tag:blogger.com,1999:blog-6221094845742493890.post2895167476401729414..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: உயிர் காக்கும் மருத்துவம்மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36373284804251613032012-08-26T23:10:00.588+04:002012-08-26T23:10:00.588+04:00பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்ற...பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி வேதா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26820064871938024782012-08-26T23:09:19.733+04:002012-08-26T23:09:19.733+04:00உயர் ரத்த அழுத்தத்திற்கான பயிற்சியைத் தொடங்கி விட்...உயர் ரத்த அழுத்தத்திற்கான பயிற்சியைத் தொடங்கி விட்டது மிகவும் மகிழ்வைத் தருகிறது மாலி! நீண்ட நாட்களுக்குப்பின்னான வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33396303385691714542012-08-26T23:06:14.328+04:002012-08-26T23:06:14.328+04:00வாழ்த்துக்களுக்கும் ஊக்குவிப்பிற்கும் கருத்துரைக்க...வாழ்த்துக்களுக்கும் ஊக்குவிப்பிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-80545460784714088592012-08-26T23:05:10.666+04:002012-08-26T23:05:10.666+04:00Thanks a lot for the nice feedback as well as a be...Thanks a lot for the nice feedback as well as a beautiful award Vai.Gopalakrishnan Sir!!!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-51509711846641007542012-08-26T23:04:08.106+04:002012-08-26T23:04:08.106+04:00This comment has been removed by the author.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13739664053824428862012-08-26T23:03:20.165+04:002012-08-26T23:03:20.165+04:00Thanks a lot for the nice greetings Rajarajeswari!...Thanks a lot for the nice greetings Rajarajeswari!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48714333132644530372012-08-26T23:02:34.851+04:002012-08-26T23:02:34.851+04:00பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி விஜி பா...பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி விஜி பார்த்திபன்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76382795627272596972012-08-26T23:02:21.217+04:002012-08-26T23:02:21.217+04:00பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் ...பாராட்டுக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி சகோதரர் தனபாலன்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75094892068145878862012-08-26T23:00:51.092+04:002012-08-26T23:00:51.092+04:00அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ராதா! கடந்த எட்டு ...அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ராதா! கடந்த எட்டு மாதங்களாய் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத என் உயர் ரத்த அழுத்தம் இந்தப் பயிற்சியை செய்ய ஆரம்பித்த போது தான் நார்மலாகியது. அத்தனை மாதங்கள் அனுபவித்த மன உளைச்சல் சரியாகியது. அதனால் தான் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பயிற்சி பற்றி எழுதினேன். நீங்கள் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பிக்கப் போவதாய் எழுதியிருந்தது மகிழ்ச்சியைத் தந்தது!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34928211489480666202012-08-26T22:56:36.875+04:002012-08-26T22:56:36.875+04:00உங்களுக்கு இரத்த அழுத்தம் நார்மலாக இருந்தால் இந்தப...உங்களுக்கு இரத்த அழுத்தம் நார்மலாக இருந்தால் இந்தப் பயிற்சியை செய்ய வேண்டியதில்லை லக்ஷ்மிம்மா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88756319987827462422012-08-26T22:56:22.900+04:002012-08-26T22:56:22.900+04:00பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி விஜி!
பாராட்டுக்கும் கருத்துக்கும் அன்பு நன்றி விஜி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41735973317121340072012-08-26T22:54:54.872+04:002012-08-26T22:54:54.872+04:00இடுப்பை மட்டும் அசைத்து சுற்றுவது சிரமமாக இல்லை ஸ்...இடுப்பை மட்டும் அசைத்து சுற்றுவது சிரமமாக இல்லை ஸ்ரீராம்! முதல் நாளிலிருந்தே என்னால் சுலபமாக இந்தப் பயிற்சியை செய்ய முடிந்தது.
நீங்கள் குறிப்பிட்டிருந்த எழுத்துப்பிழையை திருத்தி விட்டேன். நன்றி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65232760191021137302012-08-26T22:52:15.579+04:002012-08-26T22:52:15.579+04:00இது சுலபமான பயிற்சி தான் நிலாமகள்! உயர் ரத்த அழுத்...இது சுலபமான பயிற்சி தான் நிலாமகள்! உயர் ரத்த அழுத்தம் நார்மலுக்கு வந்ததும் அனுபவப்பூர்வமான உண்மை!

துர்க் சென்னையிலிருன்து சென்றால் அடுத்த நாள் தான் போய்ச் சேருவோமென நினைக்கிறேன்.
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71820790288562418122012-08-25T00:42:31.862+04:002012-08-25T00:42:31.862+04:00மிகப்பயனுடைய பதிவு. நன்றி சகோதரி.
நல்வாழ்த்து.
வேத...மிகப்பயனுடைய பதிவு. நன்றி சகோதரி.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42605733220935991722012-08-23T16:42:11.368+04:002012-08-23T16:42:11.368+04:00High BP க்கு தாங்கள் விவரித்திருக்கும் பயிற்சியை...High BP க்கு தாங்கள் விவரித்திருக்கும் பயிற்சியை செய்ய த்தொடங்கிவிட்டேன் ...பார்க்கலாம் .. நன்றி
மாலி .V Mawleyhttps://www.blogger.com/profile/18394735614027747057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-51694685435841970692012-08-23T00:01:49.102+04:002012-08-23T00:01:49.102+04:00பயனுள்ள மருத்துவக் குறிப்பு .இது பலரையும் சென்றடைய...பயனுள்ள மருத்துவக் குறிப்பு .இது பலரையும் சென்றடைய
வேண்டும் என்பதே என் அவா .வாழ்த்துக்கள் தொடர்ந்தும்
இது போன்ற சிறந்த குறிப்புகளை தொடருங்கள் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .அத்துடன் விருது பெற்றுக் கொண்ட தங்களுக்கு
மேலும் மேலும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89119253214827876362012-08-20T21:51:24.480+04:002012-08-20T21:51:24.480+04:00மிகவும் பயனுள்ள பகிர்வு. மனமார்ந்த நன்றிகள், மேடம்...மிகவும் பயனுள்ள பகிர்வு. மனமார்ந்த நன்றிகள், மேடம்.

I would like to share an award with you, Madam. Please visit my blog:

http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

அன்புடன்
vgk
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8872478753920223272012-08-20T19:45:19.742+04:002012-08-20T19:45:19.742+04:00பயணளிக்கும் பதிவு:)பயணளிக்கும் பதிவு:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6203827247470737322012-08-20T15:13:55.715+04:002012-08-20T15:13:55.715+04:00நல்ல பயனுள்ள அனைவருக்கும் உபயோகமான பதிவு....தங்க...நல்ல பயனுள்ள அனைவருக்கும் உபயோகமான பதிவு....தங்களுக்கும் சகோதரருக்கும் நன்றி....VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37217185229752752462012-08-20T12:20:21.073+04:002012-08-20T12:20:21.073+04:00பலருக்கும் பயன் தரும் பதிவு...
பதிவாக்கித் தந்தமை...பலருக்கும் பயன் தரும் பதிவு...

பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83346403220884600442012-08-20T10:04:11.591+04:002012-08-20T10:04:11.591+04:00நல்ல பயனுள்ள அனைவருக்கும் உபயோகமான பதிவு மேடம் ....நல்ல பயனுள்ள அனைவருக்கும் உபயோகமான பதிவு மேடம் .. எனக்கு தேவையானது இந்த யோகா சிகிச்சை..யோகா சிகிச்சையை தினமும் காலை மாலை செய்யப்போகிறேன்..மிக்க நன்றி மேடம் .இந்த பகிர்வை பதிய உதவிய ஹைஷ் சகோதரருக்கு மிக்க நன்றி..Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33749057965650112312012-08-20T08:20:24.036+04:002012-08-20T08:20:24.036+04:00 நீங்க சொல்லி இருக்கும் யோகா பயிற்சி எனக்கு பயன் ப... நீங்க சொல்லி இருக்கும் யோகா பயிற்சி எனக்கு பயன் படும்னு நினைக்கிரேன். கீழே உக்கார முடியாது ஆர்த்தரைட்டீஸ் இருக்கே சேரில் தான் உக்காரனும்.முயற்சி செய்து பார்க்கிரேன் ஆனா எனக்கு ப்ரெஷர் நார்மலாதான் இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-43732461516128022652012-08-20T05:43:10.417+04:002012-08-20T05:43:10.417+04:00நல்ல பயனுள்ள பதிவு. நோய்களின் பேரை கேட்டாலே இப்பவெ...நல்ல பயனுள்ள பதிவு. நோய்களின் பேரை கேட்டாலே இப்பவெல்லாம் ஒரே பயமா இருக்கு அதே போல் இந்த பதிவு நல்ல பயனுள்ள தகவலோட இருப்ப்பது எல்லாருக்கும் பயன்படும்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56921085249264533752012-08-20T05:02:58.847+04:002012-08-20T05:02:58.847+04:00உபயோகமான குறிப்புகள்...
இடுப்பை மட்டும் சுழற்றுவத...உபயோகமான குறிப்புகள்...

இடுப்பை மட்டும் சுழற்றுவது - செய்யும்போது நமக்கே திருப்தி இருக்காது என்று தோன்றுகிறது. நாம் செய்வது சரியா என்ற சந்தேகம் இருக்கும் என்று தோன்றுகிறது.

//2. 4 மணி நேரம் கழிந்த பின் நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கும் இனிப்பு, உனவு எல்லாவற்றையும் வயிறு நிறைய சாப்பிட வேண்டும்.//

24 மணி நேரம்?

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66780937913992709922012-08-20T04:06:36.320+04:002012-08-20T04:06:36.320+04:0021க்கு 7 ரொம்ப சுலபமாக இருக்கும் போலிருக்கிறத...21க்கு 7 ரொம்ப சுலபமாக இருக்கும் போலிருக்கிறதே... தங்களுக்கும் சகோதரருக்கும் நன்றி! சென்னையிலிருந்து துர்க் நகர் செல்ல எவ்வளவு கால அவகாசம் ஆகும்? தோழிக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது சந்தோஷம்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com