039582010-09-11T13:21:56.430+04:002010-09-11T13:21:56.430+04:00பாராட்டிற்கு அன்பு நன்றி மலிக்கா! அவசியம் செய்து ப...பாராட்டிற்கு அன்பு நன்றி மலிக்கா! அவசியம் செய்து பார்த்து சொல்லுங்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6180015419951444282010-09-11T13:20:57.315+04:002010-09-11T13:20:57.315+04:00இதற்கும் ரசமலாய்க்கும் சம்பந்தம் இல்லை ஜலீலா! கெட்...இதற்கும் ரசமலாய்க்கும் சம்பந்தம் இல்லை ஜலீலா! கெட்டியான பாலில் அதைக் காய்ச்சும்போது எடுத்த பாலாடையும் கலந்து உபயோகிக்கும்போது மலாய் என்று சொல்வார்கள் இதுவும் அதுதான். மலாய் செய்து குலோப்ஜாமூனில் கொட்டி அலங்கரிப்பதால் இது மலாய் குலோப்ஜாமூன்!! .மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15982864745708466732010-09-11T13:17:16.935+04:002010-09-11T13:17:16.935+04:00இது ரொம்பவும் ரிச்சான இனிப்பு இமா! அவசியம் செய்து ...இது ரொம்பவும் ரிச்சான இனிப்பு இமா! அவசியம் செய்து பாருங்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-11950661720507151302010-09-11T01:15:09.101+04:002010-09-11T01:15:09.101+04:00சூப்பர் ஸ்வீட்! நல்ல ரிச்சா இருக்கும்னு தோணுது! :P...சூப்பர் ஸ்வீட்! நல்ல ரிச்சா இருக்கும்னு தோணுது! :P:P:PMahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25629924904891793802010-09-07T09:36:46.870+04:002010-09-07T09:36:46.870+04:00ஆஹா....
மலாய் கொஃப்தா கேள்விப்பட்டு இருக்கிறேன்.....ஆஹா....

மலாய் கொஃப்தா கேள்விப்பட்டு இருக்கிறேன்... குலோப் ஜாமூன் ஓகே..

இங்கே அந்த இரண்டின் சங்கமமாய் ஒரு புதிய அட்டகாசமான டிஷ் - மலாய் குலோப்ஜாமூன்... ரொம்ப வித்தியாசமாய் இருக்கிறது...

ஸோ, டேஸ்டும் கண்டிப்பாக நன்றாக தான் இருக்கும்...

கலக்குங்க மனோ மேடம்....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71453062508944086412010-09-07T08:42:34.666+04:002010-09-07T08:42:34.666+04:00அக்கா,வித்தியாசமாக செய்து அசத்திட்டீங்க.கண்டிப்பா ...அக்கா,வித்தியாசமாக செய்து அசத்திட்டீங்க.கண்டிப்பா செய்து பார்த்துவிடுகின்றேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47403902850208800442010-09-07T05:33:15.006+04:002010-09-07T05:33:15.006+04:00மலாய் ஜாமூனா??? ஆன்டி கொஞ்ச நாளாவது டயட்டில யாரும்...மலாய் ஜாமூனா??? ஆன்டி கொஞ்ச நாளாவது டயட்டில யாரும் இருக்கவே விடறதில்லை.. ஹும்ம்இலாhttps://www.blogger.com/profile/01320103344693303276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60896165888056607862010-09-07T02:52:50.593+04:002010-09-07T02:52:50.593+04:00ஹுசைனம்மா said..
// புது முறையா இருக்கு; யாராவது ...ஹுசைனம்மா said..
// புது முறையா இருக்கு; யாராவது செய்து தந்தா நல்லாருக்கும்!! :-))))) //

ஜெய்லானி said
// அட நம்ம கட்சி ...ஹா..ஹா... அப்படியே தந்தா நமக்கும் பார்ஸல் //

கட்சி எல்லாம் ஆரம்பிக்கக் கூடாது பாஸ் அது தப்பு. ஆரம்பிச்சவங்களே முழி பிதுங்கி போய்க் கிடக்கிறாங்க. என்னமோ பார்ஸல் கீர்சல் ன்னு பேச்சு அடிபட்டதே. அப்படியே நமக்கும் ஒன்னு ஹி.. ஹி..எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21657404966873160482010-09-06T23:57:14.843+04:002010-09-06T23:57:14.843+04:00//புது முறையா இருக்கு; யாராவது செய்து தந்தா நல்லார...//புது முறையா இருக்கு; யாராவது செய்து தந்தா நல்லாருக்கும்!! :-))))) //

அட நம்ம கட்சி ...ஹா..ஹா... அப்படியே தந்தா நமக்கும் பார்ஸல்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61552802016190262272010-09-06T14:33:50.699+04:002010-09-06T14:33:50.699+04:00புது முறையா இருக்கு; யாராவது செய்து தந்தா நல்லாருக...புது முறையா இருக்கு; யாராவது செய்து தந்தா நல்லாருக்கும்!! :-)))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com