tag:blogger.com,1999:blog-6221094845742493890.post2878830833990524553..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: கம்போடியா- இரண்டாம் நாள்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-18971919432062265652019-03-28T09:03:55.201+04:002019-03-28T09:03:55.201+04:00பிரம்மாண்டம் ..படிக்கவும் பார்க்கவும் ...
பிரம்மாண்டம் ..படிக்கவும் பார்க்கவும் ...

Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61763455364245125832019-03-26T08:01:38.263+04:002019-03-26T08:01:38.263+04:00ஆம், இது போன்ற இடங்களை முழுமையாக இரசித்திட நிச்சயம...ஆம், இது போன்ற இடங்களை முழுமையாக இரசித்திட நிச்சயம் ஒரு நாள் தேவை. உங்கள் பதிவு இனிப் பயணம் செல்லவிருப்பவர்களுக்கு உதவும். படங்களும் பகிர்வும் அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60933229026408837812019-03-13T21:00:56.940+04:002019-03-13T21:00:56.940+04:00படங்கள் மிக அழகு, அந்தக் கோயில் என்ன ஒரு சிற்ப வேல...படங்கள் மிக அழகு, அந்தக் கோயில் என்ன ஒரு சிற்ப வேலைப்பாடு, மிகவும் பழைய காலத்தில் இருந்த நாடுபோலத்தான் தெரியுது.. கோயில் சுறறாடல், பனை மரம் எல்லாமே பார்க்க ஆசையாக இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-59006147394887650082019-03-13T12:18:35.290+04:002019-03-13T12:18:35.290+04:00வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்...வருகைக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!
திரு.குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களது பார்வையில் கம்போடியா கோவில்கள் பற்றி அறிந்து கொள்ளும் அவா ஏற்படுகிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-22019163422279273022019-03-13T06:03:40.582+04:002019-03-13T06:03:40.582+04:00ஒருவர் வாழ்வில் பார்க்கவேண்டிய கோயில்களில் முக்கிய...ஒருவர் வாழ்வில் பார்க்கவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயில் இக்கோயில் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. தமிழகத்தில் பல கோயில்களின் அழகினை ரசித்தபோதிலும் இதன்மேல் எனக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. இதனைப் பற்றி வரலாற்றறிஞர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் நேரில் சென்றுவந்து ஒரு சொற்பொழிவில் பகிர்ந்துகொண்டார். உங்களின் இப்பதிவால் நாங்கள் இன்று பயனுற்றோம். நீங்கள் கூறுவதுபோல முன்கூட்டியே திட்டமிட்டு அதிகமாக நேரத்தை இங்கு செலவழித்தால் இன்னும் பொறுமையாக, நிதானமாக பார்க்கலாம், ரசிக்கலாம். அத்துடன் இறையுணர்வை நன்கு உணரலாம். வாழ்த்துகள். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60311501245591880042019-03-12T22:26:46.383+04:002019-03-12T22:26:46.383+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19141242984991119812019-03-12T22:26:05.643+04:002019-03-12T22:26:05.643+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!
திரும்பி வந்த பிறகு எனக்குக் கிடைத்த வாய்ப்பு எத்தகையது என்பது முழுமையாகப் புரிந்தது எனக்கு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-2345190921685765992019-03-12T22:24:36.256+04:002019-03-12T22:24:36.256+04:00ரசித்துப் படித்து பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி...ரசித்துப் படித்து பாராட்டி எழுதியதற்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!

திரும்பி வந்த பிறகே மன உந்துதல் காரணமாக கம்போடியா பற்றியும் அதோடு இணைந்த தமிழர்கள் பற்றியும் நிறைய படித்தேன். எத்தனை பெரிய பொக்கிஷங்களைப் பார்த்திருக்கிறோம் என்பது அப்போது தான் நன்றாகவே புரிந்தது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60075315823788407692019-03-12T22:21:27.475+04:002019-03-12T22:21:27.475+04:00இனிய பாராட்டிற்கும் ரசித்து பதிவுகளை படித்ததற்கும்...இனிய பாராட்டிற்கும் ரசித்து பதிவுகளை படித்ததற்கும் அன்பு நன்றி வெங்கட்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-4377404514045381702019-03-12T22:20:12.083+04:002019-03-12T22:20:12.083+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி துளசிதரன்!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி துளசிதரன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-14276045208705326082019-03-12T22:19:20.982+04:002019-03-12T22:19:20.982+04:00ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி கீதா!
நாங்கள்...ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி கீதா!

நாங்கள் டிசம்பர் மாதம் 18ந்தேதி, 19, 20 தேதிகளில் தான் கம்போடியாவை சுற்றிப்பார்த்தோம். ரொம்பவும் குளிர் இல்லை. ஆனால் கம்போடியா பூமட்திய ரேகைக்கு வெகு அருகில் இருப்பதால் எப்போதுமே உஷ்ணம் இருந்து கொண்டிருக்கும் என்று சொல்லுகிறார்கள்.

வயது, கால் வலி காரணமாக நிறைய தூரம் நடக்கவும் குறுகிய் காலத்தில் எல்லாவற்றையும் பார்க்கவும் முடியவில்லை. இன்னொரு முறை போய் ஆற அமர பார்க்க வேண்டும் என்று தான் தோன்றிக்கொண்டிருக்கிறது. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-2660803123151204862019-03-12T22:14:00.470+04:002019-03-12T22:14:00.470+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-80467678355894886422019-03-12T08:42:24.334+04:002019-03-12T08:42:24.334+04:00அழகான கோவில் புராதன தலம் பற்றிய தகவல்கள் அறியமுடிந...அழகான கோவில் புராதன தலம் பற்றிய தகவல்கள் அறியமுடிந்தது. படத்தில் வெயிலின் தாக்கம் தெரிகிறது.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6623121666784817872019-03-12T06:53:07.413+04:002019-03-12T06:53:07.413+04:00அருமையான வாய்ப்பு தங்களுக்குக் கிட்டியிருக்கிறது
அ...அருமையான வாய்ப்பு தங்களுக்குக் கிட்டியிருக்கிறது
அற்புதமானக் கலைப் படைப்புகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61979911790271066202019-03-12T04:18:09.980+04:002019-03-12T04:18:09.980+04:00இந்தக் கோவில் பற்றி படித்திருக்கிறேன். எவ்வளவு பழ...இந்தக் கோவில் பற்றி படித்திருக்கிறேன். எவ்வளவு பழமையான, சுவாரஸ்யமான, பிரம்மாண்டமான கோவில். பெரிய கோவிலாக இருந்தாலும் பல இடங்கள் வெற்றிடங்களாக இருக்கின்றன.

உள்ளே இருக்கும் கோவில் கேரளா அரண்மனை போல இருக்கிறது. சுவர்களில் பழமை தெரிகிறது. சுவாரஸ்யமான பதிவு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8871895966775470022019-03-11T19:36:03.265+04:002019-03-11T19:36:03.265+04:00இரண்டு பகுதிகளையும் ஒரு சேர இப்போது தான் படித்தேன்...இரண்டு பகுதிகளையும் ஒரு சேர இப்போது தான் படித்தேன்.

ஆஹா.... அற்புதமான ஒரு கோவிலை உங்கள் மூலம் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

படங்கள் அனைத்தும் அழகு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74851683633554351052019-03-11T19:19:04.211+04:002019-03-11T19:19:04.211+04:00படங்கள் அத்தனையும் மிக அழகாக இருக்கின்ற்ன. அழகான க...படங்கள் அத்தனையும் மிக அழகாக இருக்கின்ற்ன. அழகான கோயில். வரலாற்றில் படித்ததுண்டு. இப்போது உங்கள் பதிவின் மூலம் தகவல்கள் அறிய முடிகிறது.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86830670168368488192019-03-11T15:42:36.870+04:002019-03-11T15:42:36.870+04:00அட்டகாசமான கோயில். என்ன அழகு சிற்பங்கள். வரலாறுகுற...அட்டகாசமான கோயில். என்ன அழகு சிற்பங்கள். வரலாறுகுறித்தும் அறிய முடிந்தது.

உங்கள் படங்களும் சூப்பராக இருக்கிறது மிகவும் ரசித்தோம்.

கம்போடியாவில் வெயில் குறைவு என்பதே ஜஸ்ட் அக்டோபர், நவம்பர் டிசம்பர் அதுவும் 24-26 தான்...ஆனால் அந்தச் சமயத்தில் போயிருந்தால் கொஞ்சம் பரவாயில்லாம இருக்குமோ மனோ அக்கா...

உங்கள் பின் குறிப்பையும் நோட் செய்து கொண்டேன். நீங்கள் விவரித்ததிலிருந்தே இக்கோயிலைப் பார்க்க ஒரு நாள் முழுவதும் வேண்டிவரும் என்று தோன்றியய்து...அதை நீங்களே பின் குறிப்பில் சொல்லிட்டீங்க...

சூப்பர் கம்போடியா தொடரை தொடர்கிறோம்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46612849767816508192019-03-11T12:17:56.518+04:002019-03-11T12:17:56.518+04:00அருமை...அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com