tag:blogger.com,1999:blog-6221094845742493890.post8608256149739473729..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: விமானப்பயணங்கள்!! மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-490133473393914542018-08-30T11:59:51.542+04:002018-08-30T11:59:51.542+04:00விமான சேவைகளின் அன்றைய இன்றைய நிலைமைகளைக் குறித்து...விமான சேவைகளின் அன்றைய இன்றைய நிலைமைகளைக் குறித்து நல்லதொரு அலசல்.

உறவினர்கள் வந்த பிறகு, அவர்கள் வருவதாகக் கொடுத்த தந்தி கிடைத்த அனுபவம் 90_களின் தொடக்கத்தில் எனக்கும் உண்டு:).ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13929536655307591712018-08-14T20:42:10.205+04:002018-08-14T20:42:10.205+04:00ரொம்ப நாட்கள் கழித்து வருகையும் கூடவே இனிய சுவாரஸ்...ரொம்ப நாட்கள் கழித்து வருகையும் கூடவே இனிய சுவாரஸ்யமான கருத்துக்களையும் சொன்னதற்கு அன்பு நன்றி இமா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-62164496569896260612018-08-14T20:40:53.474+04:002018-08-14T20:40:53.474+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தேனம்மை!!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி தேனம்மை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81918963804589012312018-08-14T20:40:19.886+04:002018-08-14T20:40:19.886+04:001984ல் செய்த விமானப்பயணம் பற்றி சுவாரஸ்யமாக எழுதிய...1984ல் செய்த விமானப்பயணம் பற்றி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் பானுமதி! உண்மையில் அப்படித்தான் திருச்சி விமான நிலையம் இருந்தது. இப்போது எல்லாமே தலைகீழாக மாறி விட்டது! கழிவறைகள் நீங்கலாக எல்லாமே சிறப்பாகவே உள்ளனமனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31279977896645926622018-08-14T20:22:35.088+04:002018-08-14T20:22:35.088+04:00சிறப்பான கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்! சிறப்பான கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83371754191001162242018-08-14T20:18:16.257+04:002018-08-14T20:18:16.257+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்! நீங்கள் சொல்வது உண்மை தான்! நவீனமயமாக்கலில் வியாபாரச்சந்தைகள் சிறப்படையலாம், ஆனால் தரம் என்னவோ கீழே இறங்கத்தான் செய்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44366730665416765992018-08-10T15:10:27.012+04:002018-08-10T15:10:27.012+04:00சுவார்சியமாக இருக்கிறது அக்கா. கடந்த இருபது வருடங்...சுவார்சியமாக இருக்கிறது அக்கா. கடந்த இருபது வருடங்களாகத் தான் விமானங்களில் பயணிக்கிறேன். வித்தியாசங்கள் நிறையவே தெரிகிறது.

ஒரு தோழி சொன்னார், அவர் இங்கு வந்த காலத்தில் விமானத்தளத்தில் பெரிதாகக் கூட்டம் இராதாம். விருப்பம் போல உள்ளே போய் வரலாமாம். இவர்கள் வார இறுதியில் சின்னவர்களை அழைத்துப் போய் அந்த பஸ்களில் ஏறிப் பயணிப்பார்களாம். இப்போது தொலைந்து போவோம் என்கிற அளவு கூட்டம்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54505641554628121822018-08-09T10:42:10.069+04:002018-08-09T10:42:10.069+04:00உண்மைதான். தரம், அக்கறையான அணுகுமுறை மறைந்துவிட்டத...உண்மைதான். தரம், அக்கறையான அணுகுமுறை மறைந்துவிட்டது. டவுன்பஸ் போல் அது ஏர்பஸ் அவ்வளவே. Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47192020613876813492018-08-08T07:59:08.724+04:002018-08-08T07:59:08.724+04:00என்னுடைய முதல் விமானப் பயணம் 1984ம் வருடம் சென்னைய...என்னுடைய முதல் விமானப் பயணம் 1984ம் வருடம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு. அப்போது சென்னை விமான நிலையமே சிறியதுதான். 1987ம் வருடம் திருச்சி- சென்னை-மும்பை-மஸ்கட் என்று பயணப்பட்டேன். அப்போது திருச்சி விமான நிலையம் மிகவும் சிறியது. அரைவல் லௌஞ் என்று ஒன்று கிடையாது. பயணிகளை வரவேற்க விரும்புகிறவர்கள் வெட்ட வெளியில்தான் நிற்க வேண்டும். நீங்கள் வெளியிட்டிருக்கும் தற்போதய திருச்சி விமான நிலையத்தை பார்க்கும் பொழுது ஒரு முறை திருச்சிக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-2647364444445479952018-08-08T05:43:12.849+04:002018-08-08T05:43:12.849+04:00தரம் இப்போது இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம்.
...தரம் இப்போது இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம்.

விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை பெருமளவு கூடிவிட்டது. தில்லி விமான நிலையத்தில் பார்த்தால் அப்படி ஒரு கூட்டம் - ஏதோ ஓசியில் பயணம் செய்ய அனுமதி கிடைத்தாற் போல ஒரு உணர்வு!

உங்கள் அனுபவங்களை பகிர்ந்தது சிறப்பு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5641059932802150292018-08-07T12:52:56.803+04:002018-08-07T12:52:56.803+04:00நவீன மயமாக்கல் நம்மை பல நிலைகளில் பின்னுக்கு இழுத்...நவீன மயமாக்கல் நம்மை பல நிலைகளில் பின்னுக்கு இழுத்துச்சென்றுவிட்டது. இதையும் நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். வேறு வழியில்லை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-51848258584011528852018-08-07T08:22:21.493+04:002018-08-07T08:22:21.493+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்! இ...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி தனபாலன்! இதை நல்ல முன்னேற்றம் என்று நிச்சயம் சொல்ல முடியாது. வியாபார யுத்திக்கள் மட்டுமே. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-42629806035019023272018-08-07T08:20:57.612+04:002018-08-07T08:20:57.612+04:00இன்றைய விமான சேவைகளின் தரம் மிக மிகக்குறைந்து விட்...இன்றைய விமான சேவைகளின் தரம் மிக மிகக்குறைந்து விட்டன சகோதரர் ஜெயக்குமார்! தொடர்ச்சியாக கடந்த 42 வருடங்களாக விமானப்பயணம் செய்து வரும் நான் வேதனைப்படுவதும் இதற்காகத்தான்!
கருத்துரைக்கு அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-10651010475291643522018-08-07T08:18:13.199+04:002018-08-07T08:18:13.199+04:00எங்கள் பக்கத்தில் தான் நீங்கள் வசித்திருக்கிறீர்கள...எங்கள் பக்கத்தில் தான் நீங்கள் வசித்திருக்கிறீர்கள் சகோதரர் ஸ்ரீராம்! என்னையும்விட மருத்துவக் கல்லூரிக்கு மிக அருகே இருப்பது சகோதரர் கரந்தை ஜெயக்குமார் தான்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15350004566696144422018-08-07T08:16:09.384+04:002018-08-07T08:16:09.384+04:00கருத்து சொன்னதற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி! நீங்க...கருத்து சொன்னதற்கு அன்பு நன்றி சகோதரர் ரமணி! நீங்கள் சொல்வது போலவும் அடிக்கடி நடக்கிறது. சீசனுக்கு தகுந்த மாதிரி ஒருத்தருக்கு 40 கிலோ என்பதை 30 கிலோவாகக் குறைத்து விடுகிறார்கள் பல ஏர்லைகள்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71814826335073887962018-08-07T06:25:27.877+04:002018-08-07T06:25:27.877+04:00ஒன்று இருந்தால் ஒன்று இருப்பதில்லை... இதை முன்னேற்...ஒன்று இருந்தால் ஒன்று இருப்பதில்லை... இதை முன்னேற்றம் என்று சொல்வது தான் வேடிக்கை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77808483873013971292018-08-07T05:36:11.427+04:002018-08-07T05:36:11.427+04:00செலவு குறைந்ததோடு தரமும் அல்லவா குறைந்துவிட்டது
வே...செலவு குறைந்ததோடு தரமும் அல்லவா குறைந்துவிட்டது
வேதனைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53446562401735811322018-08-07T04:05:27.721+04:002018-08-07T04:05:27.721+04:00நீங்கள் சொல்லி இருக்கும் தந்தி சம்பவம் நடந்த நேரத்...நீங்கள் சொல்லி இருக்கும் தந்தி சம்பவம் நடந்த நேரத்தில் நானும் தஞ்சையில்தான் வசித்தேன்! மருத்துவக்கல்லூரி குடியிருப்பிலும், பின்னர் ஹவுசிங் யூனிட்டிலும்...

அதே போன்ற தந்தி சம்பவங்கள் எங்கள் வீட்டிலும் நடந்து குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29493829727671798852018-08-07T03:32:04.184+04:002018-08-07T03:32:04.184+04:00இதில் பயணிகள் கொண்டு செல்லும் சாமான்களின் எடையின் ...இதில் பயணிகள் கொண்டு செல்லும் சாமான்களின் எடையின் அளவை குறைத்துக்கொண்டே போவதையும் சேர்த்துக் கொள்ளலாம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com