tag:blogger.com,1999:blog-6221094845742493890.post919867840925791613..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: நண்டு வளைகள்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55650147682383606732014-10-02T19:56:06.060+04:002014-10-02T19:56:06.060+04:00பயனுள்ள பகிர்வு நன்றிபயனுள்ள பகிர்வு நன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13988211450120432062014-10-02T19:54:43.624+04:002014-10-02T19:54:43.624+04:00விழிப்புணர்வு பதிவு...நன்றிவிழிப்புணர்வு பதிவு...நன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67905450740483102272014-05-24T06:54:29.541+04:002014-05-24T06:54:29.541+04:00விழிப்புணர்வைத் தரும் பதிவு.விழிப்புணர்வைத் தரும் பதிவு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76229878887172738072014-05-22T15:42:15.276+04:002014-05-22T15:42:15.276+04:00தகவல்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம...தகவல்களுக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63517504520098023362014-05-22T15:41:11.758+04:002014-05-22T15:41:11.758+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா! ஊரிலிருந்து வ...கருத்துரைக்கு அன்பு நன்றி ஹுஸைனம்மா! ஊரிலிருந்து வந்து விட்டீர்களா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8811190178174579582014-05-22T15:38:50.679+04:002014-05-22T15:38:50.679+04:00முதல் வருகைக்கும் பாராட்டி கருத்துரை வழங்கியதற்கும...முதல் வருகைக்கும் பாராட்டி கருத்துரை வழங்கியதற்கும் அன்பு நன்றி சகோதரர் கில்லர்ஜி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48021870118398840642014-05-22T15:34:06.931+04:002014-05-22T15:34:06.931+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29798133200037947602014-05-22T15:33:44.197+04:002014-05-22T15:33:44.197+04:00வாங்க நிலா! ரொம்ப நாளாயிற்று நீங்கள் இங்கு வந்து க...வாங்க நிலா! ரொம்ப நாளாயிற்று நீங்கள் இங்கு வந்து கருத்திட்டு! அன்பு நன்றி உங்களுக்கு!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37322179650169670152014-05-22T05:31:40.594+04:002014-05-22T05:31:40.594+04:00பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ! கான்ஸர் ம...பாராட்டுக்கு அன்பு நன்றி சகோதரர் இளங்கோ! கான்ஸர் மட்டும் தான் சப்தமே இல்லாமல் உடம்பு முழுவதும் பரவி திடீரென்று மரணிக்க வைக்கிறது. அந்த வகையில் அவை உண்டாவதற்கான காரணங்களை, நம் பழக்க வழக்கங்களை புறம் தள்ள வேன்டியது மிகவும் அவசியமாகிறது. கருத்துரைக்கு இனிய நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46613882223014203642014-05-22T05:29:09.166+04:002014-05-22T05:29:09.166+04:00பேஸ்டில் இந்த் நிகோடின் கலக்கிறார்கள் என்பது எனக்க...பேஸ்டில் இந்த் நிகோடின் கலக்கிறார்கள் என்பது எனக்கும் அதிர்ச்சி தான் பிரியசகி! இன்னும் நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களில் டீத்தூள் உள்பட கான்ஸர் உண்டாக்கும் ரசாயஙங்கள் கலக்கப்படுகின்றன என்பது தான் வேதனை!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65109659659553765212014-05-22T05:28:50.289+04:002014-05-22T05:28:50.289+04:00வீட்டில் அனைவரும் படித்ததறிய மகிழ்ச்சியாக இருந்தது...வீட்டில் அனைவரும் படித்ததறிய மகிழ்ச்சியாக இருந்தது தனபாலன்! நிறைய பேருக்கு இந்த உண்மைகள் சென்றடைய வேண்டுமென்பது தான் இந்தப்பதிவின் நோக்கம். கருத்துரைக்கு இனிய நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84344590213167654142014-05-22T05:25:06.758+04:002014-05-22T05:25:06.758+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் மனங்கனிந்த நன்றி சகோதர...வருகைக்கும் கருத்துரைக்கும் மனங்கனிந்த நன்றி சகோதரர் ஜெயக்குமார்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52794926718822699802014-05-22T05:24:21.940+04:002014-05-22T05:24:21.940+04:00சிலர் காரணமே இல்லாமல் திடீரென்று கான்ஸரால் இறப்பது...சிலர் காரணமே இல்லாமல் திடீரென்று கான்ஸரால் இறப்பது பயமுறுத்துவதாகத்தான் இருக்கிறது சகோதரர் வை.கோபாலகிருஷ்னாண்! கருத்திட்டமைக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31451340384061463192014-05-20T10:19:41.896+04:002014-05-20T10:19:41.896+04:00டூத் பேஸ்ட் உண்டாக்கும் அபாயம் அதிர்ச்சிக்குள்ளாக்...டூத் பேஸ்ட் உண்டாக்கும் அபாயம் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. எதில்தான் ஆபத்து இல்லை என்று தேடும் நிலைக்கு வந்து விட்டோம். சமையலில் பச்சை மிளகாய் சேர்த்துக் கொண்டால் கேன்சர் வரும் வாய்ப்பை அது குறைக்கும் என்று சமீபத்தில் ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன்.

சேலம் மாவட்டத்தில் அதிக அளவு கேன்சர் இறப்புகள் நிகழ்கின்றன என்று அரசாங்கம் அங்கு ஒரு கணக்கெடுப்பு நிகழ்த்தியுள்ளதாக செய்தித் தாளில் படித்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-50384117224350922712014-05-20T09:44:29.167+04:002014-05-20T09:44:29.167+04:00சமீபத்தில் தோழி ஒருவர், “கேன்ஸர் பெருகிவரும் இக்கா...சமீபத்தில் தோழி ஒருவர், “கேன்ஸர் பெருகிவரும் இக்காலத்தில், மாரடைப்பின்மீது ஒரு மரியாதை வருகிறது” என்று நிலைத்தகவல் இட்டிருந்தார். எத்தனை உண்மையானது அது!!

”பாராபென்” குறித்து அறிந்ததிலிருந்து நானும் அவை இல்லாத பொருட்களைத் தேடித் தேடி வாங்க முயற்சிக்கிறேன். ஆம், முயற்சி அளவில்தான் உள்ளது!!

மரணத்தைவிட, மரணம் இலகுவாக இருக்க வேண்டும் என்கிற பயமே அதிகமாகி வருகிறது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31027148630360494502014-05-19T17:14:07.415+04:002014-05-19T17:14:07.415+04:00சகோதரிக்கு Dr பட்டமே கொடுக்கலாம் உண்மையை உண்மையாக ...சகோதரிக்கு Dr பட்டமே கொடுக்கலாம் உண்மையை உண்மையாக விளக்கியதற்க்கு.
Killergee
www.killergee.blogspot.com
Abu DhabiKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55669681060488573492014-05-17T08:02:01.698+04:002014-05-17T08:02:01.698+04:00அட பற்பசியிலும் நிகோடின்... எதைப் பயன்படுத்தினாலும...அட பற்பசியிலும் நிகோடின்... எதைப் பயன்படுத்தினாலும் பயம் வருகிறது இப்போதெல்லாம்....
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81159875277581501132014-05-15T18:11:53.268+04:002014-05-15T18:11:53.268+04:00பற்பசையில் கூட நிகோடின் கலப்பா ! இவர்கள் வியாபார உ...பற்பசையில் கூட நிகோடின் கலப்பா ! இவர்கள் வியாபார உத்தியை உடைப்பில் போட!
ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட பேஸ்ட் பெயர்ப் பட்டியலில் அவசரமாக கண்களை ஓட்டினேன். அப்பாடா! நம்ம பிராண்ட் இல்ல. (சோதனைக்கு போனால் தான் தெரிய வரும்)

கல்லீரல் புற்று பற்றி விரிவான தகவல்கள் நல்ல எச்சரிக்கை!
நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83779563902942113682014-05-15T17:44:35.802+04:002014-05-15T17:44:35.802+04:00நல்ல விழிப்புணர்வு கட்டுரை. கேன்சர் மட்டுமல்ல இப்ப...நல்ல விழிப்புணர்வு கட்டுரை. கேன்சர் மட்டுமல்ல இப்போது எல்லா நோயுமே எப்போது வந்து என்ன செய்யும் என்று சொல்ல முடியவில்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40389141314682125222014-05-15T08:04:20.477+04:002014-05-15T08:04:20.477+04:00பேஸ்ட்டில் நிக்கோடின் என்பது அதிர்ச்சியளிக்கும் பு...பேஸ்ட்டில் நிக்கோடின் என்பது அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல் அக்கா.
நிச்சயம் நம்மிடையே விழிப்புணர்வு அவசியம். அருமையான பயனுள்ள பகிர்விற்கு நன்றி மனோ அக்கா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52573934902996639112014-05-15T05:52:29.149+04:002014-05-15T05:52:29.149+04:00வீட்டில் அனைவரையும் படிக்கச் சொன்னேன்... நன்றி...வீட்டில் அனைவரையும் படிக்கச் சொன்னேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44417488752647119042014-05-15T05:12:33.508+04:002014-05-15T05:12:33.508+04:00உண்மைதான் சகோதரியாரே
நல்ல உணவுப்பழக்கங்கள், உடற்பய...உண்மைதான் சகோதரியாரே
நல்ல உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள், நல்லறிவு இவைகள் தாம் அந்த அரண்கள்!!
கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63631669794728972292014-05-14T17:18:13.125+04:002014-05-14T17:18:13.125+04:00மிகவும் பயனுள்ள [பயமுறுத்தும்] விழிப்புணர்வுப்பகிர...மிகவும் பயனுள்ள [பயமுறுத்தும்] விழிப்புணர்வுப்பகிர்வு.

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com