tag:blogger.com,1999:blog-6221094845742493890.post6802387244179732702..comments2024-01-15T15:34:04.436+04:00Comments on முத்துச்சிதறல்: ஊறுகாய் மகாத்மியம்!மனோ சாமிநாதன்http://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-6221094845742493890.post-5217322606937291842015-06-13T17:03:37.764+04:002015-06-13T17:03:37.764+04:00புளி சேர்த்து செய்ததுண்டு...இம்முறையில் இப்போது தங...புளி சேர்த்து செய்ததுண்டு...இம்முறையில் இப்போது தங்களிடம் கற்றுக் கொண்டுவிட்டாயிற்று...இப்படியும் செய்துட்டாப் போச்சு....மாங்காய் இஞ்சி மிகவும் பிடிக்கும்....சும்மா கீறி சிறு துண்டுகளாக்கி உப்பிட்டாலே சுவையாகவும் இருக்கும்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-24336453509165102482015-06-10T22:53:49.926+04:002015-06-10T22:53:49.926+04:00உங்களைப்போலவே நிறைய பேருக்கு மலரும் நினைவுகள் வந்த...உங்களைப்போலவே நிறைய பேருக்கு மலரும் நினைவுகள் வந்து விட்டது சாமானியன்! ஊறுகாய், வற்றல் போடுதல் போன்ற நல்ல பழக்கங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து போய்க்கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நீங்கள் சொன்ன மாதிரி ரெடிமேட் விஷயங்கள் வந்து வயிற்ரைக் கெடுத்துக்கொன்டிருக்கின்றன! இன்றைய இளைய தலைமுறை மாறினால் தான் இந்த மாதிரி பழைய விஷயங்களை மீட்டெடுக்க முடியும்!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-3611895967597107332015-06-08T00:06:29.089+04:002015-06-08T00:06:29.089+04:00அம்மா...
இந்த பதிவை படித்ததுமே எங்களின் பூர்வீக வ...அம்மா...

இந்த பதிவை படித்ததுமே எங்களின் பூர்வீக வீட்டு வாழ்க்கையின் ஞாபகங்களுக்கு தாவிவிட்டது மனம்...

ஊறுகாய் தொடங்கி, முறுக்கு வத்தல், புளி கொட்டை நீக்குதல், தேங்காய் எண்ணை தயாரித்தல், கோலா மீன் கருவாடு என ஆண்டுதோறும் அட்டவணை போட்டு, எங்கள் பாட்டியுடன் சேர்ந்து தெருவே களைகட்டும் !...

இன்று எல்லாமே மாசுபட்ட " மேகி " பாக்கெட் உணவாக சுருங்கிவிட்டது !

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-6223071921292998502015-06-07T18:32:01.318+04:002015-06-07T18:32:01.318+04:00வாங்க நிலாமகள்! குறிப்பிற்கும் கருத்துரைக்கும் அன்...வாங்க நிலாமகள்! குறிப்பிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-4191240567829276522015-06-07T18:28:40.308+04:002015-06-07T18:28:40.308+04:00வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஷாமீ! நான் ...வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஷாமீ! நான் தஞ்சையைச் சேர்ந்தவள். மயிலாடுதுறை என் மருமகளின் ஊர்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-61422272709604555622015-06-07T18:27:55.585+04:002015-06-07T18:27:55.585+04:00வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி ஆதி!வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி ஆதி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76289136340378564492015-06-07T18:25:37.478+04:002015-06-07T18:25:37.478+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவண...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி யாழ்ப்பாவணன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-46686191702798828082015-06-07T18:24:35.574+04:002015-06-07T18:24:35.574+04:00வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி சகோதரர் வேலு!வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி சகோதரர் வேலு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-78480290431963227432015-06-07T18:24:21.295+04:002015-06-07T18:24:21.295+04:00வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்...வலைச்சர பகிர்விற்கு அன்பு நன்றி சகோதரர் தமிழ் இளங்கோ!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-37057535908646385552015-06-07T18:22:03.371+04:002015-06-07T18:22:03.371+04:00இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கீதமஞ்சரி!இனிய பாராட்டிற்கு அன்பு நன்றி கீதமஞ்சரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-76589105236309941612015-06-07T18:21:09.382+04:002015-06-07T18:21:09.382+04:00கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஆதி!கருத்துரைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி ஆதி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-87517031684030212742015-06-07T18:19:52.656+04:002015-06-07T18:19:52.656+04:00அருமையான பின்னூட்டத்திற்கு இனிய் நன்றி சகோதரர் ஜம்...அருமையான பின்னூட்டத்திற்கு இனிய் நன்றி சகோதரர் ஜம்புலிங்கம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36584725234511350812015-06-07T18:18:42.576+04:002015-06-07T18:18:42.576+04:00இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!
இனிய கருத்துரைக்கு அன்பு நன்றி பிரியசகி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-39533877800916396072015-06-07T18:17:28.951+04:002015-06-07T18:17:28.951+04:00அவசியம் வீட்டில் இந்த ஊறுகாயைச் செய்து பார்க்கச் ச...அவசியம் வீட்டில் இந்த ஊறுகாயைச் செய்து பார்க்கச் சொல்லுங்கள் தனபாலன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-23489073451247600962015-06-07T18:16:18.971+04:002015-06-07T18:16:18.971+04:00தேங்காய்த்துண்டுகளை இதில் நான் சேர்க்கவில்லை ஸ்ரீர...தேங்காய்த்துண்டுகளை இதில் நான் சேர்க்கவில்லை ஸ்ரீராம்! அவசியம் ஒரு முறை இந்த ஊறுகாயை செய்து பாருங்கள்!

வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-36084892409130347632015-06-04T06:44:08.838+04:002015-06-04T06:44:08.838+04:00தக்காளி, எலுமிச்சைக்கு பதிலாக சிறிது புளி சேர்த்தத...தக்காளி, எலுமிச்சைக்கு பதிலாக சிறிது புளி சேர்த்தது உண்டு. அதுவொரு சுவை. தோல் நீக்கிய மாங்காய் இஞ்சித் துண்டுகளோடு வறுத்த மிளகாய், பெருங்காயம், புளி, உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து தாளித்து வதக்கி விடலாம். அடுத்த தடவை உங்க முறைப்படி செய்துவிட வேண்டியதுதான்.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-48389961771515153442015-06-02T22:14:13.955+04:002015-06-02T22:14:13.955+04:00வாருங்கள் விஜி! ரொம்ப நாட்கள் கழித்து நீங்கள் இங்க...வாருங்கள் விஜி! ரொம்ப நாட்கள் கழித்து நீங்கள் இங்கு வந்து பின்னூட்டமிட்டது மகிழ்வாக இருக்கிற்து! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-47060025603772741372015-06-02T22:13:53.933+04:002015-06-02T22:13:53.933+04:00ஊறுகாய் கெடாமலிருக்க தாங்கள் சொல்லியுள்ள ஆலோசனைகளு...ஊறுகாய் கெடாமலிருக்க தாங்கள் சொல்லியுள்ள ஆலோசனைகளுக்கு மனமார்ந்த நன்றி சகோதரர் பழனி கந்தசாமி!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-54470308679165784582015-06-02T22:09:11.285+04:002015-06-02T22:09:11.285+04:00நிச்சயம் நீங்கள் இந்தப்பதிவை ரசிப்பீர்கள் என்று எத...நிச்சயம் நீங்கள் இந்தப்பதிவை ரசிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன்! கருத்துரைக்கும் பாராட்டிற்கும் இனிய நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86980035172031698602015-06-02T19:51:47.764+04:002015-06-02T19:51:47.764+04:00பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி! ஊறுகாய் உங்களு...பாராட்டிற்கு அன்பு நன்றி கில்லர்ஜி! ஊறுகாய் உங்களுக்கு அல்வாவை நினைவூட்டுகிறதே!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-43699800703790836902015-06-02T19:50:38.541+04:002015-06-02T19:50:38.541+04:00வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மேனகா! ஊரு...வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி மேனகா! ஊருக்குப்போனதும் நார்த்தை ஊறுகாய் செய்து படத்துடன் குறிப்பையும் போடுகிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-17207244164269727072015-06-02T19:49:10.049+04:002015-06-02T19:49:10.049+04:00வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரதா! சீக்...வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சாரதா! சீக்கிரம் கூழ்வற்றல் குறிப்பு வெளியிடுங்கள்! ஊருக்குப்போகும்போது நானும் செய்து பார்க்கிறேன்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-86803932083169784412015-06-02T10:14:06.283+04:002015-06-02T10:14:06.283+04:00சுவையான பதிவு..அருமையாக இருக்கு இஞ்சி ஊறுகாய்...
ந...சுவையான பதிவு..அருமையாக இருக்கு இஞ்சி ஊறுகாய்...
நீங்க மயிலாடுதுறையா?shameeskitchenhttps://www.blogger.com/profile/03594823618115620068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-18785074742604628482015-06-02T00:05:19.679+04:002015-06-02T00:05:19.679+04:00பயன்தரும் ஊறுகாய்
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்பயன்தரும் ஊறுகாய்
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6221094845742493890.post-8392551373820147292015-06-02T00:01:30.764+04:002015-06-02T00:01:30.764+04:00அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் தி...அன்புடையீர்! வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (02/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
வலைச்சர இணைப்பு: http://blogintamil.blogspot.fr/2015/06/2.html
திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்
வலைத்தளங்கள்:
கை மணம்
முத்துச்சிதறல்
http://muthusidharal.blogspot.in/2015/04/blog-post.html
எதைத்தான் சாப்பிடுவது ?
http://manoskitchen.blogspot.in/2015/04/blog-post.html
அவல் பாயஸம்
http://muthusidharal.blogspot.in/2014/12/blog-post.html
உதவி எனப்படுவது யாதெனில்
http://muthusidharal.blogspot.in/2014/09/blog-post.html
நார்த்தங்காயும் பல்வலியும்
http://muthusidharal.blogspot.in/2014/03/blog-post.html
இதெற்கென்ன தீர்வு ?

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE.
yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.com