tag:blogger.com,1999:blog-6221094845742493890.post7078970755935579230..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: வலி!!!-பகுதி-2.மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38997139835336507452013-07-09T04:42:34.045+04:002013-07-09T04:42:34.045+04:00இந்தப் பதிவை இப்போதுதான் படித்தேன். மிகவும் வேதனைய...இந்தப் பதிவை இப்போதுதான் படித்தேன். மிகவும் வேதனையாக உள்ளது. என் கணவருக்கும் எந்தக் கெட்டப்பழக்கங்களும் இல்லை, நல்ல ஆரோக்கியமாக இருந்தவருக்கு ஐந்தாண்டுகளுக்கு முன் பித்தப்பையில் கற்கள் உண்டாகி, வயிற்றுவலியால் அவதிப்பட்டார். லேபராஸ்கோபி மூலம் பித்தப்பை அகற்றப்பட்டது. நல்லவேளையாக அதன்பின் எந்த தொந்தரவும் இதுவரை இல்லை. உணவுக்கட்டுப்பாட்டுடன் இருப்பதால் பிரச்சனை இல்லை. ஆனால் தங்கள் கணவருக்கு ஏற்பட்ட பின்விளைவுகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. நல்லபடியாக அவர் தேறி விரைவில் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29299400629171709242013-07-06T22:27:10.629+04:002013-07-06T22:27:10.629+04:00தங்களின் அன்பான பிரார்த்தனைக்கு இனிய நன்றி காஞ்சனா...தங்களின் அன்பான பிரார்த்தனைக்கு இனிய நன்றி காஞ்சனா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-55020983485651932272013-07-06T22:27:01.776+04:002013-07-06T22:27:01.776+04:00வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அன்பு நன்...வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் அன்பு நன்றி ஸாதிகா!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-71478161088193506292013-07-06T22:26:51.062+04:002013-07-06T22:26:51.062+04:00பிரார்த்தனைக்கு மனம் நிறைந்த நன்றி ராஜராஜேஸ்வரி!
...பிரார்த்தனைக்கு மனம் நிறைந்த நன்றி ராஜராஜேஸ்வரி!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-1684712222918708782013-07-06T22:26:38.469+04:002013-07-06T22:26:38.469+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் தங்கள் பரிவிற்கும் அன்...வருகைக்கும் கருத்துரைக்கும் தங்கள் பரிவிற்கும் அன்பு நன்றி நிலாமகள்!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3763341912980553732013-07-06T22:26:24.512+04:002013-07-06T22:26:24.512+04:00மனம் நிறைந்த பிரார்த்தனைக்கு என்றுமே நல்ல பலன் உண்...மனம் நிறைந்த பிரார்த்தனைக்கு என்றுமே நல்ல பலன் உண்டு ஆசியா! உங்கள் நல்ல மனதுக்கு என் அன்பு நன்றி !!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6274978753580756142013-07-06T22:26:14.434+04:002013-07-06T22:26:14.434+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் அன்...வருகைக்கும் கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் அன்பான நன்றி ஆதி!

மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-16305329045652407802013-07-06T22:26:05.875+04:002013-07-06T22:26:05.875+04:00ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களை இங்கே சந்திப்பது ம...ரொம்ப நாட்களுக்குப்பிறகு உங்களை இங்கே சந்திப்பது மகிழ்வாக இருக்கிறது சங்கவி! உங்கள் கருத்துரைக்கு இனிய நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46823909245635495952013-07-06T22:25:56.364+04:002013-07-06T22:25:56.364+04:00என் கணவரை விசாரித்து எழுதியதற்கும் பாராட்டிற்கும் ...என் கணவரை விசாரித்து எழுதியதற்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி குமார்! கிட்டத்தட்ட 10 கிலோ வரை இழந்து விட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார்கள். மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46171218609037281632013-07-06T22:25:45.846+04:002013-07-06T22:25:45.846+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் என் கணவர் நலம் பெற வேண...வருகைக்கும் கருத்துரைக்கும் என் கணவர் நலம் பெற வேண்டியதற்கும் என் இனிய நன்றி இளமதி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-38249663987387607882013-07-06T22:25:36.144+04:002013-07-06T22:25:36.144+04:00உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி கோமதி! ...உங்களின் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி கோமதி! உங்கள் பேரனுக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாவம், சின்ன குழந்தை! வாழைத்தண்டு சாறு பலனளிக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கொடுத்துப்பாருங்களேன். மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-60996878013232800162013-07-06T22:25:22.143+04:002013-07-06T22:25:22.143+04:00கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!கருத்துரைக்கு அன்பு நன்றி சகோதரர் வெங்கட்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-32510111237791790362013-07-06T22:01:07.532+04:002013-07-06T22:01:07.532+04:00வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!வருகைக்கு அன்பு நன்றி சகோதரர் தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17871920182229422942013-07-06T22:00:08.797+04:002013-07-06T22:00:08.797+04:00தங்களின் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் ...தங்களின் பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி சகோதரர் ஸ்ரீராம்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-84714228861845108402013-07-05T08:53:28.014+04:002013-07-05T08:53:28.014+04:00உங்கள் கணவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.உங்கள் கணவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.Kanchana Radhakrishnanhttps://www.blogger.com/profile/05185580165563482144noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5801377551115174822013-07-04T03:35:12.391+04:002013-07-04T03:35:12.391+04:00நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பகிர்வு.உங்களவர் நல்ல உ...நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பகிர்வு.உங்களவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சிறப்பான வாழ்க்கயை தொடர என் வாழ்த்துக்களும்,பிரார்த்தனைகளும்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-81460591500613292472013-07-03T10:39:36.045+04:002013-07-03T10:39:36.045+04:00விதிகளைக் கடைபிடிப்பவர்களுக்குக்கூட, எங்கிருந்து வ...விதிகளைக் கடைபிடிப்பவர்களுக்குக்கூட, எங்கிருந்து வருகிறது என்று சொல்ல முடியாமல் பிரச்சினைகள் வருகிறன.

தங்கள் துணைவர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கிறோம்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-31351942989255550312013-07-02T18:05:38.729+04:002013-07-02T18:05:38.729+04:00நம் சந்திப்பில் நீங்க இது தொடர்பாக சொன்ன தகவல்கள் ...நம் சந்திப்பில் நீங்க இது தொடர்பாக சொன்ன தகவல்கள் நினைவில் வருகின்றன. மறுபடியும் தங்கள் கணவர் பாதிக்கப் பட்டது அதிர்வையும் வருத்தத்தையும் தருகின்றது.

பார்த்து கேட்டு அனுபவித்த பலவற்றில் நாம் பார்க்காத கேட்காத அனுபவிக்காத மேலும் பலதும் இருப்பது உங்க பதிவில் வெட்ட வெளிச்சமாகிறது .நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54017298489966076812013-07-02T10:18:18.074+04:002013-07-02T10:18:18.074+04:00
அன்பு அக்கா விரிவான பகிர்வுக்கு நன்றி .வீட்டில் ச...
அன்பு அக்கா விரிவான பகிர்வுக்கு நன்றி .வீட்டில் சாருக்கு இனி எந்த உடல் நலக் குறையும் ஏற்படாமல் பூரண நலம் பெற்று தம்பதியினர் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அக்கா.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86808468802767310282013-07-01T17:29:37.934+04:002013-07-01T17:29:37.934+04:00பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி அம்...பாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி அம்பாளடியாள்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-29044853469697988232013-07-01T17:28:54.013+04:002013-07-01T17:28:54.013+04:00தங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோத...தங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு அன்பு நன்றி சகோதரர் ஜெயக்குமார்!

எங்கள் உறவினர் ஒருத்தரும் நண்பர் ஒருத்தரும் வாழ்வின் இறுதி வரை அதிக மதுப்பழக்கம் வைத்திருந்தார்கள் அவர்கள் வேறு வகையில் தான் மரணம் எய்தினார்களே தவிர கல்லீரலில் பிரச்சினை வந்து சிரமப்படவில்லை! மஞ்சள் காமாலைக்கு முக்கியமாக ' குடிப்பழக்கம் இருக்கிறதா என்று தான் மருத்துவரகள் கேட்கிறார்கள்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87231090113910662882013-07-01T17:23:43.820+04:002013-07-01T17:23:43.820+04:00வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கவியாழ...வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் அன்பு நன்றி கவியாழி கண்ணதாசன்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-52432372126677233142013-07-01T12:06:58.674+04:002013-07-01T12:06:58.674+04:00பித்தப்பை கற்கள் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு...
...பித்தப்பை கற்கள் பற்றிய விழிப்புணர்வு பகிர்வு...

தங்கள் கணவரின் உடல்நலம் தேறியது குறித்து மகிழ்ச்சி. மனதார பிரார்த்திக்கிறேன்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-41595421219183791312013-07-01T10:15:20.913+04:002013-07-01T10:15:20.913+04:00பித்தப் பைக் கற்கள் பாதிப்பு பற்றி அறிந்திருக்கிறே...பித்தப் பைக் கற்கள் பாதிப்பு பற்றி அறிந்திருக்கிறேன்.. ஆனாலும் தங்களின் விரிவான தகவல்கள் கொடுத்தமைக்கு மிக்க நன்றி..sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-67013363277625624252013-07-01T09:28:45.772+04:002013-07-01T09:28:45.772+04:00அம்மா...
விரிவான விளக்கம் அருமை.
ஐயா இப்போது எப்பட...அம்மா...
விரிவான விளக்கம் அருமை.
ஐயா இப்போது எப்படியிருக்கிறார்கள்?
உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com