tag:blogger.com,1999:blog-6221094845742493890.post4870403876674499457..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: திரை விமர்சனம்!!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31121578789493786452017-08-23T15:31:58.479+04:002017-08-23T15:31:58.479+04:00உரிய காலத்தில் எதிர்பார்த்ததை அடையாதவற்றை பின்னர் ...உரிய காலத்தில் எதிர்பார்த்ததை அடையாதவற்றை பின்னர் பல நாள் கழித்து அடையும்போது கிடைக்கும் மகிழ்ச்சி அளவிடற்கரியது. இது அனைவருக்குமே வாய்ப்பதில்லை. பழைய நினைவுகளுடன் வாழ்ந்துகொண்டு, பல சூழல்களில் தன் இலக்கை அடைய முடியாமல் தவித்துக்கொண்டு அதே சமயம் தன்னையும் சமூகத்திலிருந்து தொலைத்துக்கொண்டு தனியாக ஏகாந்தமாக வாழ்வினை நடத்திக்கொண்டிருக்கும் பலருக்கு இத்திரைப்படம் மனதில் ஒரு ஆத்ம திருப்தியைத் தரும் என்றே நம்புகிறேன். வித்தியாசமான திரைப்படம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40466781250773977602017-08-23T10:30:56.171+04:002017-08-23T10:30:56.171+04:00அழகிய கருத்துரைக்கு அன்பு நன்றி தேனம்மை!
அழகிய கருத்துரைக்கு அன்பு நன்றி தேனம்மை!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29021933958782456332017-08-23T10:30:46.121+04:002017-08-23T10:30:46.121+04:00வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி பானுமத...வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23816182433421373192017-08-23T10:30:36.478+04:002017-08-23T10:30:36.478+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சாரதா!
இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சாரதா!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44158853383650886942017-08-23T10:30:26.013+04:002017-08-23T10:30:26.013+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!...இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60098089371668682852017-08-23T10:30:16.121+04:002017-08-23T10:30:16.121+04:00இனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்க்ம் அன்பு நன்ற...இனிய பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்க்ம் அன்பு நன்றி கில்லர்ஜி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86988266042736745072017-08-23T10:30:05.795+04:002017-08-23T10:30:05.795+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்...இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-678145216736310502017-08-23T10:29:52.518+04:002017-08-23T10:29:52.518+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்/க...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் துளசிதரன்/கீதா!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-2794131871756098102017-08-23T10:29:43.743+04:002017-08-23T10:29:43.743+04:00கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சக...கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் துரை.செல்வராஜ்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31185605712012333622017-08-23T10:18:14.414+04:002017-08-23T10:18:14.414+04:00படத்தைப்பார்த்து விட்டீர்களா ஸ்ரீராம்?படத்தைப்பார்த்து விட்டீர்களா ஸ்ரீராம்?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-129420718001315122017-08-23T10:17:32.522+04:002017-08-23T10:17:32.522+04:00உண்மை தான்! ரொம்பவும் ரசித்துத்தான் இந்தப்படத்தைப்...உண்மை தான்! ரொம்பவும் ரசித்துத்தான் இந்தப்படத்தைப்பார்த்தேன் சகோதரர் தமிழ் இளங்கோ! கருத்துரைக்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76576109417197510542017-08-22T10:31:41.369+04:002017-08-22T10:31:41.369+04:00நல்ல படம்...
நச் விமர்சனம்.நல்ல படம்...
நச் விமர்சனம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75288061130765376182017-08-21T22:01:59.741+04:002017-08-21T22:01:59.741+04:00mika mika azagana vimarsanam mano mam . rasithu pa...mika mika azagana vimarsanam mano mam . rasithu padithen. padam eduthavarkal padithu makilnthirupargal.

solli irukkum msg m thevaiyana ondruthan. hmmmmThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32418619541264480702017-08-17T14:45:06.269+04:002017-08-17T14:45:06.269+04:00மிகவும் ரசித்து பார்த்திருக்கிறீர்கள் என்பது நீங்க...மிகவும் ரசித்து பார்த்திருக்கிறீர்கள் என்பது நீங்கள் ரசித்து விமர்சனம் எழுதியிருக்கும் விதத்திலேயே தெரிகிறது. நல்ல படத்திற்கு நல்லதொரு விமர்சனம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73250680694373746012017-08-16T17:40:13.259+04:002017-08-16T17:40:13.259+04:00நானும் மூன்று மாதங்களுக்கு முன்பு மகன் வீட்டிற்கு ...நானும் மூன்று மாதங்களுக்கு முன்பு மகன் வீட்டிற்கு ( பெங்களூர் ) சென்றிந்த போது குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்தோம். நானும் மிகவும் ரசித்து பார்த்தேன். அருமையான படம். நீங்கள் விமரிசனம் பண்ணிய விதமும் அருமை மனோக்கா.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-30434888185088139392017-08-16T05:23:31.131+04:002017-08-16T05:23:31.131+04:00நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம்
அருமை
நன்றி சக...நான் மிகவும் ரசித்துப் பார்த்த படம்
அருமை
நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5039751459058044602017-08-15T16:20:53.101+04:002017-08-15T16:20:53.101+04:00அலசிப்பகிர்ந்த விதம் அருமை சகோ
இனிய சுதந்திர தின வ...அலசிப்பகிர்ந்த விதம் அருமை சகோ
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60966804270048292402017-08-15T09:31:28.782+04:002017-08-15T09:31:28.782+04:00மிகவும் ரசித்து..பசங்களோடு பார்த்த படம்...
உங்க ...மிகவும் ரசித்து..பசங்களோடு பார்த்த படம்...

உங்க விமர்சனமும் அழகு..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53305389906575566872017-08-15T07:14:05.410+04:002017-08-15T07:14:05.410+04:00 துளசி: விமர்சனம் அருமை....படம் நன்றாக இருந்தது...... துளசி: விமர்சனம் அருமை....படம் நன்றாக இருந்தது....நான் பார்த்துட்டேன்

கீதா: இப்படத்திற்கு நல்ல கமெண்ட்ஸ் தான் வந்திருந்தது....நான் இன்னும் பார்க்கலை மனோக்கா..... பார்க்கணும்....
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48917931749964988082017-08-15T05:30:12.001+04:002017-08-15T05:30:12.001+04:00தங்களது விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றது...தங்களது விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டுகின்றது..

அன்பின் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-20508261011464262142017-08-15T05:00:33.714+04:002017-08-15T05:00:33.714+04:00பார்க்கவேண்டும் என்று கணினியில் நீண்ட நாட்களாய் வை...பார்க்கவேண்டும் என்று கணினியில் நீண்ட நாட்களாய் வைத்திருக்கும் படம். பார்க்கவேண்டும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-229250918400072362017-08-14T23:35:27.661+04:002017-08-14T23:35:27.661+04:00ரொம்பவும் ரசித்தே விட்டீர்கள் போலிருக்கிறது. உங்கள...ரொம்பவும் ரசித்தே விட்டீர்கள் போலிருக்கிறது. உங்கள் பதிவே சொல்கிறது. நல்ல விமர்சனம். உங்கள் பதிவின் மூலம் படத்தின் கதையைத் தெரிந்து கொண்டேன். வாய்ய்ப்பு கிடைக்கும் போது (வேறு என்ன ... யூடியூப்தான் )இந்த படத்தினை பார்க்கிறேன். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com