tag:blogger.com,1999:blog-6221094845742493890.post9121265792598852833..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: இந்தப்புன்னகை என்ன விலை?மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13074493285531216182013-07-07T05:10:07.771+04:002013-07-07T05:10:07.771+04:00மௌனப் புன்னைகைக்கு மொழியேது விலையேது .அருமையாகப் ப...மௌனப் புன்னைகைக்கு மொழியேது விலையேது .அருமையாகப் படைத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34146704888919711762013-06-30T22:46:50.356+04:002013-06-30T22:46:50.356+04:00I kept this oviyam. one day I will use this on you...I kept this oviyam. one day I will use this on your name - like before.-
excelet figure.
congratz.
Vetha.ElangathilakamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52119309361182979562013-06-22T15:43:12.210+04:002013-06-22T15:43:12.210+04:00எவ்வளவு அழகாய் வரைந்து இருக்கிறீர்கள்!
கண்கள் சிரி...எவ்வளவு அழகாய் வரைந்து இருக்கிறீர்கள்!
கண்கள் சிரிக்கிறது.
வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-78306533408605283522013-06-10T14:36:52.558+04:002013-06-10T14:36:52.558+04:00மகிழ்வு ததும்பும் இப்புன்னகைக்கு விலையேது?!
வரையத...மகிழ்வு ததும்பும் இப்புன்னகைக்கு விலையேது?!

வரையத் தூண்டிய மனசுக்கும் நினைத்ததை முடித்த கைகளுக்கும் பாராட்டுகள்.

நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21109316505874049672013-06-05T09:35:13.145+04:002013-06-05T09:35:13.145+04:00அக்கா,இந்த ஓவியத்திற்கு,இந்தப் புன்னகைக்கு விலை ?
...அக்கா,இந்த ஓவியத்திற்கு,இந்தப் புன்னகைக்கு விலை ?
அன்போடு கூடிய இந்த அழகிய புன்னகைக்கு ஈடு எதுவும் இல்லை.
மிக தத்ரூபம்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8710312724734648082013-06-04T21:48:47.676+04:002013-06-04T21:48:47.676+04:00இனிய பாராட்டுரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்க...இனிய பாராட்டுரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85286418945742316252013-06-04T21:48:37.700+04:002013-06-04T21:48:37.700+04:00விலை மதிக்க முடியாத புன்னகை ஓவியம் என்று வாழ...விலை மதிக்க முடியாத புன்னகை ஓவியம் என்று வாழ்த்திய உங்களின் விலை மதிக்க முடியாத பாராட்டுரைக்கு என் மனம் நிறைந்த நன்றி சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-10851929320320534832013-06-04T21:46:50.224+04:002013-06-04T21:46:50.224+04:00மனம் உவந்து பாராட்டியிருக்கும் சகோதரர் கரந்தை ஜெ...மனம் உவந்து பாராட்டியிருக்கும் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு அன்பு நிறைந்த நன்றி!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-30224149058516036272013-06-04T21:46:37.993+04:002013-06-04T21:46:37.993+04:00நிறைந்த பாராட்டுரைக்கு இதயம் கனிந்த நன்றி ச...நிறைந்த பாராட்டுரைக்கு இதயம் கனிந்த நன்றி சகோதரர் ஜனா!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-40759771215168428122013-06-04T21:46:26.784+04:002013-06-04T21:46:26.784+04:00சிறு கவிதை போல அழகுற பாராட்டியிருக்கும் சகோதர...சிறு கவிதை போல அழகுற பாராட்டியிருக்கும் சகோதரர் விமலனுக்கு இனிய நன்றி!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47878787834747914512013-06-04T21:46:10.650+04:002013-06-04T21:46:10.650+04:00என்னைப் பாராட்டுவதற்காக ரொம்ப நாட்களுக்குப்பிற...என்னைப் பாராட்டுவதற்காக ரொம்ப நாட்களுக்குப்பிறகு வருகை தந்திருக்கும் அனன்யாவிற்கு என் அன்பார்ந்த நன்றி!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-69876047610434597372013-06-04T21:45:58.659+04:002013-06-04T21:45:58.659+04:00This comment has been removed by the author.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58983987110391027562013-06-04T21:45:31.983+04:002013-06-04T21:45:31.983+04:00இதன் மூலம் ஒரு நடிகையின் புகைப்படம் இமா! நான் கண்க...இதன் மூலம் ஒரு நடிகையின் புகைப்படம் இமா! நான் கண்களையும் இதழ்களையும் என் பாணிக்கு மாற்றி விட்டேன். நான் வரைய விரும்பியது அந்தப் புன்னகையையும் அந்த பாவத்தையும் தான்! அன்பான பாராட்டுக்கு இனிய நன்றி இமா!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86101619756994136032013-06-04T21:45:08.003+04:002013-06-04T21:45:08.003+04:00வாழ்த்துக்களுக்கும் அதன் மூலம் எனக்குக் கொடுத்திரு...வாழ்த்துக்களுக்கும் அதன் மூலம் எனக்குக் கொடுத்திருக்கும் ஊக்கத்திற்கும் குட்டிப்பாடலை எழுதி வர்ணித்திருப்பதற்கும் அன்பார்ந்த நன்றி சகோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-28224843322934113742013-06-04T21:44:36.609+04:002013-06-04T21:44:36.609+04:00பாராட்டுக்களுக்கு மனங்கனிந்த நன்றி கீத மஞ்சரி!
பாராட்டுக்களுக்கு மனங்கனிந்த நன்றி கீத மஞ்சரி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62065474045020821552013-06-04T21:44:22.783+04:002013-06-04T21:44:22.783+04:00மனம் திறந்த பாராட்டுக்கு அன்பு நிறைந்த நன்றி இளமதி...மனம் திறந்த பாராட்டுக்கு அன்பு நிறைந்த நன்றி இளமதி! ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு ரசித்து எழுதியிருக்கிறீர்கள்! இந்தப்பாராட்டு எனக்குள் விதைத்த உற்சாகம் இன்னும் நிறைய வரைய வேன்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது!!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53095925172910685312013-06-04T16:06:05.694+04:002013-06-04T16:06:05.694+04:00கருப்பு வெள்ளையில் படம் அழகோ அழகு. மோனோலிசா புன்னக...கருப்பு வெள்ளையில் படம் அழகோ அழகு. மோனோலிசா புன்னகை. சகோதரிக்கு வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42393323565586446482013-06-04T16:05:24.009+04:002013-06-04T16:05:24.009+04:00ரொம்ப அருமையாக வரைந்திருக்கிறீர்கள்!
அபாரமாக இருக்...ரொம்ப அருமையாக வரைந்திருக்கிறீர்கள்!
அபாரமாக இருக்கிறது ஓவியம்!
பாராட்டுக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26742855155355862922013-06-03T19:24:30.475+04:002013-06-03T19:24:30.475+04:00நல்ல வரை படம்.அந்த விழிகளும்,புன்னகையும் நிறைய சொல...நல்ல வரை படம்.அந்த விழிகளும்,புன்னகையும் நிறைய சொல்லிச்செல்கிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-59302564464639689542013-06-03T18:40:40.387+04:002013-06-03T18:40:40.387+04:00மனோ அக்கா.. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகா வ...மனோ அக்கா.. ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகா வரைஞ்சிருக்கீங்க.. லக்ஷ்மி கோபால்ஸ்வாமி மாதிரி இருக்கு.. ரொம்ப அருமை! கருப்பு வெள்ளையில இவ்ளோ அற்புதமா வரைய முடியும்ன்னு இப்போத்தான் தெரிஞ்சுண்டேன். :) Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-74742694894212279762013-06-03T18:21:41.541+04:002013-06-03T18:21:41.541+04:00இப்புன்னகைக்கு விலையேது......
அழகான ஓவியம். கலர் ...இப்புன்னகைக்கு விலையேது......

அழகான ஓவியம். கலர் இல்லாததும் நன்றாகவே இருக்கிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75509718211394641172013-06-03T12:16:54.331+04:002013-06-03T12:16:54.331+04:00விலை மதிக்க முடியாத புன்னகை ஓவியம் மிக அழகாக வரைந்...விலை மதிக்க முடியாத புன்னகை ஓவியம் மிக அழகாக வரைந்துள்ளீர்கள். என் அன்பான பாராட்டுக்கள். இனிய நல் வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-58643720595670543912013-06-03T09:03:27.426+04:002013-06-03T09:03:27.426+04:00ஓவியம் உங்கள் கைவண்ணமல்லவா, வெகு அருமை அக்கா.
//இ...ஓவியம் உங்கள் கைவண்ணமல்லவா, வெகு அருமை அக்கா.
//இந்த ஓவியத்திற்கான புகைப்படம் // பற்றி எதுவும் சொல்லவில்லையே! அறிந்துகொள்ள ஆவல்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41187051035797889152013-06-03T05:29:25.784+04:002013-06-03T05:29:25.784+04:00என்னவொரு அழகு...! வாழ்த்துக்கள்...
பார்வை ஒன்றே ப...என்னவொரு அழகு...! வாழ்த்துக்கள்...

பார்வை ஒன்றே போதுமே...
பல்லாயிரம் சொல் வேண்டுமா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-50875804123760414632013-06-03T04:51:59.385+04:002013-06-03T04:51:59.385+04:00அபாரம்... நேரிலே பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகி...அபாரம்... நேரிலே பார்ப்பதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அற்புதமான இந்த ஓவியத் திறமையை அடிக்கடி மெருகூட்டி எம்மை மகிழ்விக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் மேடம். மனம் நிறைந்த பாராட்டுகள் தங்களுக்கு.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com