tag:blogger.com,1999:blog-6221094845742493890.post4353200084977976065..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: காய்கறி வைத்தியம்- தொடர்ச்சி!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-43092403610486075792021-03-28T17:56:07.715+04:002021-03-28T17:56:07.715+04:00அனைத்தும் பயனுள்ள செய்திகள்..
ஆனாலும் இதற்கு மனோ த...அனைத்தும் பயனுள்ள செய்திகள்..
ஆனாலும் இதற்கு மனோ தைரியம் அதிகம் வேண்டும்..

நலம் வாழ்க...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75856160784166106412021-03-28T17:54:18.936+04:002021-03-28T17:54:18.936+04:0010/12 ஆண்டுகளுக்கு முன்பு அடுப்பில்லாத சமையல்.. அன...10/12 ஆண்டுகளுக்கு முன்பு அடுப்பில்லாத சமையல்.. அனலில்லாத ஆரோக்கியம் - தஞ்சையில் வகுப்பு ஒன்றை நடத்தி முன் பதிவு செய்து விட்டு பயிற்சிக்கு வந்தவர்களுக்கு அடுப்பின்றித் தயாரித்த உணவுகளை வழங்கினார்கள்...

நானும் அதில் பங்கு பெற்றிருக்கிறேன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-28033991067405774072021-03-28T11:19:07.758+04:002021-03-28T11:19:07.758+04:00மிகவும் பயனுள்ள பதிவு
நன்றி சகோதரிமிகவும் பயனுள்ள பதிவு
நன்றி சகோதரிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32467871736556221622021-03-28T10:08:53.125+04:002021-03-28T10:08:53.125+04:00வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு ந...வருகைக்கும் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி வெங்கட்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-72492240790202644812021-03-28T10:08:21.231+04:002021-03-28T10:08:21.231+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராமலக்ஷ்மி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81430644594064292952021-03-28T10:07:46.729+04:002021-03-28T10:07:46.729+04:00 வருகைக்கு அன்பு நன்றி நெல்லத்தமிழன்!
இந்த செய்முற... வருகைக்கு அன்பு நன்றி நெல்லத்தமிழன்!
இந்த செய்முறை குறிப்புகள் எல்லாமே மிகவும் ருசியாக இருக்கும் என்று தான் மருத்துவர் சொல்கிறார். அத்தனையும் சுகாதாரமான குறிப்புகள் தான். கீதா சொன்ன மாதிரி செய்வதற்கு மனப்பக்குவமும் நாக்கட்டுப்பாடும் வேண்டும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87363268128255398222021-03-28T10:03:15.561+04:002021-03-28T10:03:15.561+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-11166282780957041472021-03-28T10:02:41.212+04:002021-03-28T10:02:41.212+04:00வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதர...வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-51086394490673644742021-03-28T10:01:48.834+04:002021-03-28T10:01:48.834+04:00உண்மை தான் கீதா சாம்பசிவம்! இப்படியெல்லாம் செய்து ...உண்மை தான் கீதா சாம்பசிவம்! இப்படியெல்லாம் செய்து சாப்பிட மனப்பக்குவமும் நாக்கு கட்டுப்பாடும் அவசியம் தேவை!
கருத்துரைக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73967357933576153432021-03-28T07:26:41.661+04:002021-03-28T07:26:41.661+04:00சிறப்பான தகவல்கள். இந்த முறையில் சாப்பிட முடியுமா...சிறப்பான தகவல்கள். இந்த முறையில் சாப்பிட முடியுமா எனப் பார்க்க வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24586537696858600942021-03-27T15:37:40.519+04:002021-03-27T15:37:40.519+04:00பயனுள்ள குறிப்புகள்.பயனுள்ள குறிப்புகள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31459082833197358562021-03-27T13:23:42.467+04:002021-03-27T13:23:42.467+04:00எனக்கென்னவோ இதில் எதையுமே சாப்பிட முடியும் என்று த...எனக்கென்னவோ இதில் எதையுமே சாப்பிட முடியும் என்று தோன்றவில்லை. சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நல்லதாக இருக்கும் போலிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89424785676254598692021-03-27T07:55:16.852+04:002021-03-27T07:55:16.852+04:00நீங்கள் கொடுத்த இணைப்பின் மூலம், காணொளியில் விளக்க...நீங்கள் கொடுத்த இணைப்பின் மூலம், காணொளியில் விளக்கத்தை கேட்டேன்... இங்கு எழுத்து வடிவில் எளிதாக...

அருமை அம்மா... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1446973577471127912021-03-27T04:49:31.776+04:002021-03-27T04:49:31.776+04:00புதிய, சுவையான, உபயோகமான தகவல்கள்.புதிய, சுவையான, உபயோகமான தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19565097072481432012021-03-27T04:47:32.765+04:002021-03-27T04:47:32.765+04:00செய்முறைகள் அனைத்தும் அருமை, எளிமை. ஆனால் இப்படிச்...செய்முறைகள் அனைத்தும் அருமை, எளிமை. ஆனால் இப்படிச் செய்து தொடர்ந்து சாப்பிட நம் மனதில் வலிமை வேண்டும். கட்டுப்பாட்டுடன் இருக்கணும். அது முடியுமா என்பது சந்தேகமே! எனினும் முயற்சி செய்து பார்க்கலாம். பார்ப்போம்.பகிர்வுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com