tag:blogger.com,1999:blog-6221094845742493890.post5414620382373657764..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: குளோபல் வில்லேஜின் இரண்டாவது பகுதி !!!!! மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13101824151484015882023-02-07T07:37:31.246+04:002023-02-07T07:37:31.246+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29163789059220997322023-02-07T07:37:06.180+04:002023-02-07T07:37:06.180+04:00இனிய கருத்தூரைக்கு அன்பு நன்றி மாதேவி!இனிய கருத்தூரைக்கு அன்பு நன்றி மாதேவி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75115380258443861612023-01-31T06:04:35.261+04:002023-01-31T06:04:35.261+04:00வித்தியாசமான சர்வதேசக் கண்காட்சி. பகிர்வுக்கு நன்ற...வித்தியாசமான சர்வதேசக் கண்காட்சி. பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77303605123834143022023-01-29T15:46:12.097+04:002023-01-29T15:46:12.097+04:00நல்லதோர் கண்காட்சி. நல்லதோர் கண்காட்சி. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6312834135953503132023-01-22T07:13:27.263+04:002023-01-22T07:13:27.263+04:00வாருங்கள் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்! வந்து ...வாருங்கள் சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகரன்! வந்து படங்களை ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-90923076061691360062023-01-22T07:12:18.496+04:002023-01-22T07:12:18.496+04:00படங்களை ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர்...படங்களை ரசித்து பாராட்டியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89048033581996993072023-01-22T04:43:03.880+04:002023-01-22T04:43:03.880+04:00Hello Mano akka,
Glad to see you active here. I a...Hello Mano akka,

Glad to see you active here. I am a big fan of your recipes since mayyam forum days. wonderful post. will look fwd for your post here on
Anonymoushttps://www.blogger.com/profile/06239815863497062638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-18157682931954185662023-01-21T11:54:09.291+04:002023-01-21T11:54:09.291+04:00அழகான படங்கள் அழகான படங்கள் Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55172278473001003852023-01-20T16:29:25.268+04:002023-01-20T16:29:25.268+04:00படங்கள் அழகு, தெளிவுபடங்கள் அழகு, தெளிவுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55117995159294995112023-01-19T22:06:46.031+04:002023-01-19T22:06:46.031+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23884160111265464722023-01-19T22:06:26.097+04:002023-01-19T22:06:26.097+04:00விரிவான, அழகான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கீதா!...விரிவான, அழகான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி கீதா!

இதை சுற்றிப்பார்க்கும்போது பிரமிப்புடன் தான் சுற்றிப்பார்ப்பேன். அதனால் பல மணி நேரங்கள் சுற்றி பார்த்த பின் கால்கள் கெஞ்ச கிடைத்ததை சாப்பிடுவது தான் பல சமயங்களில் நட்ந்திருக்கிறது. முன்னெல்லாம் உணவகங்கள் நிறைய கிடையாது. சாப்பிடுவது பிரச்சினையாகவே இருந்திருக்கிறது. இப்போதோ ஒவ்வொரு நாட்டு பெவிலியன் அருகேயும் அந்தந்த நாட்டு உணவுப்பொருள்கள் கிடைக்கிறது. தாய்லாந்து நாட்டின் இளநீர், அரேபியர்களின் செஸ்நட், ஸ்ரீலங்காவின் தேங்காய் அடை, இப்படி கொஞ்சம் சுவைத்திருக்கிறேன். வயது காரணமாயும் வயிறு காரணமாயும் எப்போதும் சாப்பிடுவதில் ஒரு கவனம் இருப்பதால் நிறைய உணவு ஆராய்ச்சிகளில் இறங்குவதில்லை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53396710091107878102023-01-19T11:04:53.561+04:002023-01-19T11:04:53.561+04:00அனைத்தும் அழகு...அனைத்தும் அழகு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63730901004160873792023-01-19T10:26:23.088+04:002023-01-19T10:26:23.088+04:00இபின் பதூதா முகமது பின் துக்ளக் - சோ படத்தில் ...ந...இபின் பதூதா முகமது பின் துக்ளக் - சோ படத்தில் ...நினைவிருக்கு.

இப்படி யுவான் சுவாங்க், மார்க்கபோலோ மெகஸ்தனிஸ் கூட பயணிகள் இல்லையா....

படங்கள் அனைத்தும் பிரம்மாண்டம். அழகாக இருக்கின்றன, இந்திய அரங்கம் அந்த ஓவியம் எல்லாம் அழகு. ரொம்பவே சுவாரசியமாக இருந்திருக்கும். சீன அரங்கில் அந்த நடனம் புகைப்படத்திலேயே அழகாக இருக்கிறது என்றால் நேரில் ஆடுவதைப் பார்க்க செம சுவாரசியமாக இருந்திருக்கும்.

புதியதாக ஏதேனும் உணவு சுவைத்தீங்களா மனோ அக்கா?

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12093963247940974852023-01-19T03:43:29.816+04:002023-01-19T03:43:29.816+04:00ஆம்.. பதூதா.. முகமதுபின் துக்ளக் திரைபபடத்திலும்...ஆம்.. பதூதா.. முகமதுபின் துக்ளக் திரைபபடத்திலும் இவர் பெயர் வரும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33766641684880076312023-01-18T22:01:55.968+04:002023-01-18T22:01:55.968+04:00படங்களை ரசித்ததற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!படங்களை ரசித்ததற்கு அன்பு நன்றி கில்லர்ஜி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3977276860873169272023-01-18T22:01:16.529+04:002023-01-18T22:01:16.529+04:00வாருங்கள் சகோ ஸ்ரீராம்! விட்டுப்போன இந்த அறிஞரின் ...வாருங்கள் சகோ ஸ்ரீராம்! விட்டுப்போன இந்த அறிஞரின் பெயரை உங்கள் பின்னூட்டம் கண்டதும் சேர்த்து விட்டேன். IBN BATTUTTA என்ற இந்த கல்வியாளர் மொரோக்கோ நாட்டுக்காரர். மார்கபோலோ, யுவான் சுவாங் போன்ற பயணிகளைக்காட்டிலும் அதிக பயணங்கள் செய்தவர்.

சுவாரஸ்யமாக இருந்ததா என்று எதைக்கேட்கிறீர்கள் என்று புரியவில்லை. பல நாடுகளின் கலாச்சாரங்களையும் உணவையும் கலை நிகழ்ச்சிகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடிவதால் தான் வருடம் தோறும் தவறாமல் குளோபல் வில்லேஜ் செல்கிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37219295162295384702023-01-18T19:23:47.202+04:002023-01-18T19:23:47.202+04:00அழகிய படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.அழகிய படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91235389518540038362023-01-18T18:34:16.652+04:002023-01-18T18:34:16.652+04:00துக்ளக்கின் ஆட்சியில் நீதிபதியாய் பணியாற்றிய சீனப்...துக்ளக்கின் ஆட்சியில் நீதிபதியாய் பணியாற்றிய சீனப்பயணி பெயர் சொல்ல விட்டு விட்டீர்களே.... நான் படித்த ஞாபகமாய் இருக்கிறது. எஸ் ராவின் எனது இந்தியாவிலோ எதிலோ....

பிரம்மாண்டமாய் இருக்கிறது... ஆனால் சுவாரஸ்யமாய் இருந்ததோ...?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com