tag:blogger.com,1999:blog-6221094845742493890.post233796130382795237..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: துபாயில் ஒரு உலகப் பொருட்காட்சி!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37359251603217893552012-05-02T20:05:35.332+04:002012-05-02T20:05:35.332+04:00துபாய்கே வந்து பார்த்தது போல் இருந்த்தது. படங்கள் ...துபாய்கே வந்து பார்த்தது போல் இருந்த்தது. படங்கள் அனைத்தும் அருமை. இந்திய அங்கும் ஒளிர்கிறது , பெருமையாய் இருக்கிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48207945073281323282012-04-09T05:02:49.555+04:002012-04-09T05:02:49.555+04:00அழகான முகப்புகள் ஆவலைத் தூண்டி வரவேற்கின்றன. அதிலு...அழகான முகப்புகள் ஆவலைத் தூண்டி வரவேற்கின்றன. அதிலும் இந்திய முகப்பு அதி அற்புதம். தங்கள் தகவல்களுடன் படங்களும் இணைந்து மிகவும் சுவாரசியம் கூட்டுகின்றன. பகிர்வுக்கு நன்றி மேடம். சுருள் உருளை வறுவல் ஒரு ஆச்சரியம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74766407130845523322012-04-06T07:05:52.711+04:002012-04-06T07:05:52.711+04:00mm முன்பு போனது இப்ப போக முடியல
உங்கள் பதிவு மூலம்...mm முன்பு போனது இப்ப போக முடியல
உங்கள் பதிவு மூலம் பார்த்துக்க வேண்டியது தான்

ஜலீலா*Chennai Plaza - சென்னை ப்ளாசா*https://www.blogger.com/profile/12083636324884126903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70498753418047305502012-04-05T08:51:23.560+04:002012-04-05T08:51:23.560+04:00பல விதமாக இந்திய அரங்கம் நிர்மாணித்து அசத்தும்.
அ...பல விதமாக இந்திய அரங்கம் நிர்மாணித்து அசத்தும்.

அசத்தலான படங்களுடன் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-28687868372282948862012-04-04T17:20:30.571+04:002012-04-04T17:20:30.571+04:00Thanks a lot for the nice comment Mr.Raamamoorthy!...Thanks a lot for the nice comment Mr.Raamamoorthy! I always feel the same whenever I see the Indian Pavilion here!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53114659767544715272012-04-04T17:17:34.142+04:002012-04-04T17:17:34.142+04:00பாராட்டுதலுக்கு இனிய நன்றி வானதி!!பாராட்டுதலுக்கு இனிய நன்றி வானதி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37409094637105306022012-04-04T17:17:10.583+04:002012-04-04T17:17:10.583+04:00முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜி...முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ராஜி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53086713053186403092012-04-04T17:15:34.688+04:002012-04-04T17:15:34.688+04:00நீங்கள் இங்கே வந்து இந்த பொருட்காட்சியைப்பார்த்திர...நீங்கள் இங்கே வந்து இந்த பொருட்காட்சியைப்பார்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது மகேந்திரன். அடுத்த முறை வரும்போது அவசியம் சந்திப்போம்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5792645259699052662012-04-04T17:14:05.890+04:002012-04-04T17:14:05.890+04:00பாராட்டுதலுக்கு அன்பு நன்றி சகோதரர் கே.பி.ஜனா!பாராட்டுதலுக்கு அன்பு நன்றி சகோதரர் கே.பி.ஜனா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16654909792219103482012-04-04T17:13:36.037+04:002012-04-04T17:13:36.037+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா! நீங்கள் ஏன் இன்னு...கருத்துரைக்கு அன்பு நன்றி ஆசியா! நீங்கள் ஏன் இன்னும் இதைப்பற்றி ப்திவிடாமல் இருக்கிறீர்கள் என்று நானும் நினைத்தேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1246862628608144162012-04-04T17:12:31.157+04:002012-04-04T17:12:31.157+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!...கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட் நாகராஜ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40266518394965412532012-04-04T17:11:58.253+04:002012-04-04T17:11:58.253+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா! இந்தப் படங்களைப்...கருத்துரைக்கு அன்பு நன்றி ஸாதிகா! இந்தப் படங்களைப்போடுவதற்குள் மிகவும் அவஸ்தைப்பட்டு விட்டேன். என் கணினியில் ஏதோ கோளாறு சில மாதங்களாகவே. இனி மேல் தான் சரி செய்ய வேண்டும். அதனால் தான் இன்னும் ஓரிரு படங்கள் கூட அதிகமாகப் போட முடியவில்லை.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29839080525097518062012-04-04T17:09:55.773+04:002012-04-04T17:09:55.773+04:00கருத்துரைக்கும் பாராட்டுதலுக்கும் அன்பு நன்றி சகோத...கருத்துரைக்கும் பாராட்டுதலுக்கும் அன்பு நன்றி சகோதரர் ரமணி! ஒவ்வொரு தடவையும் இந்த பொருட்காட்சிக்குச் செல்லும்போது, இந்திய அரங்கின் அழகு எப்போதுமே பெருமை கொள்ள வைக்கும்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26149020663640232232012-04-04T17:07:55.551+04:002012-04-04T17:07:55.551+04:00பாராட்டுதலுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்...பாராட்டுதலுக்கு அன்பு நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-4116027978045816522012-04-04T15:17:44.305+04:002012-04-04T15:17:44.305+04:00உலகப் பொருட்காட்சியை தங்கள் பதிவின் வாயிலாகக்
கண்ட...உலகப் பொருட்காட்சியை தங்கள் பதிவின் வாயிலாகக்
கண்டு மகிழ்ந்தோம்.படங்களுடன் விளக்கமும் அருமை
நம் இந்திய அரங்கு மிகச் சிறப்பாக இருந்தது
ப்கிர்வுக்கு மனமார்ந்த நன்றிகுறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40864019590886660782012-04-04T13:55:18.793+04:002012-04-04T13:55:18.793+04:00அருமையான பகிர்வும்மா. இங்கிருந்தே எல்லா நாட்டின் அ...அருமையான பகிர்வும்மா. இங்கிருந்தே எல்லா நாட்டின் அரங்கையும் பார்க்க முடிகிறதே...... இந்திய அரங்கு பிரமாதமாக உள்ளது.

பாக்கி உள்ள படங்களையும் பதிவிடுங்கள்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12871795592701961712012-04-04T13:09:32.773+04:002012-04-04T13:09:32.773+04:00//திங்கட்கிழமை ஆண்கள் தனியாக அனுமதிக்கப்படுவதில்லை...//திங்கட்கிழமை ஆண்கள் தனியாக அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களுக்கும் குடும்பத்துடன் கூடிய ஆண்களுக்கும் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறது.//

ஏன் அபபடி?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24241528313147911272012-04-04T09:19:26.871+04:002012-04-04T09:19:26.871+04:00On seeing all photos and the information I feel pr...On seeing all photos and the information I feel proud of to be an Indian...

Thanks a lot for sharing”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47530602472445246972012-04-04T08:55:01.003+04:002012-04-04T08:55:01.003+04:00செலவில்லாம எங்களையும் பொருட்காட்சிக்கு கூட்டி போய்...செலவில்லாம எங்களையும் பொருட்காட்சிக்கு கூட்டி போய் வந்துட்டீங்க. நன்றிங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75099763525022678482012-04-04T05:20:52.138+04:002012-04-04T05:20:52.138+04:00படங்கள், விளக்கம் எல்லாமே அருமை.படங்கள், விளக்கம் எல்லாமே அருமை.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9102684249776289112012-04-03T22:35:02.768+04:002012-04-03T22:35:02.768+04:00நான் இங்கே சென்று பார்த்திருக்கிறேன் அம்மா.
பார்த்...நான் இங்கே சென்று பார்த்திருக்கிறேன் அம்மா.
பார்த்த நிமிடங்கள் இன்னும் என் கண்களில்
ஆச்சர்யமாக உறைந்திருக்கிறது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83356284906765681712012-04-03T21:32:20.882+04:002012-04-03T21:32:20.882+04:00அத்தனை படங்களும் அழகு!அத்தனை படங்களும் அழகு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88533236386232338842012-04-03T21:09:25.887+04:002012-04-03T21:09:25.887+04:00மனோ அக்கா வருடாவருடம் தவறாமல் போய் வருவதுண்டு.நானு...மனோ அக்கா வருடாவருடம் தவறாமல் போய் வருவதுண்டு.நானும் படங்களுடன் பதிவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன்.மிக நல்ல பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71993090402550245142012-04-03T20:02:52.291+04:002012-04-03T20:02:52.291+04:00நல்ல படங்களும், சுவையான தகவல்களையும் எங்களுடன் பகி...நல்ல படங்களும், சுவையான தகவல்களையும் எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82926498211253745932012-04-03T17:47:58.306+04:002012-04-03T17:47:58.306+04:00அக்கா.அரியபடங்க்ள்.நான் நேரில் கண்டு களிக்க விரும்...அக்கா.அரியபடங்க்ள்.நான் நேரில் கண்டு களிக்க விரும்பும் பொருட்காட்சி.படத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்.இன்னும் இருக்கும் படங்களை இரண்டாவது பதிவில் பகிரலாமே?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com