tag:blogger.com,1999:blog-6221094845742493890.post1400464187629994535..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: முருங்கை கத்தரிக்காய் சாதம்மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-14833651051716313672013-01-23T21:44:20.140+04:002013-01-23T21:44:20.140+04:00அம்மா,இந்த சாதத்தை செய்தேன்,மிக நன்றாக இருந்தது.மு...அம்மா,இந்த சாதத்தை செய்தேன்,மிக நன்றாக இருந்தது.முருங்கைக்காய் பிரியையான என் மகள் விரும்பி சாப்பிட்டாங்க..மேலும் நான் சாதாரண பொன்னி அரிசியிலேயே செய்தேன்.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றிம்மா.விரைவில் என் தளத்தில் பகிர்கிறேன்...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65025753060907231912010-06-23T21:15:11.945+04:002010-06-23T21:15:11.945+04:00அன்புள்ள கோபி அவர்களுக்கு!
நீங்கள் சொல்வது உண்மைத...அன்புள்ள கோபி அவர்களுக்கு!

நீங்கள் சொல்வது உண்மைதான். கசகசா அமீரகத்தில் தடை செய்யப்பட்ட விஷயம். அதனால் இங்கு அது எங்கேயும் விற்பதில்லை. ஊரிலிருந்தும் கொண்டு வர முடியாது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77758814994231273622010-06-21T16:53:11.616+04:002010-06-21T16:53:11.616+04:00மனோ மேடம்...
உங்களின் நிறைய சமையல் குறிப்பில், நீ...மனோ மேடம்...

உங்களின் நிறைய சமையல் குறிப்பில், நீங்கள் சுவைக்காக சேர்க்க சொல்லும் ஒரு பொருள் “கசகசா”... ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் இது தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் ஆயிற்றே...

இந்தியாவிலிருந்து எடுத்து வர முடியுமா என்று விளக்கவும்.....R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37287500779571822522010-06-20T23:05:17.591+04:002010-06-20T23:05:17.591+04:00பாராட்டிற்கு நான்தான் மகிழ்வையும் நெஞ்சார்ந்த நன்ற...பாராட்டிற்கு நான்தான் மகிழ்வையும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவிக்க வேண்டும் ராமலக்ஷ்மி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82354889036360325212010-06-20T23:04:16.782+04:002010-06-20T23:04:16.782+04:00Thanks a lot for the nice compliments Krishnaveni!...Thanks a lot for the nice compliments Krishnaveni!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77516681044860906342010-06-20T23:03:34.208+04:002010-06-20T23:03:34.208+04:00அன்புப்பதிவிற்கு மனமார்ந்த நன்றி ஜெயா! விரைவில் கோ...அன்புப்பதிவிற்கு மனமார்ந்த நன்றி ஜெயா! விரைவில் கோழி வறுவலுக்கான குறிப்பையும் போடுகிறேன். இங்கில்லா விட்டாலும் என் சமையல் தளத்தில் போட்டு விடுவேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13561949772424796952010-06-20T23:01:43.711+04:002010-06-20T23:01:43.711+04:00பாராட்டிற்கு அன்பு நன்றி மகி!பாராட்டிற்கு அன்பு நன்றி மகி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42308272722251795572010-06-20T10:23:17.789+04:002010-06-20T10:23:17.789+04:00படங்களுக்கும் குறிப்புக்கும் நன்றிங்க. செய்யும் ஆவ...படங்களுக்கும் குறிப்புக்கும் நன்றிங்க. செய்யும் ஆவல் ஏற்படுகிறது. செய்து பார்க்கிறேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62629066061769166382010-06-20T04:09:09.591+04:002010-06-20T04:09:09.591+04:00interesting recipe...looks so beautiful. must be d...interesting recipe...looks so beautiful. must be delicious. super side dishes. great MadamKrishnavenihttps://www.blogger.com/profile/06817167391954372759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77052259450919921082010-06-17T13:08:24.198+04:002010-06-17T13:08:24.198+04:00முருங்கை கத்தரிக்காய் சாதம் படம் பார்க்கும் போதே த...முருங்கை கத்தரிக்காய் சாதம் படம் பார்க்கும் போதே தெரிகிறது சுவையாக இருக்கும் என்று. கோழி வறுவல் செய்முறையும் எதிர் பார்க்கிறேன் அக்கா. பதிவுக்கு நன்றி மனோ அக்கா.....ஜெயாhttps://www.blogger.com/profile/03081059164522359643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-9595971743733144132010-06-17T00:06:42.507+04:002010-06-17T00:06:42.507+04:00வித்யாசமான ரெசிப்பி..அருமையாக இருக்கு!வித்யாசமான ரெசிப்பி..அருமையாக இருக்கு!Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1557108967898256672010-06-16T23:10:58.179+04:002010-06-16T23:10:58.179+04:00அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!
அன்பான பின்னூட்டத்தி...அன்புள்ள தூயவன் அவர்களுக்கு!

அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி!

தங்கள் தளத்திற்கு வந்து பதிவு போட்டதை கவனித்திருப்பீர்களென நினைக்கிறேன்மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38371169387477553862010-06-16T23:09:29.778+04:002010-06-16T23:09:29.778+04:00அன்பு பின்னூட்டத்திற்கும் என் குறிப்பை செய்து பார்...அன்பு பின்னூட்டத்திற்கும் என் குறிப்பை செய்து பார்த்ததற்கும் அன்பு நன்றி, கீதா!
முருங்கைக்கீரை சேர்ப்பதால் கூடுதல் ருசி என்பது உண்மை. இருந்தாலும் அது இல்லாமல் செய்தாலும் ருசியான சாதமாகவே அமையும்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88116028543107877212010-06-16T23:07:05.736+04:002010-06-16T23:07:05.736+04:00ரசனையான பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி, அதிரா!!ரசனையான பதிவிற்கு என் மனமார்ந்த நன்றி, அதிரா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-22773578413319065712010-06-16T23:05:54.888+04:002010-06-16T23:05:54.888+04:00ரசித்து பின்னூட்டமும் அளித்ததற்கு அன்பு நன்றி, இமா...ரசித்து பின்னூட்டமும் அளித்ததற்கு அன்பு நன்றி, இமா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-4269830595867620562010-06-16T23:05:16.500+04:002010-06-16T23:05:16.500+04:00அன்புப் பின்னூட்டத்திற்கு இதயங்கனிந்த நன்றி, மேனகா...அன்புப் பின்னூட்டத்திற்கு இதயங்கனிந்த நன்றி, மேனகா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6477589947622309132010-06-16T22:58:02.855+04:002010-06-16T22:58:02.855+04:00உண்மையில் பார்க்கப்போனால் இந்த சாதத்திற்கு பக்க உண...உண்மையில் பார்க்கப்போனால் இந்த சாதத்திற்கு பக்க உணவுகளே தேவையில்லை. இது ஒரு முழுமையான உணவு, சித்ரா!
அன்பார்ந்த பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி,!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76775584315420897832010-06-16T22:55:58.268+04:002010-06-16T22:55:58.268+04:00ரசனையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி, ஆஸியா!!ரசனையான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி, ஆஸியா!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63005230551042080582010-06-16T22:05:18.399+04:002010-06-16T22:05:18.399+04:00அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றி, ஸாதிகா!
அது க...அன்பான பின்னூட்டத்திற்கு என் நன்றி, ஸாதிகா!

அது கீரை தயிர் பச்சடி. என் சமையல் தளத்தில் விரைவில் பதிவு செய்கிறேன். அது தக்காளியில் செய்த ரோஸ். என் மகன் செய்தது. இதெல்லாம் அவர் ஸ்விட்சர்லாந்தில் படித்த பாடங்களில் ஒரு பகுதி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23662387132762703632010-06-16T18:03:43.457+04:002010-06-16T18:03:43.457+04:00ஜெய்லானி கூறுவது:
“ஆஹா.. முருங்கை காய் , அல்லது க...ஜெய்லானி கூறுவது:

“ஆஹா.. முருங்கை காய் , அல்லது கீரையில் எது செய்தாலும் ரொம்ப பிடிக்கும்”

உங்களுக்குப் பிடித்தமான உணவுப்பதார்த்தத்தையே இங்கே பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது! இல்லத்தரசியை செய்து பார்க்க சொல்லவும்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-78243928933482222692010-06-16T17:59:43.772+04:002010-06-16T17:59:43.772+04:00அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி, ஜலீலா! பக்க உணவு ப...அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி, ஜலீலா! பக்க உணவு புகைப்படங்களுக்கு என் சமையல் தளத்தில் விரைவில் குறிப்பு போடுவேன்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29205905653125659572010-06-16T14:38:51.181+04:002010-06-16T14:38:51.181+04:00வித்தியாசமான சுவை நன்றாக உள்ளது.
சகோதரி எங்கே நம்...வித்தியாசமான சுவை நன்றாக உள்ளது.
சகோதரி எங்கே நம்ம தளத்தின் பக்கம் காணமுடியவில்லை.தூயவனின் அடிமைhttps://www.blogger.com/profile/05784177928141597643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-72518519896766759782010-06-16T09:53:51.526+04:002010-06-16T09:53:51.526+04:00அக்கா, அருமையாக இருக்கிறது இந்தக் குறிப்பும் படங்க...அக்கா, அருமையாக இருக்கிறது இந்தக் குறிப்பும் படங்களும்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85560552945992367812010-06-16T05:46:28.149+04:002010-06-16T05:46:28.149+04:00அருமையாக இருக்கின்றது...மிகவும் வித்தியசமாக இருக்க...அருமையாக இருக்கின்றது...மிகவும் வித்தியசமாக இருக்கின்றது..இங்கு எனக்கு முருங்கைக்கீரை கிடைக்காது...அதனை தவிர்த்து செய்தாலும் சுவை அப்படியெ இருக்குமா...பகிர்வுக்கு நன்றி...இந்த லின்கினை பார்க்கவும்...http://geethaachalrecipe.blogspot.com/2010/06/bittergourd-podimas.html...உங்களுடைய குறிப்பில் இருந்து நான் பார்த்து செய்த பாகாற்காய் பொடிமாஸ்...நன்றி...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5665794891085393232010-06-16T01:21:50.448+04:002010-06-16T01:21:50.448+04:00மனோ அக்கா... சாதமும் அருமை, பக்க உணவுகளும் சூப்பர்...மனோ அக்கா... சாதமும் அருமை, பக்க உணவுகளும் சூப்பர்.... மேலே எழுதியுள்ளதைப்போலவே, வித்தியாசமான குறிப்பாகவே இருக்கு.athirahttps://www.blogger.com/profile/05052059845130442367noreply@blogger.com