tag:blogger.com,1999:blog-6221094845742493890.post8115299144583117218..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: தேசீய சித்த மருத்துவமனை!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48275082700348369122017-08-14T13:18:44.219+04:002017-08-14T13:18:44.219+04:00அன்பு அக்கா நலமா
1 மாதமாக விடுமுரையில் இந்தியா பயண...அன்பு அக்கா நலமா
1 மாதமாக விடுமுரையில் இந்தியா பயணம் .வந்த பின்பு வீடு சுத்தம் உடல்நிலை சரியில்லை .1 வாரம் ஆனது. உங்கள் பொளாக் வந்தால் ஏகப்பட்ட தகவல்களூடன் வாவா என்றது. நான் இந்த மருத்துவமனை பற்றி கேள்விபட்டு நிறைய பேரிடம் விசாரித்ததில் யாருக்கும் தெரியலை.விவரமான் தகவ்ல்களுக்கு நன்றி.உங்கள் முத்து குவியலில் மற்ற ஒரு செய்தி என்க்கு மிக்க ஆறுதலாக இருந்தது.அதுதான் குதிகால் வலிக்கான மருந்து.வலினால் நான் கடந்த 4 வருடங்களாக மிகவும் துன்பபட்டேன்.அது இப்போது சயாடிகா நர்ம்பு வலியாக மாறி கஷ்ட்ட பட்டேன் இந்த முரை ஊருக்கு சென்ற போது ஆயூர்வேதத்தில் மருந்து வாங்கி வந்தேன்.இனி தஞ்சாவூர் நண்பர்கள் யாராவது இருக்கார்களா என பார்க்க வேண்டும் மருந்து வாங்கிவர சொல்லவேண்டும்.இன்று உங்கள் வாழைப்பூ மிளகு குழம்பு வைத்தென் .நன்ராக இருந்தது.மிக்க நன்ரி தகவல்களுக்கும் குழம்புக்கும்mera balajihttps://www.blogger.com/profile/07155659741512761711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5999388363355632812017-08-10T10:17:24.383+04:002017-08-10T10:17:24.383+04:00நெடுநாள் கழித்து வருகை தந்ததற்கும் மருத்துவ மனை பற...நெடுநாள் கழித்து வருகை தந்ததற்கும் மருத்துவ மனை பற்றிய தகவல்கள் சொன்னதற்கும் அன்பு நன்றி நிலாமகள்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23459086082636451182017-08-10T10:17:10.763+04:002017-08-10T10:17:10.763+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அபயா அருணா...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி அபயா அருணா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3961522249158590852017-08-10T10:16:58.670+04:002017-08-10T10:16:58.670+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம...இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1566195603230848492017-08-10T10:16:47.606+04:002017-08-10T10:16:47.606+04:00இனிய பாராட்டிற்கும் மருத்துவ மனை பற்றிய தகவல்களுக்...இனிய பாராட்டிற்கும் மருத்துவ மனை பற்றிய தகவல்களுக்கும் அன்பு நன்றி அனுராதா பிரேம்குமார்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-7596957458447979622017-08-10T10:16:36.157+04:002017-08-10T10:16:36.157+04:00வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி பூவிழ...வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி பூவிழி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3992814300805413662017-08-10T10:11:52.995+04:002017-08-10T10:11:52.995+04:00வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி...வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71881657308858999572017-08-10T10:11:41.886+04:002017-08-10T10:11:41.886+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி ராமலக்ஷ்மி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-35275182556276048882017-08-10T10:11:21.113+04:002017-08-10T10:11:21.113+04:00வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துர...வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சகோதரர் துரை. செல்வராஜ்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44752660903626006332017-08-10T10:08:32.779+04:002017-08-10T10:08:32.779+04:00பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இள்ங்கோ!
பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இள்ங்கோ!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-69159791547416846362017-08-10T10:08:21.682+04:002017-08-10T10:08:21.682+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா! உங்க...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கீதா! உங்கள் சினேகிதிக்கு சிகிச்சைக்கான பலன் தெரிகிறதா?மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13958967273036103082017-08-10T10:06:24.358+04:002017-08-10T10:06:24.358+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி வெங்கட்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16741839526628884322017-08-10T10:06:11.461+04:002017-08-10T10:06:11.461+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு ந...வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சோமேஸ்வரன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65493311545881127142017-08-10T09:40:34.748+04:002017-08-10T09:40:34.748+04:00ஆம் சகோ... அட்டைக் கடி வைத்தியம் வெரிக்கோஸ் வெயின்...ஆம் சகோ... அட்டைக் கடி வைத்தியம் வெரிக்கோஸ் வெயின் சரியாக செய்யப்படுவது. ஒவ்வொருவருக்கும் இந்த சிகிச்சைக்காக தனித்தனி அட்டை பூச்சிகளைப் பயன்படுத்துவதும் அவற்றைப் பாதுகாத்து தொடர்ந்து அவர்கள் குணப்படும் வரை வைத்திருப்பதும் சிறப்பு.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1302068374853752862017-08-08T18:22:59.922+04:002017-08-08T18:22:59.922+04:00பயனுள்ள தகவல்.. நானும் இதைப் பார்த்திருக்கிறேன் பஸ...பயனுள்ள தகவல்.. நானும் இதைப் பார்த்திருக்கிறேன் பஸ்ஸில் போகும்போது . .அங்கு இத்தனை வசதி இருப்பது பற்றித் தெரியாது .நன்றி அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-63050372504871992862017-08-04T09:32:47.024+04:002017-08-04T09:32:47.024+04:00இக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு மருத்துவமனையா? வியப்...இக்காலகட்டத்தில் இவ்வாறான ஒரு மருத்துவமனையா? வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-83220448258301943182017-08-02T07:36:01.338+04:002017-08-02T07:36:01.338+04:00நல்ல தகவல்கள்...
நானும் இந்த மருத்துவ மனை பற்றி அ...நல்ல தகவல்கள்...

நானும் இந்த மருத்துவ மனை பற்றி அறிந்தது உண்டு....

எனக்கு தெரிந்தவர்களும் அங்கு வைத்தியத்திற்காக செல்கிறார்கள்....அவர்களின் அனுபவங்களையும் நல் முறையிலே சொன்னார்கள்...

என்றும் அவர்களின் பணி சிறக்கட்டும்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61627718802638355872017-08-01T14:58:31.409+04:002017-08-01T14:58:31.409+04:00பயனுள்ள பகிர்வு நன்றி பயனுள்ள பகிர்வு நன்றி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47724999799624456952017-08-01T14:50:33.231+04:002017-08-01T14:50:33.231+04:00பாராட்டுக்களுடன் கூடிய இனிய கருத்துரைக்கு அன்பு நன...பாராட்டுக்களுடன் கூடிய இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-78469524191434204382017-08-01T14:49:01.235+04:002017-08-01T14:49:01.235+04:00நல்வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் ந்பு நன...நல்வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் ந்பு நன்றி சகோதரர் ரமணி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-69748980414260386382017-08-01T14:46:57.334+04:002017-08-01T14:46:57.334+04:00நானும்கூட அப்படித்தான் நினைத்தேன் கில்லர்ஜி! நன்றா...நானும்கூட அப்படித்தான் நினைத்தேன் கில்லர்ஜி! நன்றாக நடக்கும் எதுவும் வெளி உலகத்திற்கு அவ்வளவாகத் தெரிவதில்லையே! வருகைக்குக் கருத்துரைக்கும் அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88907351044120473342017-08-01T14:43:51.372+04:002017-08-01T14:43:51.372+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ராஜி!வருகைக்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ராஜி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-102221703902011162017-08-01T13:24:32.008+04:002017-08-01T13:24:32.008+04:00மருத்துவ தொழிலை வியாபாரம் ஆக்காமல் எளிமையாக அனைவர...மருத்துவ தொழிலை வியாபாரம் ஆக்காமல் எளிமையாக அனைவருக்கும் மருத்துவம் பார்ப்பது மகிழ்ச்சி.
நல்ல பகிர்வு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77620687857805133862017-08-01T12:00:10.184+04:002017-08-01T12:00:10.184+04:00அக்கறையுடன் பகிரப் பட்டிருக்கும் தகவல்கள். நன்றி.அக்கறையுடன் பகிரப் பட்டிருக்கும் தகவல்கள். நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6686436620145951832017-08-01T06:02:13.894+04:002017-08-01T06:02:13.894+04:00பலருக்கும் பயன்படும் பகிர்வு...
எனது g+ பக்கத்தில...பலருக்கும் பயன்படும் பகிர்வு...

எனது g+ பக்கத்தில் பகிர்ந்து கொள்கிறேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com