tag:blogger.com,1999:blog-6221094845742493890.post2391223143810561526..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: குளோபல் வில்லேஜ் -2021-2022!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-79858142461605268982022-03-04T10:38:13.532+04:002022-03-04T10:38:13.532+04:00நீண்ட நாட்களின்பின் வருகிறேன் அழகிய படங்கள். எனது ...நீண்ட நாட்களின்பின் வருகிறேன் அழகிய படங்கள். எனது துபாய் பயணத்தையும் மீண்டும் நினைவூட்டியது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17882998483503588452022-01-31T16:34:58.209+04:002022-01-31T16:34:58.209+04:00ஒவ்வொரு அரங்கையும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். ...ஒவ்வொரு அரங்கையும் அழகாக வடிவமைத்திருக்கிறார்கள். படங்கள் யாவும் நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63249594656007363482022-01-12T16:02:03.574+04:002022-01-12T16:02:03.574+04:00குளோபல் வில்லேஜ்...நல்ல சொல்லாடல்..உங்களால் நாங்கள...குளோபல் வில்லேஜ்...நல்ல சொல்லாடல்..உங்களால் நாங்கள் காணும் வாய்ப்பு. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75432319888622644342022-01-11T20:00:37.155+04:002022-01-11T20:00:37.155+04:00குளோபல் வில்லேஜ் காட்சிகள் எவ்வளவு அழகு.... உங்கள்...குளோபல் வில்லேஜ் காட்சிகள் எவ்வளவு அழகு.... உங்கள் பதிவு மூலம் நாங்கள் பார்த்து ரசிக்க முடிகிறது. நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53241107527879157532022-01-10T21:51:38.022+04:002022-01-10T21:51:38.022+04:00ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி கோமதி அரசு!!ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி கோமதி அரசு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16958986658492324672022-01-10T21:50:55.504+04:002022-01-10T21:50:55.504+04:00வாருங்கள் கீதா! அழகாய் கருத்துரையிட்டிருக்கிறீர்கள...வாருங்கள் கீதா! அழகாய் கருத்துரையிட்டிருக்கிறீர்கள்!
குளோபல் வில்லேஜில் நுழைய கட்டணம் 20 திர்ஹாம்ஸ்! 3 வயதிற்குக்கு கீழேயுள்ள குழந்தைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் நுழைவுக்கட்டணம் இலவசம். சீசன் டிக்கட் எல்லாம் கிடையாது. ஆன்லைனில் வாங்கினால் 15 திர்ஹாம்ஸ் தான்.
இதில் என்ன சிறப்பு என்றால் உலகின் பல்வேறு நாட்டு மக்களை சுற்றிலும் காணும்போது நமக்கும் நம் பிரச்சினைகள், கவலைகள் மறந்து அனைவரின் சிரிப்பும் உற்சாகமும் சுற்றி கொட்டிக்கிடக்கும் அழகான காட்சிகளும் நம்மையும் பற்றிக்கொள்வது மட்டுமல்ல, ஒரு நாலைந்து மணி நேரங்கள் நம்மை வேறு ஒரு புதிய உலகில் சஞ்சரிக்க வைக்கும்! எல்லா இடமும் lively ஆக இருக்கும்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8534743799376796792022-01-10T20:35:31.239+04:002022-01-10T20:35:31.239+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி நெல்லைத்தமிழன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77781627524774983412022-01-10T20:34:48.767+04:002022-01-10T20:34:48.767+04:00ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி தனபாலன்!ரசித்துப்பாராட்டியதற்கு அன்பு நன்றி தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8306339303800862882022-01-10T20:33:55.415+04:002022-01-10T20:33:55.415+04:00கருத்துரைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் ...கருத்துரைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி சகோதரர் ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84505786036129494992022-01-10T20:32:57.547+04:002022-01-10T20:32:57.547+04:00வணக்கம் கில்லர்ஜி!
நெடு நாட்கள் கழித்து என் தளத்தி...வணக்கம் கில்லர்ஜி!
நெடு நாட்கள் கழித்து என் தளத்திற்கு வருகை தந்ததற்கு இனிய நன்றி!
நீங்கள் ஏற்கனவே ரசித்த காட்சிகள் தான் என்றாலும் ஒவ்வொரு வருடமும் அரங்கங்களின் அமைப்பும் காட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன! ஒவ்வொரு வருடமும் கின்னஸ் அமைப்பு எந்த சாதனைக்காவது விருது தருகிறது! அதனால் தான் ஒவ்வொரு வருடமும் இங்கு சென்று ரசிப்பது எனக்கு மிகுந்த மகிழ்வைத்தருகிறது!
தற்போது கிளவுட் சீடிங் முறையால் செயற்கை மழை அதிகம் பெய்கிறது. இதனால் சென்ற 2ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மட்டும் குளோபல் வில்லேஜ் மூடப்பட்டது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54957587933528034202022-01-10T14:53:01.079+04:002022-01-10T14:53:01.079+04:00குளோபல் வில்லேஜ் படங்கள் எல்லாம் மிக அருமை.குளோபல் வில்லேஜ் படங்கள் எல்லாம் மிக அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-51975904121545847272022-01-10T08:30:03.721+04:002022-01-10T08:30:03.721+04:00படங்கள் அனைத்தும் மிக நன்றாக இருக்கின்றன. இந்த க்ள...படங்கள் அனைத்தும் மிக நன்றாக இருக்கின்றன. இந்த க்ளோபல் வில்லேஜ் பற்றி நீங்கள் முன்பும் இரு வருடம் இருக்கும் என்று நி நைக்கிறேன். படங்களோடு போட்ட பதிவு நினைவிருக்கு மனோ அக்கா.

இப்பவும் என்ன கோலாகலம். இதை முழுவதும் பார்த்து முடிக்கவே ஒரு வாரம் மேல் ஆகிவிடும் போல இருக்கிறதே...ஒவ்வொரு முறை போகும் போதும் நுழைவுக்கட்டணம் எடுக்க வேண்டுமோ அல்லது சீசனல் டிக்கெட்டா?

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83600864055542231862022-01-10T07:51:14.444+04:002022-01-10T07:51:14.444+04:00பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டேன்.
அங்கு சென்றபோதெல...பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டேன்.

அங்கு சென்றபோதெல்லாம் வாங்கிய பொருட்கள் சில உண்டு.

நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53909329373463044662022-01-10T06:01:57.789+04:002022-01-10T06:01:57.789+04:00அனைத்தும் அருமை...அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25041265134915260252022-01-10T03:57:47.726+04:002022-01-10T03:57:47.726+04:00குளோபல் வில்லேஜ் அமைந்துள்ள இடத்தின் விஸ்தீரணம் மல...குளோபல் வில்லேஜ் அமைந்துள்ள இடத்தின் விஸ்தீரணம் மலைக்க வைக்கிறது. புகைப்படங்கள் அழகு.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66162956868602530832022-01-10T02:57:46.928+04:002022-01-10T02:57:46.928+04:00வணக்கம் சகோ பார்த்து ரசித்த அழகிய காட்சிகளே...
க...வணக்கம் சகோ பார்த்து ரசித்த அழகிய காட்சிகளே...

கடந்தவாரம் முழுவதும் மழை பெய்ததாக கேள்விப்பட்டேன் இதனால் அரங்கங்களுக்கு பாதிப்பு உண்டாயிற்றா ?KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com