tag:blogger.com,1999:blog-6221094845742493890.post7397492963404660883..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: மருத்துவங்கள் பலவிதம்!!!!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53296798252140367982017-07-14T20:18:19.038+04:002017-07-14T20:18:19.038+04:00மிகவும் பயனுள்ள குறிப்புகள். அந்த டயபட்டிக் களிம்ப...மிகவும் பயனுள்ள குறிப்புகள். அந்த டயபட்டிக் களிம்பும், இஞ்சி ட்ரீட்மென்டும்வியக்க வைக்கிறது!!!

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-49544101396223355652017-06-16T18:15:29.419+04:002017-06-16T18:15:29.419+04:00கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்...கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// படிக்கவேண்டியது மட்டுமல்ல, பாதுகாக்கவேண்டியதும், கடைபிடிக்கவேண்டியதும்கூட. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-45218148058119985292017-06-15T14:56:33.979+04:002017-06-15T14:56:33.979+04:00மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள். பகிர்வுக்க...மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள். பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-21184876693509076562017-06-15T05:39:59.062+04:002017-06-15T05:39:59.062+04:00மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
நன்றிமிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-53183210965575058442017-06-14T01:07:52.862+04:002017-06-14T01:07:52.862+04:00வணக்கம் !
இயற்கை மருந்தை இணைத்துண்பார் வாழ்வில் ...வணக்கம் !

இயற்கை மருந்தை இணைத்துண்பார் வாழ்வில்
வியலின்பம் சேரும் விரைந்து !

நல்ல குறிப்புத் தந்தீர் நலம் பெற வாழ்த்துகிறேன்
வாழ்க வளத்துடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-89993307548183155012017-06-13T20:30:33.175+04:002017-06-13T20:30:33.175+04:00Very useful tips madam, thanks!Very useful tips madam, thanks!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31482835742675300152017-06-13T17:11:06.045+04:002017-06-13T17:11:06.045+04:00பயனுள்ள குறிப்புகள்.பயனுள்ள குறிப்புகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-70322201036177232202017-06-13T17:00:24.043+04:002017-06-13T17:00:24.043+04:00அனைத்தும் அருமையான மருத்துவக்குறிப்புகள் அக்கா ..த...அனைத்தும் அருமையான மருத்துவக்குறிப்புகள் அக்கா ..திராட்சை ஹீமோகுளோபின் வியக்க வைக்கிறது .பகிர்வுக்கு நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-10281885317326390112017-06-13T16:49:11.249+04:002017-06-13T16:49:11.249+04:00பயனுள்ள எளிய அருமையான
அவசியமான மருத்துவக் குறிப்பு...பயனுள்ள எளிய அருமையான
அவசியமான மருத்துவக் குறிப்புகள்
வாழ்த்துக்களுடன்...
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-26938409137551060102017-06-13T16:35:48.360+04:002017-06-13T16:35:48.360+04:00தஞ்சையில் மருந்து கிடைக்கும் விவரத்தை விளக்கமாக அள...தஞ்சையில் மருந்து கிடைக்கும் விவரத்தை விளக்கமாக அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி..

வாழ்க நலம்!.. துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87080925847705462142017-06-13T16:35:41.495+04:002017-06-13T16:35:41.495+04:00நல்ல தகவல் நல்ல தகவல் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32498644749493171192017-06-13T16:08:54.109+04:002017-06-13T16:08:54.109+04:00வணக்கம்
அம்மா
மருத்துவ குணம் பற்றி அற்புதமாக விளக...வணக்கம்
அம்மா

மருத்துவ குணம் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் யாவரும் அறிய விடயத்தை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள் அம்மா

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24668667364724613552017-06-13T15:13:01.270+04:002017-06-13T15:13:01.270+04:00அன்புச் சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களுக்கு!
வருகைக்...அன்புச் சகோதரர் தமிழ் இளங்கோ அவர்களுக்கு!

வருகைக்கு அன்பு நன்றி!

நான் என் பதிவிலேயே குறிப்பிட்டிருந்த மாதிரி, என் சகோதரி மருமகள் சர்க்கரை நோய் இல்லாதவர், அவருக்கு இரண்டு நாட்களிலேயே கால் வலியும் உளைச்சலும் சரியாகி விட்டது. மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-34182012715753036172017-06-13T15:09:27.577+04:002017-06-13T15:09:27.577+04:00அன்புச் சகோதரர் துரை.செல்வராஜ் அவர்களுக்கு!
அன்பா...அன்புச் சகோதரர் துரை.செல்வராஜ் அவர்களுக்கு!

அன்பான கருத்துரைக்கு இனிய நன்றி!

தஞ்சை, மருத்துவக்கல்லூரி சாலையில் முனிசிபல் காலனி ஸ்டாப் எதிரே சரவணா சைவ உணவகம் உள்ளது. அதனருகே ஒரு ஜூஸ் கடை. அதன் பக்கத்தில் ஒரு சந்து போகும். அந்த சந்தில் இயற்கைப்பொருள்கள், மருந்துகள் கிடைக்கும் கடை உள்ளது. அதைத்தவிர அதே சாலையில் சற்று முன்னதாக ஸ்டேட் மெடிகல்ஸ் உள்ளது. அங்கும் இந்த மருந்து கிடைக்கிறது.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-19045838155023684022017-06-13T15:08:22.783+04:002017-06-13T15:08:22.783+04:00This comment has been removed by the author.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-64193427002304920872017-06-13T14:59:13.884+04:002017-06-13T14:59:13.884+04:00அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,
இந...அன்புச் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு,

இந்த பல்வலி வைத்தியம் உடனேயே வலியை குணமாக்குகிறது. எனக்கு அலைபேசி மூலமாக எத்தனை ' நன்றி' அழைப்புகள் வந்திருக்கின்றன தெரியுமா? உடனடியான இனிய பின்னூட்டங்களுக்கு அன்பு நன்றி!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-56431227207773789422017-06-13T14:24:14.447+04:002017-06-13T14:24:14.447+04:00மிகுந்த பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்திருக்கின்றீர்...மிகுந்த பயனுள்ள குறிப்புகளைக் கொடுத்திருக்கின்றீர்கள்..

CONARCS - இந்த மருந்து தஞ்சையில் கிடைக்கின்றதா?..
கடையின் இருப்பிடம் தெரிவிக்க வேண்டுகின்றேன்..

வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-12885500971180912882017-06-13T14:05:01.912+04:002017-06-13T14:05:01.912+04:00பயன்தரும் மருத்துவக் குறிப்புகளை தந்தமைக்கு நன்றி....பயன்தரும் மருத்துவக் குறிப்புகளை தந்தமைக்கு நன்றி. கால்வலிக்கு, நீங்கள் குறிப்பிட்ட களிம்பு சர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கும் பயன்படுமா? என்பதை கேட்டு தெரிவிக்கவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-11391415019371703802017-06-13T13:09:40.951+04:002017-06-13T13:09:40.951+04:00மனோ அக்கா நலம்தானே? மிக நல்ல மருத்துவத் தகவல்கள் ப...மனோ அக்கா நலம்தானே? மிக நல்ல மருத்துவத் தகவல்கள் பகிர்ந்திருக்கிறீங்கள். அந்த குதிக்காலுல் பூசும் மருந்து.. நம்பவே முடியவில்லை... துரும்பாக நினைக்கும் நமக்குத் தெரியாத சின்ன விசயங்களில் பெரிய மருத்துவமே அடங்கி விடுகிறது பல நேரங்களில்.

எனக்கு சின்ன வயதில் காலில் ஒரு இடத்தில் மட்டும் அலர்ஜி இருந்தது,பல வருடங்களாக,.. கடித்துக்கொண்டே இருக்கும்.. செய்யாத வைத்தியம் இல்லை.. சொக்ஸ் போட முடியாமல் அவதிப்பட்டேன்.

என்ன்னோடு படிச்ச நண்பியின் அம்மா ஒரு நேர்ஸ், அவ ஏதோ பல ஒயிண்ட்மென்களைக் கலந்து ஒரு பேஸ்ட் ஆக்கித் தந்து பூசச் சொன்னா... ஒரு மாதத்தில் அடையாளமே இல்லாமல் மறைந்தது மறைந்ததுதான்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46536124641850563132017-06-13T12:58:14.794+04:002017-06-13T12:58:14.794+04:00அருமையான தேவையான செய்திகள் நன்றி.அருமையான தேவையான செய்திகள் நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-44435766068526883642017-06-13T11:42:16.536+04:002017-06-13T11:42:16.536+04:00சிறுநீரகப்பிரச்சினைகள் :
காணொளி கண்டேன். செய்முறை...சிறுநீரகப்பிரச்சினைகள் :

காணொளி கண்டேன். செய்முறை விளக்கங்கள் புரிந்துகொள்ளும்படியாகவே உள்ளது. அவரின் மின்னஞ்சலும் கொடுத்திருப்பது மிகவும் நல்லது.

பிரச்சனைகள் உள்ள எவ்வளவோ பேர்களுக்கு இது நிச்சயம் பயன்படக்கூடும்.

மொத்தத்தில் மிகவும் பயனுள்ள தங்களின் இந்தப்பதிவுக்கு நன்றிகள், மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-66641083625454409392017-06-13T11:39:46.886+04:002017-06-13T11:39:46.886+04:00ஹீமோகுளோபின் அதிகரிக்க:
இந்த செய்தி வாட்ஸ்-அப்பி...
ஹீமோகுளோபின் அதிகரிக்க:

இந்த செய்தி வாட்ஸ்-அப்பில் ஒருநாள் எனக்கு வந்தது. அது பிறகு அழிக்கப்பட்டு விட்டது.
தாங்கள் தங்கள் பதிவினில் இப்போது கொடுத்துள்ளதால், எப்போது வேண்டுமானாலும் பார்த்து பயனடைந்து கொள்ளலாம். மிக்க நன்றி, மேடம்.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-45853137599719762662017-06-13T11:37:52.950+04:002017-06-13T11:37:52.950+04:00கால் வலி, உளைச்சல், குத்தும் வலி [ தொடையிலிருந்து ...கால் வலி, உளைச்சல், குத்தும் வலி [ தொடையிலிருந்து பாதம் வரை]:

இந்தக் களிம்பின் பெயரைக் குறித்துக்கொண்டு விட்டேன்.

இது அவசியம் எனக்கும் அடிக்கடி தேவைப்படக்கூடியதே.

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8172972443009596952017-06-13T11:36:43.397+04:002017-06-13T11:36:43.397+04:00நான்குமே மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.
...நான்குமே மிகவும் பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்.

தாங்க முடியாத பல்வலிக்கு .... தாங்கள் ஏற்கனவே எழுதியுள்ளதைப் படித்தது நினைவுக்கு வந்தது. தாங்க முடியாத பல்வலி வரும் தினத்தில் மீண்டும் இது எனக்கு மறக்காமல் இருக்கணும். :)

>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com