tag:blogger.com,1999:blog-6221094845742493890.post7987104078499440422..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: முத்துக்குவியல்கள்மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60247475104983811352012-09-17T22:40:08.728+04:002012-09-17T22:40:08.728+04:00இன்று தான் படிக்கிறேன்... அடுத்த வாய்ப்புண் வருமுன...இன்று தான் படிக்கிறேன்... அடுத்த வாய்ப்புண் வருமுன் இதை செய்து அவதியிலிருந்து விடுபட முயல்கிறேன் மேம். ரொம்ப நன்றி...
குறிஞ்சி மலரா..? அட போங்க மேடம்..
கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15134258484568262072012-09-07T23:34:13.862+04:002012-09-07T23:34:13.862+04:00குறிஞ்சி மலர் போன்ற வருகைக்கும் பாராட்டுக்கும் அன்...குறிஞ்சி மலர் போன்ற வருகைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி கிருஷ்ணப்ப்ரியா!
வாய்ப்புண்ணுக்கு:
புழுங்கல் அரிசி- 1 கப், பாசிப்பருப்பு[ மணம் வரும் வரை வறுத்தது]- அரை கப், பொன்னிறமாக வறுத்த வெந்தயம்- 2 மேசைக்கரண்டி, உரித்த சிறிய பூண்டு ஒரு கை இவற்றை உப்புடன் குழைய வேகவைத்து, சூடாக இருக்கும்போதே ஒரு தேங்காயைப் பாலெடுத்து சாதத்துடன் கலந்து சாப்பிடவும். இப்படி அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் வராததோடு, வயிற்றுச் சூடும் சரியாகும். மணத்தக்காளி ரசமும் நல்ல பலன் தரும்.
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-18482111880456588562012-09-07T23:27:08.501+04:002012-09-07T23:27:08.501+04:00பாராட்டுக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் அன்பு நன்...பாராட்டுக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் அன்பு நன்றி நிலா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-51790707190064959132012-09-07T23:26:07.120+04:002012-09-07T23:26:07.120+04:00இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி வேதா!இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி வேதா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82411149648813905582012-09-07T23:25:54.525+04:002012-09-07T23:25:54.525+04:00அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஏஞ்சலின்!அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி ஏஞ்சலின்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24934725150469152842012-09-07T23:24:10.213+04:002012-09-07T23:24:10.213+04:00மறுபடியும் நீண்ட பின்னான வருகைக்கும் கருத்துரைக்கு...மறுபடியும் நீண்ட பின்னான வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்வான நன்றி எல்.கே! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-75020022159260415842012-09-07T23:22:33.054+04:002012-09-07T23:22:33.054+04:00அன்புச் சகோதரர் மோகன்ஜி!
நீண்ட நாட்களுக்குப் பின்ன...அன்புச் சகோதரர் மோகன்ஜி!
நீண்ட நாட்களுக்குப் பின்னான வருகைக்கும் நகைச்சுவை கலந்த பின்னூட்டத்திற்கும் அன்பு நன்றி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38671751438933915882012-09-07T23:20:01.620+04:002012-09-07T23:20:01.620+04:00விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ராதாராணி!விரிவான பின்னூட்டத்திற்கு அன்பு நன்றி ராதாராணி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-2406624599967990572012-09-07T15:42:23.533+04:002012-09-07T15:42:23.533+04:00அழகிய முத்து மாலையாய் தொகுத்த செய்திகள்! பலவ...அழகிய முத்து மாலையாய் தொகுத்த செய்திகள்! பலவும் ஆச்சர்யமூட்டும்படி!! உங்கள் முத்துச் சரத்திலிருந்து அவ்வப்போது உறவுக்கும் நட்புக்கும் பகிரும்படியாய் பல முத்துக்கள்!!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39066879911950375922012-09-03T21:27:03.626+04:002012-09-03T21:27:03.626+04:00ச்சும்மா அசத்துறீங்க மேடம்...
பல நேரம் அலுப்பில் இ...ச்சும்மா அசத்துறீங்க மேடம்...
பல நேரம் அலுப்பில் இருந்து விடும் என் போன்றவர்களுக்கு உற்சாக டானிக் நீங்கள்.....

அது சரி, எனக்கு ஒரு மருத்துவக் குறிப்பு கொடுங்களேன்... ஓயாமல் படுத்தும் வாய்ப்புண்ணில் இருந்து விடுதலைப் பெறுவது எப்படி? தாங்க முடியலை மேடம். பேசாமல் செய்ய முடியாத வேலையில் இருந்து கொண்டு, வாய்ப்புண்ணால் நான் படும் அவஸ்தையை போக்க ஒரு வழி சொல்லுங்க மேம்..கிருஷ்ணப்ரியாhttps://www.blogger.com/profile/06656251035897129321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23240832314826522812012-08-31T23:58:19.911+04:002012-08-31T23:58:19.911+04:00மிக சிறப்பான பதிவு. பாராட்டுகள் சகோதரி.
வேதா. இலங்...மிக சிறப்பான பதிவு. பாராட்டுகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-88085309654578894592012-08-30T01:15:10.505+04:002012-08-30T01:15:10.505+04:00ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குரங்கு ஒரு போதும் த...ஆச்சரியம் என்னவென்றால் இந்தக் குரங்கு ஒரு போதும் தவறிக்கீழே விழுந்ததில்லை!!//

ஆச்சரியமாக இருக்கு !! இரண்டாவது முத்து சின்னஞ்சிறு வயதில் என்னே ஒரு அறிவு .ரசித்த முத்து மற்றும் மருத்துவ முத்து அனைத்தும் அருமை அக்கா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67041308220915516162012-08-29T18:42:17.490+04:002012-08-29T18:42:17.490+04:00அவ்ளோ பெரியதா அந்த கிளி ??
ஏட்டு படிப்பு அவசியாமா...அவ்ளோ பெரியதா அந்த கிளி ??

ஏட்டு படிப்பு அவசியாமா என்ற கேள்வி எழுகிறது எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-91917780932335135172012-08-29T15:17:48.083+04:002012-08-29T15:17:48.083+04:00// மனோ சாமிநாதன் said...
நீண்ட நாட்களுக்குப்பிறகு ...// மனோ சாமிநாதன் said...
நீண்ட நாட்களுக்குப்பிறகு மஞ்சுபாஷிணியை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது! விரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இதயங்கனிந்த நன்றி மஞ்சு!//

எனக்கும் மனோம்மா... ரொம்ப சந்தோஷம் உங்கள் எல்லோரையும் மீண்டும் பார்த்ததில்...கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-73995206081526468462012-08-29T15:17:06.732+04:002012-08-29T15:17:06.732+04:00//மோகன்ஜி said...
மனோ மேடம் நலம் தானே? இன்னைக்கு க...//மோகன்ஜி said...
மனோ மேடம் நலம் தானே? இன்னைக்கு காலையில் தான் என் மனைவியிடம் சொன்னேன். நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் என்று. இங்க வந்து பார்த்தா கிளி குரங்கு மேட்டர். என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணல்லியே??//

:) ரசித்தேன் மோகன்ஜி சிரிப்பு வந்துவிட்டது... கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-77790700531263998892012-08-28T13:40:19.950+04:002012-08-28T13:40:19.950+04:00மனோ மேடம் நலம் தானே? இன்னைக்கு காலையில் தான் என் ம...மனோ மேடம் நலம் தானே? இன்னைக்கு காலையில் தான் என் மனைவியிடம் சொன்னேன். நான் உனக்கு ஒரு நல்ல நண்பன் என்று. இங்க வந்து பார்த்தா கிளி குரங்கு மேட்டர். என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணல்லியே??மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-13607155631759028732012-08-28T08:19:30.834+04:002012-08-28T08:19:30.834+04:00குரங்கு,கிளி ஒற்றுமை அதிசயமானது...12 வயது சிறுவ...குரங்கு,கிளி ஒற்றுமை அதிசயமானது...12 வயது சிறுவனுக்கு இத்தனை திறமையா... அபாரம்...மிக மிக பயனுள்ள வாழை இலை குறிப்பு. பகிர்வுக்கு நன்றி மேடம்..Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-82167133495225353692012-08-27T20:21:35.491+04:002012-08-27T20:21:35.491+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சீனி!இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி சீனி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-49618558377417632122012-08-27T20:21:20.879+04:002012-08-27T20:21:20.879+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி ச்கோ...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பார்ந்த நன்றி ச்கோதரர் தனபாலன்!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23658701968466919512012-08-27T20:21:01.903+04:002012-08-27T20:21:01.903+04:00பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஆசியா!
...பாராட்டிற்கும் கருத்துரைக்கும் இனிய நன்றி ஆசியா!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-65975012445730998972012-08-27T20:20:08.244+04:002012-08-27T20:20:08.244+04:00கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி மேனகா!
...கருத்துரைக்கும் பாராட்டுக்கும் அன்பு நன்றி மேனகா!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17728275060042715322012-08-27T20:18:18.064+04:002012-08-27T20:18:18.064+04:00நீண்ட நாட்களுக்குப்பிறகு மஞ்சுபாஷிணியை இங்கே பார்ப...நீண்ட நாட்களுக்குப்பிறகு மஞ்சுபாஷிணியை இங்கே பார்ப்பது மகிழ்ச்சியைத் தருகிறது! விரிவான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் இதயங்கனிந்த நன்றி மஞ்சு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-80899050945171464762012-08-27T20:16:36.560+04:002012-08-27T20:16:36.560+04:00அன்பார்ந்த கருத்துரைக்கு இனிய நன்றி வரலாற்றுச்சுவ...அன்பார்ந்த கருத்துரைக்கு இனிய நன்றி வரலாற்றுச்சுவடுகள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-69251947525787416802012-08-27T20:14:52.550+04:002012-08-27T20:14:52.550+04:00பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு ந்ன்றி சகோதரர...பாராட்டுக்கும் கருத்துரைக்கும் அன்பு ந்ன்றி சகோதரர் ஜனா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-15447958303485867842012-08-27T20:14:12.902+04:002012-08-27T20:14:12.902+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.com