tag:blogger.com,1999:blog-6221094845742493890.post8888352835644953100..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: சமையலறையில் மருத்துவம்!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35253982094932945172013-04-03T03:27:21.217+04:002013-04-03T03:27:21.217+04:00விக்கலில் தொடங்கி விக்கலில் முடிந்த அனைத்து குறிப்...விக்கலில் தொடங்கி விக்கலில் முடிந்த அனைத்து குறிப்புகளுமே மிக மிக உபயோகமானவை. நன்றி.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-33903693515633513532013-03-31T17:31:49.302+04:002013-03-31T17:31:49.302+04:00உணவே மருந்தாக இருக்கும் போது நம்மக்கள் மருந்தையே உ...உணவே மருந்தாக இருக்கும் போது நம்மக்கள் மருந்தையே உணவாக உண்கிறார்கள்.புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88084395565669786492013-03-26T09:00:46.101+04:002013-03-26T09:00:46.101+04:00பயனுள்ள குறிப்புகள் மனோம்மா. கிராம்பைப்போலவே சுக்க...பயனுள்ள குறிப்புகள் மனோம்மா. கிராம்பைப்போலவே சுக்கை இழைத்துப் பற்றுப்போட்டாலும் வலி குணமடைகிறது என்பதை அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

தினகரன் வசந்தத்தில் இடம் பெற்றமைக்கு இனிய வாழ்த்துகள்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13641092140956491752013-03-25T11:52:31.503+04:002013-03-25T11:52:31.503+04:00அருமையான பின்னூட்டங்கள் அளித்த சகோதரர்கள் வை.கோபால...அருமையான பின்னூட்டங்கள் அளித்த சகோதரர்கள் வை.கோபாலகிருஷ்ணன், திண்டுக்கல் தனபாலன், ஸ்ரீராம், ரமணி, ஜனா, வெங்கட் நாகராஜ், குமார், சகோதரியர் எழில், மலர், ரஞ்சனி, ராஜலக்ஷ்மி, காஞ்சனா, மாதேவி, கோமதி,ராதாராணி, ஆசியா, இளமதி, ரமா, உஷா அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-64555943449036938362013-03-24T16:50:21.928+04:002013-03-24T16:50:21.928+04:00பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66176672030027702322013-03-23T07:44:30.206+04:002013-03-23T07:44:30.206+04:00நம்முடைய சமயலறையிலேயே மருத்துவத்தை வைத்துக் கொண்டு...நம்முடைய சமயலறையிலேயே மருத்துவத்தை வைத்துக் கொண்டு மாத்திரைக்கு வெளியில் அலைகிறோம்! வாயுத் தொல்லை, தலைப்பாரம், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கான மருத்துவக் குறிப்புகள் எனக்கு உபயோகமானவை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56479272343837142902013-03-22T15:20:50.071+04:002013-03-22T15:20:50.071+04:00//தொண்டை கட்டி பேச குரல் எழும்பாதபோது, மஞ்சள், தேன...//தொண்டை கட்டி பேச குரல் எழும்பாதபோது, மஞ்சள், தேன், சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து தொண்டையிலும் கால் பெருவிரலிலும் தடவவும்.//
கால் பெருவிரலிலுல் தடவ வேண்டும் என்ற குறிப்பு முன்பு அறியாதது.

தினகரன் வசந்தம் இதழில் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள், மனோ! Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7442412609960708882013-03-22T00:21:59.533+04:002013-03-22T00:21:59.533+04:00நல்ல குறிப்புகள் அம்மா....நல்ல குறிப்புகள் அம்மா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86253033620462587152013-03-20T20:22:44.233+04:002013-03-20T20:22:44.233+04:00அருமையான மருத்துவ முத்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.அருமையான மருத்துவ முத்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16284945686852538842013-03-19T18:01:18.837+04:002013-03-19T18:01:18.837+04:00மிகமிக நல்ல தகவல் முத்துக்கள் மேடம்..பகிர்விற்கு ந...மிகமிக நல்ல தகவல் முத்துக்கள் மேடம்..பகிர்விற்கு நன்றி.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-85139278751520090732013-03-19T17:56:06.138+04:002013-03-19T17:56:06.138+04:00நல்ல குறிப்புகள். புக்மார்க் செய்து கொண்டேன். நல்ல குறிப்புகள். புக்மார்க் செய்து கொண்டேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66765397608279153922013-03-19T14:59:40.027+04:002013-03-19T14:59:40.027+04:00பயனுள்ள குறிப்புகள். நன்றி!பயனுள்ள குறிப்புகள். நன்றி!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-25399218220791648042013-03-19T13:05:36.853+04:002013-03-19T13:05:36.853+04:00மருத்துவ குறிப்புகளுக்கு நன்றி மருத்துவ குறிப்புகளுக்கு நன்றி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55637333562677708172013-03-19T12:18:32.341+04:002013-03-19T12:18:32.341+04:00அருமையான மருத்துவக்குறிப்புகள்... பகிர்தலுக்கு நன்...அருமையான மருத்துவக்குறிப்புகள்... பகிர்தலுக்கு நன்றி...ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-68112956993861272182013-03-19T12:14:12.430+04:002013-03-19T12:14:12.430+04:00சமையலறை மகத்துவம்! பயனுள்ள பகிர்வு!சமையலறை மகத்துவம்! பயனுள்ள பகிர்வு!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39253014268401422002013-03-19T11:49:15.066+04:002013-03-19T11:49:15.066+04:00மிகவும் அருமையான மருத்துவ முத்துக்கள். பகிர்வுக்கு...மிகவும் அருமையான மருத்துவ முத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16259972856781333932013-03-19T11:41:28.564+04:002013-03-19T11:41:28.564+04:00அருமையான விட்டு மருத்துவ குறிப்புகள். பகிர்விற்கு ...அருமையான விட்டு மருத்துவ குறிப்புகள். பகிர்விற்கு நன்றி.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-57142705954679552042013-03-19T11:31:28.555+04:002013-03-19T11:31:28.555+04:00மிகவும் பயனளிக்கும் பதிவு.
சமையலறையில் உள்ள பொருட...மிகவும் பயனளிக்கும் பதிவு.

சமையலறையில் உள்ள பொருட்களைக்கொண்டே மருத்துவக்குறிப்புகள் கொடுத்துள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-45044715759868451002013-03-19T10:47:46.638+04:002013-03-19T10:47:46.638+04:00மிக அவசியமான நல்ல மருத்துவ முத்துக்கள் மனோஅக்கா.
...மிக அவசியமான நல்ல மருத்துவ முத்துக்கள் மனோஅக்கா.

எனக்கும் எங்கள் வீட்டில் யாவருக்குமே இப்படிக் கைவைத்தியங்கள்தான் மிகவும் பிடித்தமானது. என் பெற்றோர் தாய்நாட்டில் வாழ்வதால் இப்பகூட ஏதும் அவசியமான இப்படி உடனடி வைத்தியத்திற்காக அவர்களைத்தொடர்புகொண்டு கேட்பது வழமையாகக் கொண்டுள்ளேன்.

அக்கா... மிகுந்த மலச்சிக்கல், அல்லது மூலம் போன்ற கொடுமைக்கு ஏதும் இதுபோன்று சொல்லுங்கள். உதவியாக இருக்கும். என் குடும்பத்தில் ஒருவருக்கு இதனால் மிகுந்த துன்பம்.

அருமையான பகிவு அக்கா. மிக்க நன்றி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63800301435465919492013-03-19T08:39:30.847+04:002013-03-19T08:39:30.847+04:00நல்ல பகிர்வு அக்கா.நல்ல பகிர்வு அக்கா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42912229801567987762013-03-19T07:33:07.447+04:002013-03-19T07:33:07.447+04:00Payanulla pathivu Pakirvukku vaazhthukkal
Payanulla pathivu Pakirvukku vaazhthukkal
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82498678000349708432013-03-19T06:30:39.570+04:002013-03-19T06:30:39.570+04:00சிலவற்றை வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி....சிலவற்றை வீட்டில் குறித்துக் கொண்டார்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com